En Meippar Yesu Song Chords PPT -பாமாலை: 262 என் மேய்ப்பர் இயேசு

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3. நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4. சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5. இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6. என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7. என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.

பாமாலை: 262- என் மேய்ப்பர் இயேசு Pamalai Songs Lyrics ,En Meippar Yesu ,En Meippar Yesu lyrics songs,En Meippar Yesu song lyrics,En Meippar Yesu Song Chords PPT

Sign in to access this feature Sign Up

En Meippar Yesu Song Chords PPT -பாமாலை: 262 என் மேய்ப்பர் இயேசு Lyrics in English

En Meippar Yesu Kiristhudhaan,
Naan Thaazhchiyadaiyaenae;
Aatkondoor Sonthamaana Naan
Kuraiyadaigilaenae

Jeevaatril Oodum Thanneeral
En Aathma Thaagam Theerppaar
Mei Mannaavaam Tham Vaarththaiyaal
Nal Meichchal Enakkeevaar

Naan Paathai Vittu Odungaal
Anbaaga Thedi Paarppaar
Tholmeedhil Etrik Kaappadhaal
Magaa Sandhosham Kolvaar

Saa Nizhal Pallaththaakkilae
Naan Poga Naerittaalum
Un Anbin Kolai Patravae
Adhae En Vazhi Kaattum

Ivvaezhaikkum Or Panthiyai
Pagainjarkkethir Vaiththeer
Ummaaviyaal En Sirasai
Thailaabhishegama Seiveer

En Aayul Ellaam En Paaththiram
Nirambi Vazhindhoodum
Jeevaatrin Neeraal Ennullam
Niraindhu Pongip Paayum

En Jeeva Kaalam Mutrilum
Kadaatcham Petru Vaazhvaen
Karththaavin Veettil Endraikkum
Naan Thangip Poorippaavaen

En Meippar Yesu Song Chords PPT -பாமாலை: 262 என் மேய்ப்பர் இயேசு Lyrics in English (Tanglish)

என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
En Meippar Yesu Kiristhudhaan,
Naan Thaazhchiyadaiyaenae;

ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.
Aatkondoor Sonthamaana Naan
Kuraiyadaigilaenae

ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
Jeevaatril Oodum Thanneeral
En Aathma Thaagam Theerppaar

மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.
Mei Mannaavaam Tham Vaarththaiyaal
Nal Meichchal Enakkeevaar

நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
Naan Paathai Vittu Odungaal
Anbaaga Thedi Paarppaar

தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.
Tholmeedhil Etrik Kaappadhaal
Magaa Sandhosham Kolvaar

சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
Saa Nizhal Pallaththaakkilae
Naan Poga Naerittaalum

உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.
Un Anbin Kolai Patravae
Adhae En Vazhi Kaattum

இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
Ivvaezhaikkum Or Panthiyai
Pagainjarkkethir Vaiththeer

உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.
Ummaaviyaal En Sirasai
Thailaabhishegama Seiveer

என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
En Aayul Ellaam En Paaththiram
Nirambi Vazhindhoodum

ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.
Jeevaatrin Neeraal Ennullam
Niraindhu Pongi Paayum

என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
En Jeeva Kaalam Mutrilum
Kadaatcham Petru Vaazhvaen

கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.
Karththaavin Veettil Endraikkum
Naan Thangip Poorippaavaen

En Meippar Yesu Song Chords PPT -பாமாலை: 262 என் மேய்ப்பர் இயேசு Lyrics in English (Song Meaning)

என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
My shepherd is Jesus Christ,
I shall not be in want;

ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.
I belong to the One who owns me,
I will lack nothing.

ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
With the flowing living waters
He satisfies my soul’s thirst;

மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.
With His true manna, His Word,
He gives me good pasture.

நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
When I stray from the path
He lovingly seeks me;

தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.
He carries me on His shoulders,
Rejoicing greatly.

சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
Even in the valley of death’s shadow
If I must walk,

உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.
Holding Your loving rod,
It will guide my way.

இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
For this poor one You prepared a table
Before my enemies;

உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.
With Your Spirit my head
You anoint with oil.

என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
All my life my cup
Will overflow;

ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.
With living waters my heart
Will be filled and overflow.

என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
All my lifetime
I will live under Your favor;

கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.
In the house of the Lord forever
I will dwell in fullness.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create