En Maname Yehovavai Lyrics Song Chords PPT - என் மனமே யெகோவாவை போற்றி

என் மனமே யெகோவாவை போற்றி பாடித்துதி
என் உள்ளமே முழுமனதாய் தேவனை போற்றித்துதி

1.அவரே உன் பாவங்களை இன்று மன்னித்தார்
சகல உன் நோய்களை குணமாக்கினார்
அல்லேலூயா அல்லேலூயா
அவரே உன் ஜீவனை அழிவுக்கு விலக்குகிறார்

2.அழிவின் குழியினின்று மீட்டு எடுத்தார்
உழையான சேற்றினின்று தூக்கி எடுத்தார்
அல்லேலூயா அல்லேலூயா
என்னடிகளை நிலைப்படுத்தி கன்மலைமேல் நிறுத்தினாரே

3.கர்த்தரின் தூதர்களே துதியுங்கள்
கர்த்தரின் சேனைகளே துதியுங்கள்
போற்றி போற்றி
கர்த்தரின் சகல கிரியைகளே அவரைத் துதியுங்கள்

En maname yehovavai lyrics songs, En maname yehovavai song lyrics, En Maname Yehovavai Lyrics Song Chords PPT - என் மனமே யெகோவாவை போற்றி , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

En Maname Yehovavai Lyrics Song Chords PPT - என் மனமே யெகோவாவை போற்றி Lyrics in English

En Manamae Yehovaavai Potri Paadiththudhi
En Ullamae Muzhumanadhaai Dhevanai Potriththudhi

Avarae Un Paavangalai Indru Manniththaar
Sagala Un Noigalai Gunamaakkinaar
Hallelujah Hallelujah
Avarae Un Jeevanai Azhivukku Vilakkugiraar

Azhivin Kuzhiyinindru Meettu Eduththaar
Uzhaiyaana Saetrinindru Thookki Eduththaar
Hallelujah Hallelujah
En Nadigalai Nilappaduthi Kanmalai Mael Niruththinaarae

Karththarin Thoodhargalae Thudhi Yungal
Karththarin Saenaigalae Thudhi Yungal
Potri Potri
Karththarin Sagala Kiriyaigalae Avarai Thudhi Yungal

En Maname Yehovavai Lyrics Song Chords PPT - என் மனமே யெகோவாவை போற்றி Lyrics in English (Tanglish)

என் மனமே யெகோவாவை போற்றி பாடித்துதி
என் உள்ளமே முழுமனதாய் தேவனை போற்றித்துதி
En Maname Yehovavai Potri Paadithuthi
En Ullame Muzhumanadhaai Devanai Potrithuthi

அவரே உன் பாவங்களை இன்று மன்னித்தார்
சகல உன் நோய்களை குணமாக்கினார்
Avarae Un Paavangalai Indru Mannithaar
Sagala Un Noigalai Gunamaakinaar

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

அவரே உன் ஜீவனை அழிவுக்கு விலக்குகிறார்
Avarae Un Jeevanai Azhivukku Vilakkugiraar

அழிவின் குழியினின்று மீட்டு எடுத்தார்
உழையான சேற்றினின்று தூக்கி எடுத்தார்
Azhivin Kuzhiyinindru Meettu Eduthaar
Uzhaiyaana Setrinindru Thookki Eduthaar

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

என்னடிகளை நிலைப்படுத்தி கன்மலைமேல் நிறுத்தினாரே
En Adigalai Nilaipaduthi Kanmalai Mel Niruthinaarae

கர்த்தரின் தூதர்களே துதியுங்கள்
கர்த்தரின் சேனைகளே துதியுங்கள்
Kartharin Thoodhargale Thudhiyungal
Kartharin Senaigale Thudhiyungal

போற்றி போற்றி
Potri Potri

கர்த்தரின் சகல கிரியைகளே அவரைத் துதியுங்கள்
Kartharin Sagala Kiriyaigale Avarai Thudhiyungal

En Maname Yehovavai Lyrics Song Chords PPT - என் மனமே யெகோவாவை போற்றி Lyrics in English (Song Meaning)

என் மனமே யெகோவாவை போற்றி பாடித்துதி
என் உள்ளமே முழுமனதாய் தேவனை போற்றித்துதி
O my soul, praise and sing to Jehovah
O my inner being, wholeheartedly praise God

அவரே உன் பாவங்களை இன்று மன்னித்தார்
சகல உன் நோய்களை குணமாக்கினார்
He forgave all your sins today
He healed all your diseases

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, Hallelujah

அவரே உன் ஜீவனை அழிவுக்கு விலக்குகிறார்
He redeems your life from destruction

அழிவின் குழியினின்று மீட்டு எடுத்தார்
உழையான சேற்றினின்று தூக்கி எடுத்தார்
He lifted you from the pit of destruction
He brought you out of the miry clay

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, Hallelujah

என்னடிகளை நிலைப்படுத்தி கன்மலைமேல் நிறுத்தினாரே
He established my steps and set me on the rock

கர்த்தரின் தூதர்களே துதியுங்கள்
கர்த்தரின் சேனைகளே துதியுங்கள்
Angels of the Lord, praise Him
Hosts of the Lord, praise Him

போற்றி போற்றி
Praise, praise

கர்த்தரின் சகல கிரியைகளே அவரைத் துதியுங்கள்
All works of the Lord, praise Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create