En Kanneerai Kaanum Devan Ennai Lyrics Song Chords PPT - என் கண்ணீரை காணும் தேவன்

என் கண்ணீரை காணும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
நான் நம்பின நல்ல தேவன்
நன்மை யாவும் நல்குவார்

1. என் தேவன் நல்லவர்
மாராவை மாறிடுவார் மாறாத
வாக்குகளை எந்நாளும் காத்திடுவார்

2. என் வாழ்வில் கஷ்டங்கள்
எலீமாய் மாறிடுதே தீராத
துன்பங்களை நம் இயேசு நீக்கிடுவார்

3. அந்நாளை கண்டிட
என் ஆவியை வாஞ்சித்தல் என் நேசர்
ஏற்ற வேளை அன்பாக செய்திடுவார்

En Kanneerai Kaanum Devan Ennai lyrics songs, En Kanneerai Kaanum Devan Ennai song lyrics, En Kanneerai Kaanum Devan Ennai Lyrics Song Chords PPT -என் கண்ணீரை காணும் தேவன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Kanneerai Kaanum Devan Ennai Lyrics Song Chords PPT - என் கண்ணீரை காணும் தேவன் Lyrics in English

En kanneerai kaanum Devan
Ennai endrum nadathuvaar
Naan nambina nalla Devan
Nanmai yaavum nalkuvaar

1.En Devan nallavar
Maravaiyai maariduvaar maaradha
Vaakkugalai ennaalum kaathiduvaar

2.En vaazhvil kashtangal
Elimaiyaaga maaridudhe theeraadha
Thunbangalai nam Yesu neekkiduvaar

3.Annaalai kandida
En aaviyai vaanjithal en Nesar
Etta velai anbaga seithiduvaar

En Kanneerai Kaanum Devan Ennai Lyrics Song Chords PPT - என் கண்ணீரை காணும் தேவன் Lyrics in English (Tanglish)

என் கண்ணீரை காணும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
En kanneerai kaanum Devan
Ennai endrum nadathuvaar

நான் நம்பின நல்ல தேவன்
நன்மை யாவும் நல்குவார்
Naan nambina nalla Devan
Nanmai yaavum nalkuvaar

1.என் தேவன் நல்லவர்
மாராவை மாறிடுவார் மாறாத
En Devan nallavar
Maravaiyai maariduvaar maaradha

வாக்குகளை எந்நாளும் காத்திடுவார்
Vaakkugalai ennaalum kaathiduvaar

2.என் வாழ்வில் கஷ்டங்கள்
எலீமாய் மாறிடுதே தீராத
En vaazhvil kashtangal
Elimaiyaaga maaridudhe theeraadha

துன்பங்களை நம் இயேசு நீக்கிடுவார்
Thunbangalai nam Yesu neekkiduvaar

3.அந்நாளை கண்டிட
என் ஆவியை வாஞ்சித்தல் என் நேசர்
Annaalai kandida
En aaviyai vaanjithal en Nesar

ஏற்ற வேளை அன்பாக செய்திடுவார்
Ethra velai anbaga seithiduvaar

En Kanneerai Kaanum Devan Ennai Lyrics Song Chords PPT - என் கண்ணீரை காணும் தேவன் Lyrics in English (Song Meaning)

என் கண்ணீரை காணும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
I see the God who sees my tears
He will always lead me

நான் நம்பின நல்ல தேவன்
நன்மை யாவும் நல்குவார்
The good God I trusted in
Will give me every blessing

1.என் தேவன் நல்லவர்
மாராவை மாறிடுவார் மாறாத
My God is good
He will change Marah, the unchanging one

வாக்குகளை எந்நாளும் காத்திடுவார்
His promises He will always keep

2.என் வாழ்வில் கஷ்டங்கள்
எலீமாய் மாறிடுதே தீராத
In my life, troubles
Turn into Elim, the endless refreshment

துன்பங்களை நம் இயேசு நீக்கிடுவார்
Our Jesus will remove all sorrows

3.அந்நாளை கண்டிட
என் ஆவியை வாஞ்சித்தல் என் நேசர்
To see that day
My spirit longs for my Beloved

ஏற்ற வேளை அன்பாக செய்திடுவார்
At the right time He will do it lovingly

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create