En Munne Meipper Pogirar Nee Song Chords PPT - பாமாலை: 320- என் முன்னே மேய்ப்பர் போகிறார்

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்;
நல்மேய்ப்பராகக் காக்கிறார்;
ஓர்காலும் என்னைக் கைவிடார்;
நேர் பாத காட்டிப் போகிறார்.

முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
என் முன்னே சென்று போகிறார்!
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்.

2. கார் மேகம் வந்து மூடினும்,
சீர் ஜோதி தோன்றி வீசினும்,
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;
என்றைக்கும் முன்னே போகிறார்.

3. மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன்,
தெய்வீக கையால் தாங்குமேன்;
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழைமுன்னே போகிறீர்.

4. ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்,
நீர் சாவை வெல்லச் செய்குவீர்,
பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

பாமாலை: 320- என் முன்னே மேய்ப்பர் போகிறார் Pamalai Songs Lyrics ,En Munne Meipper Pogirar ,En Munne Meipper Pogirar lyrics songs,En Munne Meipper Pogirar song lyrics,En Munne Meipper Pogirar Nee Song Chords PPT

Sign in to access this feature Sign Up

En Munne Meipper Pogirar Nee Song Chords PPT - பாமாலை: 320- என் முன்னே மேய்ப்பர் போகிறார் Lyrics in English

En Munnae Maeyppar Poagiraar
Nal Maeypparaaga Kaakkiraar

Oarkaallum Ennai Kaividaar
Naer Paadha Kaatti Poagiraar

Mun Selgindraar Mun Selgindraar
En Munnae Sendru Poagiraar

Nal Maeyppar Saththam Arivaen
Anboadu Pin Sendraeguvaen

Kaar Maegam Vandhu Moodinum
Seer Jothi Thoandri Veesinum

En Vaazhvu Thaazhvil Neengidaar
Endraikkum Munnae Poagiraar

Meip Paadhai Kaatti Pin Selvaen
Dhaiveega Kaiyaal Thaangumaen

Evvikkinam Vandhaalum Neer
Ivvaezhai Munnae Poagireer

Oppatra Um Kaaruniyaththaal
Ippoomi Paadu Theerungaal

Neer Saavai Vella Seyguveer
Paerinbam Kaatti Mun Selveer

En Munne Meipper Pogirar Nee Song Chords PPT - பாமாலை: 320- என் முன்னே மேய்ப்பர் போகிறார் Lyrics in English (Tanglish)

என் முன்னே மேய்ப்பர் போகிறார்
நல்மேய்ப்பராகக் காக்கிறார்
En Munnae Maeyppar Poagiraar
Nal Maeypparaaga Kaakkiraar

ஓர்காலும் என்னைக் கைவிடார்
நேர் பாத காட்டிப் போகிறார்
Oarkaallum Ennai Kaividaar
Naer Paadha Kaatti Poagiraar

முன் செல்கின்றார் முன் செல்கின்றார்
என் முன்னே சென்று போகிறார்
Mun Selgindraar Mun Selgindraar
En Munnae Sendru Poagiraar

நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்
Nal Maeyppar Saththam Arivaen
Anboadu Pin Sendraeguvaen

கார் மேகம் வந்து மூடினும்
சீர் ஜோதி தோன்றி வீசினும்
Kaar Maegam Vandhu Moodinum
Seer Jothi Thoandri Veesinum

என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்
என்றைக்கும் முன்னே போகிறார்
En Vaazhvu Thaazhvil Neengidaar
Endraikkum Munnae Poagiraar

மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன்
தெய்வீக கையால் தாங்குமேன்
Meip Paadhai Kaatti Pin Selvaen
Dhaiveega Kaiyaal Thaangumaen

எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்
Evvikkinam Vandhaalum Neer
Ivvaezhai Munnae Poagireer

ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
Oppatra Um Kaaruniyaththaal
Ippoomi Paadu Theerungaal

நீர் சாவை வெல்லச் செய்குவீர்
பேரின்பம் காட்டி முன்செல்வீர்
Neer Saavai Vella Seyguveer
Paerinbam Kaatti Mun Selveer

En Munne Meipper Pogirar Nee Song Chords PPT - பாமாலை: 320- என் முன்னே மேய்ப்பர் போகிறார் Lyrics in English (Song Meaning)

என் முன்னே மேய்ப்பர் போகிறார்
நல்மேய்ப்பராகக் காக்கிறார்
The Shepherd Goes Before Me
He Guards Me As The Good Shepherd

ஓர்காலும் என்னைக் கைவிடார்
நேர் பாத காட்டிப் போகிறார்
He Never Leaves Me
He Leads Me In The Right Path

முன் செல்கின்றார் முன் செல்கின்றார்
என் முன்னே சென்று போகிறார்
He Goes Before He Goes Before
He Goes Ahead Of Me

நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்
I Know The Good Shepherd’s Voice
With Love I Will Follow Him

கார் மேகம் வந்து மூடினும்
சீர் ஜோதி தோன்றி வீசினும்
Even If Dark Clouds Cover
Even If Bright Light Appears

என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்
என்றைக்கும் முன்னே போகிறார்
He Will Not Leave Me In My Low Estate
Forever He Goes Before Me

மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன்
தெய்வீக கையால் தாங்குமேன்
I Will Follow The True Path
He Will Hold Me With His Divine Hand

எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்
Whatever Trouble Comes
You Go Before This Poor One

ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
By Your Matchless Mercy
When The Sorrows Of This Earth End

நீர் சாவை வெல்லச் செய்குவீர்
பேரின்பம் காட்டி முன்செல்வீர்
You Will Make Me Overcome Death
You Will Lead Me To Great Joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create