En Nambikkaiyin Kaaranar Lyrics Song Chords PPT - என் நம்பிக்கையின் காரணர் நீரே

என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆழுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே – 2

உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் – 2

1. முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே – 2
கடலின் மேல் நடந்து
கரை சேர்ப்பவரும் நீரே – 2

2. சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே – 2
கூப்பிட்ட நேரத்திலெல்லாம்
செவி கொடுப்பவரும் நீரே – 2

En Nambikkaiyin Kaaranar lyrics songs, En Nambikkaiyin Kaaranar song lyrics, En Nambikkaiyin Kaaranar Lyrics Song Chords PPT -என் நம்பிக்கையின் காரணர் நீரே

Sign in to access this feature Sign Up

En Nambikkaiyin Kaaranar Lyrics Song Chords PPT - என் நம்பிக்கையின் காரணர் நீரே Lyrics in English

En nambikkaiyin kaaranar neerē
En vaazhvvin arththam neerē
Ennai aazhugai seypavar neerē
Ummai pugazhndhu paadiduvēnē

Ummai aaradhippēn, aarpbarippēn
Aayulvarai ummai sthoththarippēn

Mudhalum neerē, mudivum neerē
Thuvangiyadhai mudipavar neerē
Kadalin mel nadandhu
Karai serppavarum neerē

Sonnadhai seyyum unnadhar neerē
Vaakku maaraa uththamar neerē
Kooppitta naeraththilellam
Sevi koduppavarum neerē

En Nambikkaiyin Kaaranar Lyrics Song Chords PPT - என் நம்பிக்கையின் காரணர் நீரே Lyrics in English (Tanglish)

என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆழுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே
En nampikkaiyin kaaranar Neere
En vaazhvin arththam Neere
Ennai aazhugai seibavar Neere
Ummai pugazhnthu paadiduvene

உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்
Ummai aaraadhippen aarpparippen
Aayulvarai ummai sthoththarippen

முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே
கடலின் மேல் நடந்து
கரை சேர்ப்பவரும் நீரே
Mudhalum Neere mudivum Neere
Thuvangiyathai mudippar Neere
Kadalin mel nadandhu
Karai serppavarum Neere

சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே
கூப்பிட்ட நேரத்திலெல்லாம்
செவி கொடுப்பவரும் நீரே
Sonnathai seyyum unnadhar Neere
Vaakku maara uththamar Neere
Kooppitta neraththilellam
Sevi koduppavarum Neere

En Nambikkaiyin Kaaranar Lyrics Song Chords PPT - என் நம்பிக்கையின் காரணர் நீரே Lyrics in English (Song Meaning)

என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆழுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே
You are the reason for my faith
You are the meaning of my life
You who lift me up
I will sing and praise You

உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்
I will worship You, I will exalt You
I will praise You all my life

முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே
கடலின் மேல் நடந்து
கரை சேர்ப்பவரும் நீரே
You are the beginning and You are the end
You complete what You start
Walking on the sea
You bring us safely to shore

சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே
கூப்பிட்ட நேரத்திலெல்லாம்
செவி கொடுப்பவரும் நீரே
You who do what You say
You are the perfect One whose word does not change
At every moment of calling
You hear and respond

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create