En karthaathi karthare sthothiram Song Lyrics ppt-என் கர்த்தாதி கர்த்தரே

என் கர்த்தாதி கர்த்தரே! ஸ்தோத்திரம்
என் தேவாதி தேவனே! ஸ்தோத்திரம்

1.என்னுடனே நீர் இருக்க
உம்முடனே நான் இருப்பேன்
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதே

2 .நீர் என்னை முன் குறித்தீர்
நான் உம்மை அறிந்துகொள்ள
என் பாவ பாரம் நீங்க
எனக்காய் பலியானீர்

3. மரணத்தை வென்றவரே
மேகத்தில் ஏரிச் சென்றவரே
உம்மோடு அழைத்துச் செல்ல
மீண்டும் வந்திடுவீர்.

En karthaathi karthare sthothiram song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj,என் கர்த்தாதி கர்த்தரே! ஸ்தோத்திரம், En karthaathi karthare sthothiram song, En karthaathi karthare sthothiram Song Lyrics

Sign in to access this feature Sign Up

En karthaathi karthare sthothiram Song Lyrics ppt-என் கர்த்தாதி கர்த்தரே Lyrics in English

En Karththaadhi Karthare! Sthothiram
En Devaadhi Devane! Sthothiram

Ennudane Neer Irukka
Ummudane Naan Iruppen
Um Naamam Solla Solla
En Ullam Magizhudhe

Neer Ennai Mun Kuritheer
Naan Ummai Arindhukolla
En Paava Paaram Neenga
Enakkaai Baliyaaneer

Maranaththai Vendravare
Megaththil Yerichchendravare
Ummodu Azhaiththu Sella
Meendum Vandhiduveer

En karthaathi karthare sthothiram Song Lyrics ppt-என் கர்த்தாதி கர்த்தரே Lyrics in English (Tanglish)

என் கர்த்தாதி கர்த்தரே! ஸ்தோத்திரம்
என் தேவாதி தேவனே! ஸ்தோத்திரம்
En Karththaadhi Karthare! Sthothiram
En Devaadhi Devane! Sthothiram

என்னுடனே நீர் இருக்க
உம்முடனே நான் இருப்பேன்
Ennudane Neer Irukka
Ummudane Naan Iruppen

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதே
Um Naamam Solla Solla
En Ullam Magizhudhe

நீர் என்னை முன் குறித்தீர்
நான் உம்மை அறிந்துகொள்ள
Neer Ennai Mun Kuritheer
Naan Ummai Arindhukolla

என் பாவ பாரம் நீங்க
எனக்காய் பலியானீர்
En Paava Paaram Neenga
Enakkaai Baliyaaneer

மரணத்தை வென்றவரே
மேகத்தில் ஏரிச் சென்றவரே
Maranaththai Vendravare
Megaththil Yerichchendravare

உம்மோடு அழைத்துச் செல்ல
மீண்டும் வந்திடுவீர்
Ummodu Azhaiththu Sella
Meendum Vandhiduveer

En karthaathi karthare sthothiram Song Lyrics ppt-என் கர்த்தாதி கர்த்தரே Lyrics in English (Song Meaning)

என் கர்த்தாதி கர்த்தரே! ஸ்தோத்திரம்
என் தேவாதி தேவனே! ஸ்தோத்திரம்
My Lord of lords, praise
My God of gods, praise

என்னுடனே நீர் இருக்க
உம்முடனே நான் இருப்பேன்
When You are with me
I will be with You

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதே
As I speak Your name
My heart rejoices

நீர் என்னை முன் குறித்தீர்
நான் உம்மை அறிந்துகொள்ள
You chose me beforehand
So I may know You

என் பாவ பாரம் நீங்க
எனக்காய் பலியானீர்
My burden of sin is removed
You became a sacrifice for me

மரணத்தை வென்றவரே
மேகத்தில் ஏரிச் சென்றவரே
You who conquered death
You who ascended in the clouds

உம்மோடு அழைத்துச் செல்ல
மீண்டும் வந்திடுவீர்
To take me with You
You will come again

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create