En Manam Engum Niraindirukkum Song Lyrics PPT - என் மனமெங்கும் நிறைந்திருக்கும்

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்ககும்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்

இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
தூதர் பாடி மகிழ விண்ணோர்கள்
பண்பாட மண்ணோர்கள் கொண்டாட
என்றென்றும் மண்ணில் சமாதானமே…

1. பாடாத ராகமானேன்
ஒளிராத தீபமானேன் விடியாத
இரவானேன் முடியாத கதையானேன்
எனது நிழலும் என்னை ஒதுக்கிட
எனது நிலை என்னவென்று நான் காணவே
என் கால்கள் என் பாதை
என் தீபம் என் தேவன்
எந்நாளும் நின்வேதம் என் கீதமே…..

2.கடல் மீது மழையானேன்
கானகத்தில் நிலவானேன் மீட்டாத
வீணையானேன் எழுதாத கவியானேன்
சுமக்க முடியா சோக சுமைகள்
விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
பொல்லாத மாந்தர் செயல் மாறவே….

3. நிறமில்லா மலரானேன்
இனிப்பில்லா தேனானேன் அனலின்றி
தணலானேன் விழிகளின்றி இமையனேன்
புதுமை மனிதம் புதிய உலகம்
விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
விண்மீன்கள் விண் தூதர்
விண் பாடல்கள் பாட எந்நாளும்
நம் வாழ்வில் கொண்டாட்டமே

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, En Manam Engum Niraindirukkum Song Lyrics , En Manam Engum Niraindirukkum Song Lyrics, என் மனமெங்கும் நிறைந்திருக்கும்

Sign in to access this feature Sign Up

En Manam Engum Niraindirukkum Song Lyrics PPT - என் மனமெங்கும் நிறைந்திருக்கும் Lyrics in English

En manamengum nirainthirukkum
En sindhaiyile uraindhirukkum
Yesuve aandavar iyyesuve aandavar
Idaiyar koodi vara arignar thedi vara

Thoothar paadi magizha vinnorgal
Panpaada mannorgal kondaada
Endrendrum mannil samadhanaame
Paadadha raagamaanen

Olirada deepamaanen vidiyadha
Iravaanen mudiyada kathayaanen
Enathu nizhalum ennai othukkida
Enathu nilai ennavendru naan kaanave

En kaalkal en paathai
En deepam en devan
Ennaalum ninvedham en geethame
Kadal meedhu mazhaiyaanen

Kaanagathil nilavaanen meettadha
Veenaiyaanen ezhuthadha kaviyanaanen
Sumakka mudiya soka sumaigal
Vilakkum vazhi ennavendru naan thedave

Sonnalum maaradhu sollamal aaraadhu
Polladha maandhar seyal maarave
Niramilla malaranen
Inippilla thenanen analinri

Thanalanen vizhigalinri imaiyanen
Pudhumai manitham puthiya ulagam
Vidiyum endru nin paadham naan paadave
Vinmeen gal vin thoothar

Vin paadalkal paada ennaalum
Nam vaazhvil kondaattame

En Manam Engum Niraindirukkum Song Lyrics PPT - என் மனமெங்கும் நிறைந்திருக்கும் Lyrics in English (Tanglish)

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்ககும்
En manamengum nirainthirukkum
En sindhaiyile uraindhirukkum

இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
Iyyesuve aandavar iyyesuve aandavar
Idaiyar koodi vara arignar thedi vara

தூதர் பாடி மகிழ விண்ணோர்கள்
பண்பாட மண்ணோர்கள் கொண்டாட
Thoothar paadi magizha vinnorgal
Panpaada mannorgal kondaada

என்றென்றும் மண்ணில் சமாதானமே
பாடாத ராகமானேன்
Endrendrum mannil samadhanaame
Paadadha raagamaanen

ஒளிராத தீபமானேன் விடியாத
இரவானேன் முடியாத கதையானேன்
Olirada deepamaanen vidiyadha
Iravaanen mudiyada kathayaanen

