En karuvai um kangal kandathu Lyrics Song Chords PPT - என் கருவை உம் கண்கள் கண்டது

என் கருவை உம் கண்கள் கண்டது
தாயின் கர்ப்பத்திலே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை நீர் கண்டீர் ஐயா

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா(2)

1. பிரமிக்கத்தக்கதாய் உண்டாக்கினீர்
உமது சாயலின்படி
நாசியில் சுவாசத்தை எனக்குத் தந்தீர்
சுகமாய் வாழும்படி
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை மறந்து எங்கே வாழ்வேன்

மனுஷனை நீர் நினைத்திட
எம்மாத்திரமையா
தேவதூதரில் சிறியனாய்
மகிமையில் முடி சூட்டினீர்
மண்ணான எனக்கு மகிமையாக
எந்நாளும் நீரே வாழ்கின்றீர்

3. குயவன் கையில் களிமண்ணாய்
கொடுத்தேன் ஆண்டவரே
எனது எதிர்கால திட்டங்களை
உம் கையால் எழுதி தாரும்
எனது உயர்வை பூமியிலே
நீர் மட்டும் பார்த்து மகிழ்கின்றீர்

En karuvai um kangal kandathu lyrics songs,En karuvai um kangal kandathu song lyrics , En karuvai um kangal kandathu Lyrics Song Chords PPT - என் கருவை உம் கண்கள் கண்டது

Sign in to access this feature Sign Up

En karuvai um kangal kandathu Lyrics Song Chords PPT - என் கருவை உம் கண்கள் கண்டது Lyrics in English

En karuvai um kaṇkaḷ kandaḏhu
Thaayin karppathile
Nanri Raja umakku nanri Raja

Bramikkathakkathaa yundakkinir
Umadhu saayalindapadi
Naasiyil suvaasathai enakkat thandir
Sugamaai vaazhumppadi
Umakku maṟaivaai yengae povēn
Ummay maṟandhu yengae vaazhven

Manushanai neer ninaithida emmaaththiramaiyaa
Devaduththaril siriyanaai
Magimaiyil mudi soottinir
Mannaan enakku magimaiyaa
Ennaalum neerae vaazhkkinreer

Kuyavan kaigalil kalimannaa kodutthen Andavare
Enathu ethirkaala thittangalai
Um kaiyaal ezhuthi thaarum
Enathu uyarvai boomiyile
Neer mattum paarthu magizhkindreer

En karuvai um kangal kandathu Lyrics Song Chords PPT - என் கருவை உம் கண்கள் கண்டது Lyrics in English (Tanglish)

என் கருவை உம் கண்கள் கண்டது
தாயின் கர்ப்பத்திலே
En karuvai um kankal kanda
Thaayin karppathile

என் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை நீர் கண்டீர் ஐயா
En elumpugal uruvagum munname
Ennai neer kandir Aiyya

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
Nandri Raja umakku nandri Raja
Nandri Raja umakku nandri Raja

பிரமிக்கத்தக்கதாய் உண்டாக்கினீர்
உமது சாயலின்படி
Bramikkathakkathai undaakkinir
Umadhu saayalinpadi

நாசியில் சுவாசத்தை எனக்குத் தந்தீர்
சுகமாய் வாழும்படி
Naasiyil suvaasathai enakkut thandhir
Sukamai vaazhumpadi

உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை மறந்து எங்கே வாழ்வேன்
Umakku maraivaai yenge poven
Ummai marandhu yenge vaazhven

மனுஷனை நீர் நினைத்திட
எம்மாத்திரமையா
Manushanai neer ninaithid
Emmaaththiramaiyaa

தேவதூதரில் சிறியனாய்
மகிமையில் முடி சூட்டினீர்
Devadutharil siriyanaai
Magimaiyil mudi soottinir

மண்ணான எனக்கு மகிமையாக
எந்நாளும் நீரே வாழ்கின்றீர்
Mannaana enakku magimaiyaag
Ennaalum neerae vaazhkindrir

குயவன் கையில் களிமண்ணாய்
கொடுத்தேன் ஆண்டவரே
Kuyavan kaiyil kalimannai
Kodutthen Aandavare

எனது எதிர்கால திட்டங்களை
உம் கையால் எழுதி தாரும்
Enadhu ethirkaala thittangalai
Um kaiyaal ezhuthi thaarum

எனது உயர்வை பூமியிலே
நீர் மட்டும் பார்த்து மகிழ்கின்றீர்
Enadhu uyarvai bhoomiyile
Neer mattum paarthu magizhkindrir

En karuvai um kangal kandathu Lyrics Song Chords PPT - என் கருவை உம் கண்கள் கண்டது Lyrics in English (Song Meaning)

என் கருவை உம் கண்கள் கண்டது
தாயின் கர்ப்பத்திலே
My form was seen by Your eyes
Even before my mother’s womb

என் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை நீர் கண்டீர் ஐயா
Before my bones were formed
You saw me, O Lord

நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா
Thank You, Lord, thank You, Lord
Thank You, Lord, thank You, Lord

பிரமிக்கத்தக்கதாய் உண்டாக்கினீர்
உமது சாயலின்படி
You created me wonderfully
According to Your design

நாசியில் சுவாசத்தை எனக்குத் தந்தீர்
சுகமாய் வாழும்படி
You gave me breath in my nostrils
So I could live in comfort

உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை மறந்து எங்கே வாழ்வேன்
Where could I go hiding from You?
How could I live forgetting You?

மனுஷனை நீர் நினைத்திட
எம்மாத்திரமையா
Did You think of man alone?
Or did You think of all creatures too?

தேவதூதரில் சிறியனாய்
மகிமையில் முடி சூட்டினீர்
Even in angelic forms You appeared small
And crowned them with glory

மண்ணான எனக்கு மகிமையாக
எந்நாளும் நீரே வாழ்கின்றீர்
For me, who is dust, You gave glory
Forever, You live and reign

குயவன் கையில் களிமண்ணாய்
கொடுத்தேன் ஆண்டவரே
As clay in the hands of the Potter
I gave my future to You, Lord

எனது எதிர்கால திட்டங்களை
உம் கையால் எழுதி தாரும்
You will write my plans
With Your own hand

எனது உயர்வை பூமியிலே
நீர் மட்டும் பார்த்து மகிழ்கின்றீர்
You delight in my rise on Earth
And rejoice seeing me succeed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create