En Meetpar En Nesar Lyrics Song Chords PPT - என் மீட்பர் என் நேசர்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் நான்

மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது தாகமாய்

பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் என்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார்

En Meetpar En Nesar ,En Meetpar En Nesar lyrics songs, En Meetpar En Nesar song lyrics, En Meetpar En Nesar Lyrics Song Chords PPT- என் மீட்பர் என் நேசர், Jebathotta Jeyageethangal Vol 32, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Meetpar En Nesar Lyrics Song Chords PPT - என் மீட்பர் என் நேசர் Lyrics in English

en mitpar en nesar sannithiyil
eppothu nan nirkap pokiren

eengkukiren ummaik kana
eppothu um mukam kanpen

thakamay irukkiren
athikamayth thuthikkiren nan

mananathu nirotaiyai
theti thavippathu pol
en nenysam ummaikkana
eengkith thavikkirathu

...thakamay

pakarkalaththil um peranpai
kattalaiyitukinrir
irakkalaththil um thiruppatal
en navil olikkirathu

...thakamay

aaththumave ni kalanguvathen

En Meetpar En Nesar Lyrics Song Chords PPT - என் மீட்பர் என் நேசர் Lyrics in English (Tanglish)

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
En meetpar en nesar sannidhiyil
Eppodhu naan nirka pogiren

ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
Yengugiren ummai kaana
Eppodhu um mugam kaanben

தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் நான்
Thaagamaai irukkiren
Adhigamaai thuthikkiren naan

மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
Maananadhu neerodaiyai
Thedi thavippadhu pol

என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது தாகமாய்
En nenjam ummai kaana
Yengi thavikkiradhu thaagamaai

பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
Pagarkaalaathil um peranbai
Kattalaiyidugireer

இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
Irakkaalathil um thirupaadal
En naavil olikkiradhu

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் என்
Aathumaave nee kalanguvadhen
Nambikkai izhappadhen en

கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை நினைத்துத் துதி
Kartharaiye nee nambiyiru
Avar seyalgalai ninaithu thuthi

ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார்
Jeevanulla Devan
Avar seekiram varugiraar

En Meetpar En Nesar Lyrics Song Chords PPT - என் மீட்பர் என் நேசர் Lyrics in English (Song Meaning)

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
In the presence of my Savior, my Beloved
When shall I stand before You?
I long to see You

எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் -நான்
When shall I behold Your face?
I am thirsty
I praise You greatly – I

மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்
Like a deer pants for water
My heart longs to see You
Thirsting, it faints – in desire

பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
In the daytime, Your great love commands me
At night, Your praise resounds on my lips

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் -என்
கர்த்தரையே நீ நம்பியிரு
O Spirit, I will not be troubled
I will not lose hope – my Lord, trust in You

அவர் செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்
Thinking of His deeds, I praise
The living God
He is coming soon – I long

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create