En Kirubai Unakku Podhum Lyrics Song Chords PPT - என் கிருபை உனக்குப் போதும்

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்

2. உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்

3. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு

4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை

En Kirubai Unakku Podhum ,En Kirubai Unakku Podhum lyrics songs,En Kirubai Unakku Podhum song lyrics,En Kirubai Unakku Podhum Lyrics Song Chords PPT - என் கிருபை உனக்குப் போதும் , Jebathotta Jeyageethangal Vol 4, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Kirubai Unakku Podhum Lyrics Song Chords PPT - என் கிருபை உனக்குப் போதும் Lyrics in English

En kirubai unakkup pothum
Balaveenathil en belamo
Pooranamaai vilangum

Bayappadaathe unnai meettuk konden
Enakke nee sontham
Peyarittu naan unnai azaithen
Enakke nee sontham

Ulagathile thuyaram undu
Thidankol en magane
Kalvaari siluvaiyinaal
Ulagathai naan jeyithen

Unakkethiraana aayuthangal
Vaaykkaathe pogum
Irukkindra belathodu
Thodarnthu poraadu

Ella vagaiyilum nerukkappattum
Odungi nee povathillai
Kalanginaalum manam murivathillai
Kaividappaduvathillai

En Kirubai Unakku Podhum Lyrics Song Chords PPT - என் கிருபை உனக்குப் போதும் Lyrics in English (Tanglish)

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
En kirubai unakkup pothum
Balaveenathil en belamo

பூரணமாய் விளங்கும்
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
Pooranamaai vilangum
Bayappadaathe unnai meettuk konden

எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
Enakke nee sontham
Peyarittu naan unnai azaithen

எனக்கே நீ சொந்தம்
உலகத்திலே துயரம் உண்டு
Enakke nee sontham
Ulagathile thuyaram undu

திடன்கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
Thidankol en magane
Kalvaari siluvaiyinaal

உலகத்தை நான் ஜெயித்தேன்
உனக்கெதிரான ஆயுதங்கள்
Ulagathai naan jeyithen
Unakkethiraana aayuthangal

வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
Vaaykkaathe pogum
Irukkindra belathodu

தொடர்ந்து போராடு
எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
Thodarnthu poraadu
Ella vagaiyilum nerukkappattum

ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
Odungi nee povathillai
Kalanginaalum manam murivathillai

கைவிடப்படுவதில்லை
Kaividappaduvathillai

En Kirubai Unakku Podhum Lyrics Song Chords PPT - என் கிருபை உனக்குப் போதும் Lyrics in English (Song Meaning)

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
My grace is sufficient for you
My strength is made perfect in weakness

பூரணமாய் விளங்கும்
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
It shines forth completely
Do not fear, I have redeemed you

எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
You belong to Me alone
I have called you by your name

எனக்கே நீ சொந்தம்
உலகத்திலே துயரம் உண்டு
You are Mine alone
In this world there is sorrow

திடன்கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
Take courage, My child
By the cross of Calvary

உலகத்தை நான் ஜெயித்தேன்
உனக்கெதிரான ஆயுதங்கள்
I have overcome the world
Weapons formed against you

வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
Shall not prosper
Fight on with the strength you have

தொடர்ந்து போராடு
எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
Keep fighting continually
Though pressed on every side

ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
You will not be crushed
Though troubled, your heart will not break

கைவிடப்படுவதில்லை
You will never be forsaken

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create