எனது நிழலும் என்னை ஒதுக்கிட
எனது நிலை என்னவென்று நான் காணவே
Enathu nizhalum ennai othukkida
Enathu nilai ennavendru naan kaanave

என் கால்கள் என் பாதை
என் தீபம் என் தேவன்
En kaalkal en paathai
En deepam en devan

எந்நாளும் நின்வேதம் என் கீதமே
கடல் மீது மழையானேன்
Ennaalum ninvedham en geethame
Kadal meedhu mazhaiyaanen

கானகத்தில் நிலவானேன் மீட்டாத
வீணையானேன் எழுதாத கவியானேன்
Kaanagathil nilavaanen meetadha
Veenaiyaanen ezhuthadha kaviyanaanen

சுமக்க முடியா சோக சுமைகள்
விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
Sumakka mudiya soka sumaigal
Vilakkum vazhi ennavendru naan thedave

சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
பொல்லாத மாந்தர் செயல் மாறவே
Sonnalum maaradhu sollamal aaraadhu
Polladha maandhar seyal maarave

நிறமில்லா மலரானேன்
இனிப்பில்லா தேனானேன் அனலின்றி
Niramilla malaranen
Inippilla thenanen analinri

தணலானேன் விழிகளின்றி இமையனேன்
புதுமை மனிதம் புதிய உலகம்
Thanalanen vizhigalinri imaiyanen
Pudhumai manitham puthiya ulagam

விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
விண்மீன்கள் விண் தூதர்
Vidiyum endru nin paadham naan paadave
Vinmeen gal vin thoothar

விண் பாடல்கள் பாட எந்நாளும்
நம் வாழ்வில் கொண்டாட்டமே
Vin paadalkal paada ennaalum
Nam vaazhvil kondaattame

En Manam Engum Niraindirukkum Song Lyrics PPT - என் மனமெங்கும் நிறைந்திருக்கும் Lyrics in English (Song Meaning)

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்ககும்
My heart is filled everywhere
My thoughts are deeply anchored

இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
Jesus is Lord, Jesus is Lord
Scholars gather, seekers come together

தூதர் பாடி மகிழ விண்ணோர்கள்
பண்பாட மண்ணோர்கள் கொண்டாட
Angels sing joyfully in the sky
People of virtue celebrate on earth

என்றென்றும் மண்ணில் சமாதானமே
பாடாத ராகமானேன்
Peace will always be on earth
I am a melody yet unsung

ஒளிராத தீபமானேன் விடியாத
இரவானேன் முடியாத கதையானேன்
I am a lamp that doesn’t shine
I am a night that cannot end

எனது நிழலும் என்னை ஒதுக்கிட
எனது நிலை என்னவென்று நான் காணவே
Even my shadow abandons me
I search to understand my state

என் கால்கள் என் பாதை
என் தீபம் என் தேவன்
My feet guide my path
My lamp is my Lord

எந்நாளும் நின்வேதம் என் கீதமே
கடல் மீது மழையானேன்
Always my devotion is my song
I am rain upon the sea

கானகத்தில் நிலவானேன் மீட்டாத
வீணையானேன் எழுதாத கவியானேன்
I am the moon in the forest untaken
I am a poet unrecorded

சுமக்க முடியா சோக சுமைகள்
விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
Burdened by unbearable sorrows
I search for the path that relieves

சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
பொல்லாத மாந்தர் செயல் மாறவே
Even if spoken, it does not change
Actions of silent men remain unchanged

நிறமில்லா மலரானேன்
இனிப்பில்லா தேனானேன் அனலின்றி
I am a flower without color
I am honey without sweetness and fire

தணலானேன் விழிகளின்றி இமையனேன்
புதுமை மனிதம் புதிய உலகம்
I am shade without eyes, a void
A new humanity, a new world

விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
விண்மீன்கள் விண் தூதர்
I will sing of your path at dawn
Stars and angels in the sky

விண் பாடல்கள் பாட எந்நாளும்
நம் வாழ்வில் கொண்டாட்டமே
Sky songs will always be sung
Celebration fills our lives

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create