En munbaaga sellum um samugam Lyrics Song Chords PPT - என் முன்பாக செல்லும் உம் சமூகம்

என் முன்பாக செல்லும் உம் சமூகம்
எப்போதும் ஆனந்தமே
ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை

1.காலையும் மாலையும் களிக்கூற செய்திடும்
அப்பா உம் கிருபை தானே
என் நெருக்கதின் வேளையில் புது பாடல் தந்திடும்
ராஜா உம் கிருபை தானே
உம் சமூகம் உம் சமூகம்
எப்போதும் ஆராதனை
உம் சமூகம் உம் சமூகம்
இடைவிடா ஆராதனை

2.பெருங்காட்ரு வந்தாலும் கடும் புயல் அடித்தாலும்
உம் சமூகம் என் மறைவு தானே
இக்கட்டு நேரத்தில் சார்ந்திடும் அடைக்கலம்
ராஜா உம் பாதம் தானே
ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
இடைவிடா ஆராதனை

En munbaaga sellum um samugam lyrics songs, En munbaaga sellum um samugam song lyrics,En munbaaga sellum um samugam Lyrics Song Chords PPT -என் முன்பாக செல்லும் உம் சமூகம் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

En munbaaga sellum um samugam Lyrics Song Chords PPT - என் முன்பாக செல்லும் உம் சமூகம் Lyrics in English

En munbaaga sellum Um samugam
Eppodhum aanandhame
Aaradhanai Umakku aaradhanai
Eppodhum aaradhanai

Kaalaiyum maalaiyum kalikoorra seithidum
Appa Um kirubai thaane
En nerukkathin velaiyil pudhu paadal thandhidum
Raajaa Um kirubai thaane

Um samugam Um samugam
Eppodhum aaradhanai
Um samugam Um samugam
Idaividaa aaradhanai

Perungaatru vandhaalum kadum puyal adithaalum
Um samugam en maraivu thaane
Ikkattu nerathil saarnthidum adaikkalam
Raajaa Um paadham thaane

Aaradhanai Umakku aaradhanai
Eppodhum aaradhanai
Aaradhanai Umakku aaradhanai
Idaividaa aaradhanai

En munbaaga sellum um samugam Lyrics Song Chords PPT - என் முன்பாக செல்லும் உம் சமூகம் Lyrics in English (Tanglish)

என் முன்பாக செல்லும் உம் சமூகம்
எப்போதும் ஆனந்தமே
En munbaaga sellum Um samugam
Eppodhum aanandhame

ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை
Aaradhanai Umakku aaradhanai
Eppodhum aaradhanai

காலையும் மாலையும் களிக்கூற செய்திடும்
அப்பா உம் கிருபை தானே
Kaalaiyum maalaiyum kalikoorra seithidum
Appa Um kirubai thaane

என் நெருக்கதின் வேளையில் புது பாடல் தந்திடும்
ராஜா உம் கிருபை தானே
En nerukkathin velaiyil pudhu paadal thandhidum
Raajaa Um kirubai thaane

உம் சமூகம் உம் சமூகம்
எப்போதும் ஆராதனை
Um samugam Um samugam
Eppodhum aaradhanai

உம் சமூகம் உம் சமூகம்
இடைவிடா ஆராதனை
Um samugam Um samugam
Idaividaa aaradhanai

பெருங்காற்று வந்தாலும் கடும் புயல் அடித்தாலும்
உம் சமூகம் என் மறைவு தானே
Perungaatru vandhaalum kadum puyal adithaalum
Um samugam en maraivu thaane

இக்கட்டு நேரத்தில் சார்ந்திடும் அடைக்கலம்
ராஜா உம் பாதம் தானே
Ikkattu nerathil saarnthidum adaikkalam
Raajaa Um paadham thaane

ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை
Aaradhanai Umakku aaradhanai
Eppodhum aaradhanai

ஆராதனை உமக்கு ஆராதனை
இடைவிடா ஆராதனை
Aaradhanai Umakku aaradhanai
Idaividaa aaradhanai

En munbaaga sellum um samugam Lyrics Song Chords PPT - என் முன்பாக செல்லும் உம் சமூகம் Lyrics in English (Song Meaning)

என் முன்பாக செல்லும் உம் சமூகம்
எப்போதும் ஆனந்தமே
Your presence goes before me,
It is my joy forevermore.

ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை
Worship belongs to You alone,
Forever I will worship You.

காலையும் மாலையும் களிக்கூற செய்திடும்
அப்பா உம் கிருபை தானே
Morning and evening You fill me with gladness,
Father, it is Your grace alone.

என் நெருக்கதின் வேளையில் புது பாடல் தந்திடும்
ராஜா உம் கிருபை தானே
In times of trouble You give me a new song,
King, it is Your grace alone.

உம் சமூகம் உம் சமூகம்
எப்போதும் ஆராதனை
Your presence, Your presence,
Calls me to worship always.

உம் சமூகம் உம் சமூகம்
இடைவிடா ஆராதனை
Your presence, Your presence,
Leads me into unceasing worship.

பெருங்காற்று வந்தாலும் கடும் புயல் அடித்தாலும்
உம் சமூகம் என் மறைவு தானே
Though strong winds blow and fierce storms rise,
Your presence is my hiding place.

இக்கட்டு நேரத்தில் சார்ந்திடும் அடைக்கலம்
ராஜா உம் பாதம் தானே
In times of distress, my refuge remains,
King, it is at Your feet alone.

ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை
Worship belongs to You alone,
Forever I will worship You.

ஆராதனை உமக்கு ஆராதனை
இடைவிடா ஆராதனை
Worship belongs to You alone,
Unceasing worship is Yours forever.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create