En Meippare Yesaiyaa Lyrics Song Chords PPT - என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்

அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்

ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்

கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே

நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

En Meippare Yesaiyaa Lyrics Song Chords PPT - என் மேய்ப்பரே இயேசையா , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, En Meippare Yesaiyaa lyrics, En Meippare Yesaiyaa songs lyrics

Sign in to access this feature Sign Up

En Meippare Yesaiyaa Lyrics Song Chords PPT - என் மேய்ப்பரே இயேசையா Lyrics in English

en maeypparae iyaesaiyaa
ennodu iruppavarae
sthoththiram sthoththiram

pasumpul maeychchalilae
ilaippaarach seykinteer

amarntha thannnneeranntai
anuthinam nadaththukireer

aaththumaa thaettukireer
apishaekam seykinteer

kolum kaiththatiyum
thinamum thaettidumae

neethiyin paathaiyilae
niththamum nadaththukireer

irul soolntha pallaththaakkil
nadanthaalum payamillaiyae

jeevanulla naatkalellaam
kirupai ennaith thodarum

En Meippare Yesaiyaa Lyrics Song Chords PPT - என் மேய்ப்பரே இயேசையா Lyrics in English (Tanglish)

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
En meyppare Yesaiyaa
Ennodu iruppavare
Sthoththiram sthoththiram

பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
Pasum pul meychchalile
Ilaippaarach seygindreer

அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
Amarndha thannirandai
Anudhinam nadaththugireer

ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
Aaththumaa thetrugireer
Abishegam seygindreer

கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
Kolum kaiththadiyum
Dhinamum thetridume

நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
Needhiyin paadhaiyile
Niththamum nadaththugireer

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
Irul soozhndha pallaththaakkil
Nadandhaalum bayamillaiye

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
Jeevanulla naatkaleellaam
Kirubai ennai thodarum

En Meippare Yesaiyaa Lyrics Song Chords PPT - என் மேய்ப்பரே இயேசையா Lyrics in English (Song Meaning)

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
My Shepherd, Jesus,
The One who is with me,
Praise, praise to You.

பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
You make me rest
In green pastures.

அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
Beside still waters
You lead me day by day.

ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
You restore my soul
And anoint me.

கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
Your rod and Your staff
They comfort me daily.

நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
In the paths of righteousness
You guide me continually.

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
Even though I walk
Through the valley of darkness, I will fear no evil.

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
All the days of my life,
Your grace will follow me.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create