En Meiparai Yesu Song Lyrics Chords PPT - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது

என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
என்றென்றும் இன்பமல்லவா

என்னோடவர் நடந்திடும் போதினிலே
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
எங்கெங்கும் ஒளியல்லவோ

என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Worship songs, worship songs lyics, wesley maxwell songs lyrics, songs lyrics, en meiparai yesu songs, en meiparai yesu songs lyrics

Sign in to access this feature Sign Up

En Meiparai Yesu Song Lyrics Chords PPT - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது Lyrics in English

En Meipparaai Yesu Irukkindra Podhu
En Vaazhvinile Kuraigal Enbadhu Edhu

Ennai Avar Pasumpul Boomiyile
Enneramum Nadaththidum Podhinile
Endrum Inbam Aahaa Endrum Inbam Aahaa
Endrendrum Inbamallavaa

Ennodavar Nadandhidum Podhinile
Ange Irul Soozhndhidum Paadhaiyile
Engum Oli Aahaa Engum Oli Aahaa
Engengum Oli Allavo

Ennaiyavar Anbaal Nirappiyadhaal
Ellorukkum Nanbanaai Aakkiyadhaal
En Ullame Aahaa En Dhevanai Aahaa
Ennaalum Pugazhndhidume

En Meiparai Yesu Song Lyrics Chords PPT - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது Lyrics in English (Tanglish)

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது
En meypparaai Yesu irukkindra podhu
En vaazhvinile kuraigal enbadhu yedhu

என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
Ennai avar pasumpul boomiyile
Enneramum nadaththidum podhinile

என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
என்றென்றும் இன்பமல்லவா
Endrum inbam aahaa endrum inbam aahaa
Endrendrum inbam allavaa

என்னோடவர் நடந்திடும் போதினிலே
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
Ennodavar nadandhidum podhinile
Ange irul soozhndhidum paadhaiyile

எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
எங்கெங்கும் ஒளியல்லவோ
Engum oli aahaa engum oli aahaa
Engengum oli allavo

என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
Ennaiyavar anbaal nirappiyadhaal
Ellorukkum nanbanaai aakkiyadhaal

என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
எந்நாளும் புகazhndhidume
En ullame aahaa en Devanai aahaa
Ennaalum pugazhndhidume

En Meiparai Yesu Song Lyrics Chords PPT - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது Lyrics in English (Song Meaning)

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது
When Jesus is my Shepherd
What lack can there be in my life?

என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
When He leads me
In green pastures at all times

என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
என்றென்றும் இன்பமல்லவா
Always joy, ah, always joy
Is it not everlasting joy?

என்னோடவர் நடந்திடும் போதினிலே
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
When He walks with me
Even on paths surrounded by darkness

எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
எங்கெங்கும் ஒளியல்லவோ
Light everywhere, ah, light everywhere
Is there not light all around?

என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
Because He filled me with His love
And made me a friend to everyone

என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுமே
O my heart, ah, my God, ah
You will praise Him forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create