என் மீட்பரே யாவே ரோஹி
என் மேய்ப்பரே யாவே ரோஹி
என் மேய்ப்பரே
எனக்கெந்த குறைவும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
எனக்கெந்த கவலையும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
நடத்துகிறீரே புல்லுள்ள இடங்களிலே
கொண்டு செல்கிறீரே அமர்ந்த தண்ணீரண்டையில் – 2
என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர்
என்னை நீதியின் பாதையில் நடத்துகிறீர்-2
பயப்படனே மரணப் பள்ளத்தாக்கிலே
தேவரீரே என்னோடு இருக்கிறீரே – 2
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
என் எதிரியிடம் இருந்து என்னைக் காக்கும் – 2
ஆயத்தம் பண்ணீனிரே நீர் ஒரு பந்தியை
சத்துருகளுக்கு முன்பாக என்னை உயர்த்திட
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே
நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே
கர்த்தரின் வீட்டிலென்றும் நிலைத்திருப்பேன்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Tamil christian song, Tamil christian song lyrics, En Meetpare Yaave song, En Meetpare Yaave song lyrics, Thomas Prithvi Songs,
Sign in to access this feature Sign Up
En Meetparae Yaave Rohi
En Meipparae Yaave Rohi
En Meipparae
Enakkentha kuraiyum illaiyae
En Meippar neer ennodu irukkireerae
Enakkentha kavalaiyum illaiyae
En Meippar neer ennodu irukkireerae
Nadathugireerae pullulla idangalile
Kondu selgireerae amarndha thanneer andaiyil – 2
En aathumavai endrum thetrugireer
Ennai needhiyin paadhaiyil nadathugireer – 2
Bayappadane marana pallathakkile
Devarire ennodu irukkireerae – 2
Um kolum thadiyum ennai thetrum
En edhiriidam irundhu ennai kaakkum – 2
Aayatham pannineerae neer oru pandhiyai
Sathurugalukku munbaga ennai uyarthida
En thalaiyai ennaiyal abishegitheer
En paathiram nirambi vazhigirathe
Nanmaiyum kirubaiyum endrendrum thodarume
Kartharin veettil endrum nilaithiruppen
என் மீட்பரே யாவே ரோஹி
என் மேய்ப்பரே யாவே ரோஹி
En Meetparae Yaave Rohi
En Meipparae Yaave Rohi
என் மேய்ப்பரே
என் மேய்ப்பரே
En Meipparae
En Meipparae
எனக்கெந்த குறைவும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
Enakkentha kuraiyum illaiyae
En Meippar neer ennodu irukkireerae
எனக்கெந்த கவலையும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
Enakkentha kavalaiyum illaiyae
En Meippar neer ennodu irukkireerae
புல்லுள்ள இடங்களிலே என்னை நடத்துகிறீரே
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னைக் கொண்டு செல்கிறீரே – 2
Nadathugireerae pullulla idangalile
Kondu selgireerae amarndha thanneer andaiyil – 2
என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர்
நீதியின் பாதையில் என்னை நடத்துகிறீர் – 2
En aathumavai endrum thetrugireer
Needhiyin paadhaiyil ennai nadathugireer – 2
மரணப் பள்ளத்தாக்கிலே நான் பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீரே – 2
Bayappadane marana pallathakkile
Devarir ennodu irukkireerae – 2
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
என் எதிரியிடமிருந்து என்னைக் காக்கும் – 2
Um kolum thadiyum ennai thetrum
En edhiriidam irundhu ennai kaakkum – 2
எனக்காக நீர் ஒரு பந்தியை ஆயத்தம் செய்தீர்
சத்துருக்களுக்கு முன்பாக என்னை உயர்த்திட
Aayatham pannineerae neer oru pandhiyai
Sathurugalukku munbaga ennai uyarthida
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே
En thalaiyai ennaiyal abishegitheer
En paathiram nirambi vazhigirathe
நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே
கர்த்தரின் வீட்டில் என்றும் நிலைத்திருப்பேன்
Nanmaiyum kirubaiyum endrendrum thodarume
Kartharin veettil endrum nilaithiruppen
என் மீட்பரே யாவே ரோஹி
என் மேய்ப்பரே யாவே ரோஹி
My Redeemer is Yahweh Rohi
My Shepherd is Yahweh Rohi
என் மேய்ப்பரே
என் மேய்ப்பரே
My Shepherd
My Shepherd
எனக்கெந்த குறைவும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
I shall not lack anything
My Shepherd, You are with me
எனக்கெந்த கவலையும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
I have no worries
My Shepherd, You are with me
புல்லுள்ள இடங்களிலே என்னை நடத்துகிறீரே
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னைக் கொண்டு செல்கிறீரே
You lead me to green pastures
You lead me beside still waters
என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர்
நீதியின் பாதையில் என்னை நடத்துகிறீர்
You restore my soul forever
You lead me in paths of righteousness
மரணப் பள்ளத்தாக்கிலே நான் பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீரே
I will not fear in the valley of death
For You are with me
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
என் எதிரியிடமிருந்து என்னைக் காக்கும்
Your rod and Your staff comfort me
They protect me from my enemies
எனக்காக நீர் ஒரு பந்தியை ஆயத்தம் செய்தீர்
சத்துருக்களுக்கு முன்பாக என்னை உயர்த்திட
You prepare a table before me
You lift me up in the presence of my enemies
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே
You anoint my head with oil
My cup overflows
நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே
கர்த்தரின் வீட்டிலென்றும் நிலைத்திருப்பேன்
Surely goodness and mercy will follow me forever
I will dwell in the house of the Lord forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List