En Naavil Neer Thantha Varangal Lyrics Song Chords PPT - என் நாவில் நீர் தந்த வரங்கள்

என் நாவில் நீர் தந்த வரங்கள்
எந்நாளும் உம்மைப் பாடும் ஸ்வரங்கள்
மன்னாவால் போஷித்த மன்னவரை
என் ஆன்மாவில் துதி பாடி போற்றிடுவேன்
எங்கும் அசைவாடும் தேவ தூய ஆவியே
என்றும் இசைபாடி எந்தன் உள்ளம் ஆளுமே

1. தன் உள்ளங்கையில்
என்னை வரைந்திருப்பார் - என் உள்ளம்
அதில் என்றும் நிறைந்திருப்பார் -2
தம் கிருபையின் வரங்களால் நிரப்பிடுவார்
தம் வருகையிலே என்னை அழைத்திடுவார்
எனக்காய் ஒரு பந்தி ஆயத்தமே
அதில் நானும் சேர்வது உம் சித்தமே

2. என் பெயர் சொல்லி
என்னை அழைத்திடுவார்
தன் மார்பிலே அன்பாய்
என்னை அணைத்திடுவார்
அவர் சிறகிலே என்னைக் காத்திடுவார்
நல் விடியல்கள் என் வாழ்வில் தந்திடுவார்
உமக்காய் ஊழியம் செய்திடவே
என் ஆத்துமா உம்மில் வாஞ்சிக்குதே

En Naavil Neer Thantha Varangal lyrics songs,En Naavil Neer Thantha Varangal song lyrics , En Naavil Neer Thantha Varangal Lyrics Song Chords PPT - என் நாவில் நீர் தந்த வரங்கள்

Sign in to access this feature Sign Up

En Naavil Neer Thantha Varangal Lyrics Song Chords PPT - என் நாவில் நீர் தந்த வரங்கள் Lyrics in English

En naavil neer thandha varangal
Ennaalum ummai paadum swarangal
Mannaavaal poshitha mannavaarai

En aathmavil thuthi paadi poattriduven
Engum asaivaadum deva thuya aaviyé
Endrum isaipaadi endhan ullam aaluume

Than ullangkayil
Ennai varaindhiruppaar - en ullam
Adhil endrum niraindhiruppaar

Tham kirubaiyin varangalal nirappiduvaare
Tham varugaiyile ennai azhaiththiduvaare
Enakkai oru bandhi aayaththame
Adhil naanum servadhu um siththame

En peyar solli ennai azhaiththiduvaare
Than maarbilé anbai ennai anaiththiduvaare

Avar siragilé ennai kaaththiduvaare
Nal vidiyalgal en vaazhvil thandhiduvaare
Umakkai oozhiyam seidhuvadhae
En aathuma ummil vaanjchikkudhe

En Naavil Neer Thantha Varangal Lyrics Song Chords PPT - என் நாவில் நீர் தந்த வரங்கள் Lyrics in English (Tanglish)

என் நாவில் நீர் தந்த வரங்கள்
எந்நாளும் உம்மைப் பாடும் ஸ்வரங்கள்
மன்னாவால் போஷித்த மன்னவரை
En naavil neer thandha varangal
Ennalum ummai paadum swarangal
Mannavaal poshitha mannavarai

என் ஆன்மாவில் துதி பாடி போற்றிடுவேன்
எங்கும் அசைவாடும் தேவ தூய ஆவியே
என்றும் இசைபாடி எந்தன் உள்ளம் ஆளுமே
En aathmavil thuthi paadi poattriduven
Engum asaivaadum deva thooya aaviye
Endrum isaipaadi enthan ullam aalume

தன் உள்ளங்கையில்
என்னை வரைந்திருப்பார் - என் உள்ளம்
அதில் என்றும் நிறைந்திருப்பார்
Than ullangkaigalil
Ennai varaindhiruppaar - en ullam
Adhil endrum niranthiruppaar

தம் கிருபையின் வரங்களால் நிரப்பிடுவார்
தம் வருகையிலே என்னை அழைத்திடுவார்
எனக்காய் ஒரு பந்தி ஆயத்தமே
அதில் நானும் சேர்வது உம் சித்தமே
Tham kirubaiyin varangalal nirappiduvaar
Tham varugaiyile ennai azhaithiduvaar
Enakkai oru bandhi aayaththame
Adhil naanum servadhu um siththame

என் பெயர் சொல்லி என்னை அழைத்திடுவார்
தன் மார்பிலே அன்பாய் என்னை அணைத்திடுவார்
En peyar solli ennai azhaithiduvaar
Than maarbil anbpaa ennai anaithiduvaar

அவர் சிறகிலே என்னைக் காத்திடுவார்
நல் விடியல்கள் என் வாழ்வில் தந்திடுவார்
உமக்காய் ஊழியம் செய்திடவே
என் ஆத்துமா உம்மில் வாஞ்சிக்குதே
Avar siragile ennai kaaththiduvaar
Nal vidiyalgal en vaazhvile thandiduvaar
Umakkai oozhiyam seithidave
En aathuma ummil vaanjikkudhe

En Naavil Neer Thantha Varangal Lyrics Song Chords PPT - என் நாவில் நீர் தந்த வரங்கள் Lyrics in English (Song Meaning)

என் நாவில் நீர் தந்த வரங்கள்
எந்நாளும் உம்மைப் பாடும் ஸ்வரங்கள்
மன்னாவால் போஷித்த மன்னவரை
The blessings You gave on my tongue
The notes that always sing of You
The King who nourished me by His grace

என் ஆன்மாவில் துதி பாடி போற்றிடுவேன்
எங்கும் அசைவாடும் தேவ தூய ஆவியே
என்றும் இசைபாடி எந்தன் உள்ளம் ஆளுமே
I will praise You in my soul
O Holy Spirit, who moves everywhere
Always singing, ruling my heart

தன் உள்ளங்கையில்
என்னை வரைந்திருப்பார் - என் உள்ளம்
அதில் என்றும் நிறைந்திருப்பார்
He will hold me in His bosom
My heart
And it will always be full

தம் கிருபையின் வரங்களால் நிரப்பிடுவார்
தம் வருகையிலே என்னை அழைத்திடுவார்
எனக்காய் ஒரு பந்தி ஆயத்தமே
அதில் நானும் சேர்வது உம் சித்தமே
He will fill me with His merciful gifts
He will call me at His coming
For me He has prepared a tie
Joining me to it is Your will

என் பெயர் சொல்லி என்னை அழைத்திடுவார்
தன் மார்பிலே அன்பாய் என்னை அணைத்திடுவார்
He will call me by name
He will lovingly hold me to His chest

அவர் சிறகிலே என்னைக் காத்திடுவார்
நல் விடியல்கள் என் வாழ்வில் தந்திடுவார்
உமக்காய் ஊழியம் செய்திடவே
என் ஆத்துமா உம்மில் வாஞ்சிக்குதே
He will protect me under His wings
He will give good dawns in my life
He will serve for You
My soul longs for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create