En Nambikai Neer Thanaiya Lyrics Song Chords PPT - நான் நம்பிடும் காரியங்கள்

நான் நம்பிடும் காரியங்கள்
என் தேவனால் வாய்த்திடுமே – 2

அழைத்தவர் நீரானதால்
குறைவுகள் எனக்கில்லையே – 2
என் நம்பிக்கை நீர் தானையா
என்னை நம்பிடும் தெய்வம் நீரே – 2

1. ஒரு முறை அல்ல , இரு முறை அல்ல
பல முறை நானும் விலகி போனேன் – 2
ஆனாலும் என்னை தேடி வந்தீர்
கிருபையினால் என்னை மீட்டு கொண்டீர் – 2

2. என்னை விடவும் ஞானிகள் இருக்கையில்
பேதையாம் என்னையும் தெரிந்து எடுத்தீர் – 2
குறைவுகள் எல்லாம் நிறைவாக்கினீர்
உதவா என்னையும் உயர்த்தி வைத்தீர் – 2

En Nambikai Neer Thanaiya lyrics songs, En Nambikai Neer Thanaiya song lyrics ,En Nambikai Neer Thanaiya Lyrics Song Chords PPT -நான் நம்பிடும் காரியங்கள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Nambikai Neer Thanaiya Lyrics Song Chords PPT - நான் நம்பிடும் காரியங்கள் Lyrics in English

Naan nambidum kaariyangal
En Devanal vaaythidume – 2

Azaiththavar neeranadhaal
Kuraivugal enakkillaiye – 2

En nambikkai neer thaanaiyaa
Ennai nambidum deivam neere – 2

Oru murai alla, iru murai alla
Pala murai naanum vilagi ponaen –2

Aanaalum ennai thedi vandheer
Kirubaiyinaal ennai meettu kondheer – 2

Ennai vidavum gnanigal irukkaiyil
Pethaayaam ennaiyum therindhu eduthheer – 2

Kuraivugal ellam niraivaakkineer
Udhavaa ennaiyum uyarththi vaithheer – 2

En Nambikai Neer Thanaiya Lyrics Song Chords PPT - நான் நம்பிடும் காரியங்கள் Lyrics in English (Tanglish)

நான் நம்பிடும் காரியங்கள்
என் தேவனால் வாய்த்திடுமே – 2
Naan nambidum kaariyangal
En Devanal vaaythidume – 2

அழைத்தவர் நீரானதால்
குறைவுகள் எனக்கில்லையே – 2
Azaiththavar neeranadhaal
Kuraivugal enakkillaiye – 2

என் நம்பிக்கை நீர் தானையா
என்னை நம்பிடும் தெய்வம் நீரே – 2
En nambikkai neer thaanaiyaa
Ennai nambidum deivam neere – 2

ஒரு முறை அல்ல , இரு முறை அல்ல
பல முறை நானும் விலகி போனேன் – 2
Oru murai alla, iru murai alla
Pala murai naanum vilagi ponaen –2

ஆனாலும் என்னை தேடி வந்தீர்
கிருபையினால் என்னை மீட்டு கொண்டீர் – 2
Aanaalum ennai thedi vandheer
Kirubaiyinaal ennai meettu kondheer – 2

என்னை விடவும் ஞானிகள் இருக்கையில்
பேதையாம் என்னையும் தெரிந்து எடுத்தீர் – 2
Ennai vidavum gnanigal irukkaiyil
Pethaayaam ennaiyum therindhu eduthheer – 2

குறைவுகள் எல்லாம் நிறைவாக்கினீர்
உதவா என்னையும் உயர்த்தி வைத்தீர் – 2
Kuraivugal ellam niraivaakkineer
Udhavaa ennaiyum uyarththi vaithheer – 2

En Nambikai Neer Thanaiya Lyrics Song Chords PPT - நான் நம்பிடும் காரியங்கள் Lyrics in English (Song Meaning)

நான் நம்பிடும் காரியங்கள்
என் தேவனால் வாய்த்திடுமே – 2
I trust in all that I do
It is fulfilled by my God – 2

அழைத்தவர் நீரானதால்
குறைவுகள் எனக்கில்லையே – 2
Because the One who calls me is You
I lack nothing at all – 2

என் நம்பிக்கை நீர் தானையா
என்னை நம்பிடும் தெய்வம் நீரே – 2
You are my confidence
You are the God who believes in me – 2

ஒரு முறை அல்ல , இரு முறை அல்ல
பல முறை நானும் விலகி போனேன் – 2
Not just once, not twice
Many times I strayed away – 2

ஆனாலும் என்னை தேடி வந்தீர்
கிருபையினால் என்னை மீட்டு கொண்டீர் – 2
Yet You came searching for me
With mercy, You restored me – 2

என்னை விடவும் ஞானிகள் இருக்கையில்
பேதையாம் என்னையும் தெரிந்து எடுத்தீர் – 2
Even with wise ones around
You understood and chose me – 2

குறைவுகள் எல்லாம் நிறைவாக்கினீர்
உதவா என்னையும் உயர்த்தி வைத்தீர் – 2
You completed all my deficiencies
You lifted me and made me strong-2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create