En Meetha Iththanai Anbu Lyrics Song Chords PPT - என் மீதா இத்தனை அன்பு

என் மீதா இத்தனை அன்பு
இயேசு ராஜா
வானம் பூமி யாவும்
படைத்த வல்ல ராஜா
சர்வ வல்ல ராஜா
இயேசு ராஜா

1. புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில்
அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
தேடினால் காணப்படுகிறீர்
கூப்பிட்டால் பதில் தருகிறீர்

பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை
இயேசு ராஜா

2. இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில்
தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்-2
உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம்
தேவா நீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்குவீர்-2

En Meetha Iththanai Anbu lyrics songs,En Meetha Iththanai Anbu song lyrics, En Meetha Iththanai Anbu Lyrics Song Chords PPT -என் மீதா இத்தனை அன்பு

Sign in to access this feature Sign Up

En Meetha Iththanai Anbu Lyrics Song Chords PPT - என் மீதா இத்தனை அன்பு Lyrics in English

En meedha iththanai anbu
Yesu Raja
Vaanam boomi yaavum
Padaitha valla Raja
Sarva valla Raja
Yesu Raja

Puthupudhuk kirubaigal dhinam dhinam vaazhvinil
Anbudan thandhadhai naangal paaduvom
Engal kangalil kanneer vadigaiyil
Thudaikka vandhadhai naangal paaduvom
Thedinaal kaanappadugireer
Kooppittaal badhil tharugireer

Perinbam idhuvanri verillai
Sugavaazhvu idhaippola yedhumillai
Yesu Raja

Iththanai aandugal ennai um tholgalil
Thookki sumandhadhai naangal paaduvom
Undhan varugaiyil emmai ninaithida
Oppadaithu un paadham nirkkirom
Deva neer ezhundharuli
Seeyonukku iranguveer

Aandavare um anbu maaraadhadhe
Aayul muzhudhum emmai nadathidume
Um kirubai endrum podhume
Um samugam engal aanandhame

Karangal pidithu nadathineere
Kanneerai thudaithu thetrineere
Thunba nerathil thunaiyaayirundheer
Thooya Devane ummai thudhippom

Yesu Raja… Yesu Raja…
Endrendrum ummai paadiduvom
Uyirulla naalellaam thudhithiduvom
Umakke magimai seluthiduvom

En Meetha Iththanai Anbu Lyrics Song Chords PPT - என் மீதா இத்தனை அன்பு Lyrics in English (Tanglish)

என் மீதா இத்தனை அன்பு
இயேசு ராஜா
En meedha iththanai anbu
Yesu Raja

வானம் பூமி யாவும்
படைத்த வல்ல ராஜா
Vaanam boomi yaavum
Padaitha valla Raja

சர்வ வல்ல ராஜா
இயேசு ராஜா
Sarva valla Raja
Yesu Raja

புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில்
அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
Puthupudhuk kirubaigal dhinam dhinam vaazhvinil
Anbudan thandhadhai naangal paaduvom

எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
Engal kangalil kanneer vadigaiyil
Thudaikka vandhadhai naangal paaduvom

தேடினால் காணப்படுகிறீர்
கூப்பிட்டால் பதில் தருகிறீர்
Thedinaal kaanappadugireer
Kooppittaal badhil tharugireer

பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை
Perinbam idhuvanri verillai
Sugavaazhvu idhaippola yedhumillai

இயேசு ராஜா
இயேசு ராஜா
Yesu Raja
Yesu Raja

இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில்
தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்
Iththanai aandugal ennai um tholgalil
Thookki sumandhadhai naangal paaduvom

உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம்
Undhan varugaiyil emmai ninaithida
Oppadaithu un paadham nirkkirom

தேவா நீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்குவீர்
Deva neer ezhundharuli
Seeyonukku iranguveer

ஆண்டவரே உம் அன்பு மாறாததே
ஆயுள் முழுதும் எம்மை நடத்திடுமே
Aandavare um anbu maaraadhadhe
Aayul muzhudhum emmai nadathidume

உம் கிருபை என்றும் போதுமே
உம் சமுகம் எங்கள் ஆனந்தமே
Um kirubai endrum podhume
Um samugam engal aanandhame

கரங்கள் பிடித்து நடத்தினீரே
கண்ணீரை துடைத்து தேற்றினீரே
Karangal pidithu nadathineere
Kanneerai thudaithu thetrineere

துன்ப நேரத்தில் துணையாயிருந்தீர்
தூய தேவனே உம்மை துதிப்போம்
Thunba nerathil thunaiyaayirundheer
Thooya Devane ummai thudhippom

இயேசு ராஜா… இயேசு ராஜா…
என்றென்றும் உம்மை பாடிடுவோம்
Yesu Raja… Yesu Raja…
Endrendrum ummai paadiduvom

உயிருள்ள நாளெல்லாம் துதித்திடுவோம்
உமக்கே மகிமை செலுத்திடுவோம்
Uyirulla naalellaam thudhithiduvom
Umakke magimai seluthiduvom

En Meetha Iththanai Anbu Lyrics Song Chords PPT - என் மீதா இத்தனை அன்பு Lyrics in English (Song Meaning)

என் மீதா இத்தனை அன்பு
இயேசு ராஜா
So much love upon me
Jesus the King

வானம் பூமி யாவும்
படைத்த வல்ல ராஜா
Creator of heaven and earth
The mighty King of all

சர்வ வல்ல ராஜா
இயேசு ராஜா
Almighty King
Jesus the King

புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில்
அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
New mercies every single day in life
We will sing of Your loving kindness

எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
When tears filled our eyes
You came and wiped them away

தேடினால் காணப்படுகிறீர்
கூப்பிட்டால் பதில் தருகிறீர்
When we seek, You are found
When we call, You answer us

பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை
There is no greater joy than this
No better life can ever compare

இயேசு ராஜா
இயேசு ராஜா
Jesus the King
Jesus the King

இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில்
தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்
All these years You carried me
Upon Your loving shoulders

உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம்
Remember us at Your coming
We surrender at Your feet

தேவா நீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்குவீர்
O Lord arise in mercy
Have compassion on Zion

ஆண்டவரே உம் அன்பு மாறாததே
ஆயுள் முழுதும் எம்மை நடத்திடுமே
Lord, Your love never changes
Guide us throughout our lives

உம் கிருபை என்றும் போதுமே
உம் சமுகம் எங்கள் ஆனந்தமே
Your grace is always enough
Your presence is our joy

கரங்கள் பிடித்து நடத்தினீரே
கண்ணீரை துடைத்து தேற்றினீரே
You held our hands and led us
You wiped our tears and comforted us

துன்ப நேரத்தில் துணையாயிருந்தீர்
தூய தேவனே உம்மை துதிப்போம்
In times of sorrow You stayed beside us
Holy God, we will praise You

இயேசு ராஜா… இயேசு ராஜா…
என்றென்றும் உம்மை பாடிடுவோம்
Jesus the King… Jesus the King…
Forever we will sing Your praise

உயிருள்ள நாளெல்லாம் துதித்திடுவோம்
உமக்கே மகிமை செலுத்திடுவோம்
All the days of our lives we will worship
All glory belongs to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create