En Kelvikellam Bathil Lyrics Song Chords PPT - என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா

என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
என் வாழ்வெல்லாம் துணை நீங்கதானப்பா
இரட்சகரே என் இயேசு ராஜா
என் தேவையெல்லாம் நீங்க தானே

1. சிங்கத்தின் வாயில் நான் இருக்கின்றேன்
சீறிடும் புயலில் நான் தவிக்கின்றேன்
அற்புதம் செய்திடுங்க கை
தூக்கி எடுத்திடுங்க

2. செத்தவனை போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தை போலானேன்
என் விளக்கை ஏற்றிடுங்க
பிரமிக்க செய்திடுங்க

3. புலம்பலை களிப்பாக மாற்றினீரே
மகிமை அமர்த்திடாமல் உயர்த்தினீரே
உயிருள்ள நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணிடுவேன்

En Kelvikellam Bathil lyrics songs,En Kelvikellam Bathil song lyrics , En Kelvikellam Bathil Lyrics Song Chords PPT - என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா

Sign in to access this feature Sign Up

En Kelvikellam Bathil Lyrics Song Chords PPT - என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா Lyrics in English

En kelvikellam pathil neenga thaanappa
En vaazhvellam thunai neenga thaanappa
Iratchagare en yesu raja
En thevaiyellam neenga thaane

Singathin vaayil naan irukkindren
Seeridum puyalil naan thavikkindren
Arputham seithidunga kai
Thookki eduthidunga

Sethavanai pol naan marakkappatten
Udaintha paathirathai pola aanen
En vilakkai yetridunga
Bramikka seithidunga

Pulambalai kalippaaga maatri neere
Magimai amarthidaamal uyarthineere
Uyirulla naalellam keerthanam panniduven

En Kelvikellam Bathil Lyrics Song Chords PPT - என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா Lyrics in English (Tanglish)

என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
என் வாழ்வெல்லாம் துணை நீங்கதானப்பா
En kelvikellam pathil neenga thaanappa
En vaazhvellam thunai neenga thaanappa

இரட்சகரே என் இயேசு ராஜா
என் தேவையெல்லாம் நீங்க தானே
Iratchagare en yesu raja
En thevaiyellam neenga thaane

சிங்கத்தின் வாயில் நான் இருக்கின்றேன்
சீறிடும் புயலில் நான் தவிக்கின்றேன்
Singathin vaayil naan irukkindren
Seeridum puyalil naan thavikkindren

அற்புதம் செய்திடுங்க கை தூக்கி எடுத்திடுங்க
உம் கிருபையால் என்னை நடத்திடுங்க
Arputham seithidunga kai thookki eduthidunga
Um kirubaiyaal ennai nadathidunga

செத்தவனை போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தை போலானேன்
Sethavanai pol naan marakkappatten
Udaintha paathirathai pola aanen

என் விளக்கை ஏற்றிடுங்க பிரமிக்க செய்திடுங்க
உம் மகிமையால் என்னை நிறைத்திடுங்க
En vilakkai yetridunga bramikka seithidunga
Um magimaiyaal ennai niraithidunga

புலம்பலை களிப்பாக மாற்றினீரே
மகிமை அமர்த்திடாமல் உயர்த்தினீரே
Pulambalai kalippaaga maatri neere
Magimai amarthidaamal uyarthineere

உயிருள்ள நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம் நாமம் உயர்த்தியே வாழ்ந்திடுவேன்
Uyirulla naalellam keerthanam panniduven
Um naamam uyarthiye vaazhnthiduven

En Kelvikellam Bathil Lyrics Song Chords PPT - என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா Lyrics in English (Song Meaning)

என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
என் வாழ்வெல்லாம் துணை நீங்கதானப்பா
You are the answer to all my questions
You are the support of my entire life

இரட்சகரே என் இயேசு ராஜா
என் தேவையெல்லாம் நீங்க தானே
My Savior, my Lord Jesus King
You alone are all my needs

சிங்கத்தின் வாயில் நான் இருக்கின்றேன்
சீறிடும் புயலில் நான் தவிக்கின்றேன்
I am in the mouth of the lion
I am struggling in the raging storm

அற்புதம் செய்திடுங்க கை தூக்கி எடுத்திடுங்க
உம் கிருபையால் என்னை நடத்திடுங்க
Do a miracle and lift me up
Lead me by Your grace

செத்தவனை போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தை போலானேன்
I was forgotten like one who is dead
I became like a broken vessel

என் விளக்கை ஏற்றிடுங்க பிரமிக்க செய்திடுங்க
உம் மகிமையால் என்னை நிரப்பிடுங்க
Light my lamp and amaze me
Fill me with Your glory

புலம்பலை களிப்பாக மாற்றினீரே
மகிமை அமர்த்திடாமல் உயர்த்தினீரே
You turned my sorrow into joy
You lifted me without delay into glory

உயிருள்ள நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம் நாமம் உயர்த்தியே வாழ்ந்திடுவேன்
I will praise You all my living days
I will live lifting up Your name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create