En nenappellam neenga Yesappa Lyrics Song Chords PPT - என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா

என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா
என் மனசெல்லாம் நீங்க தானப்பா

நான் நடந்தாலும் உங்க
நெனப்பு இயேசப்பா
நான் தூங்கினாலும் உங்க
நெனப்பு தானப்பா

நான் கடந்த வந்த
பாதையெல்லாம் நீங்க தான்
நான் நடந்து வந்த
பாதையெல்லாம் நீங்க தான்

நான் சுகமாக வாழ்வதும்
உம் கிருபையப்பா
நான் சோர்ந்து போன
நேரமெல்லாம் நீங்கப்பா

நான் வயதானாலும் காத்துக்
கொள்ளுங்க இயேசப்பா
என்னை வழுவாமல் காத்துக்
கொள்ளுங்க இயேசப்பா

En nenappellam neenga Yesappa Lyrics Song, En nenappellam neenga Yesappa Song lyrics, En nenappellam neenga Yesappa Lyrics Song Chords PPT - என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா

Sign in to access this feature Sign Up

En nenappellam neenga Yesappa Lyrics Song Chords PPT - என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா Lyrics in English

En nenappellam neenga Yesappa
En manasellam neenga thaanappa
Naan nadandhaalum unga
nenappu Yesappa

Naan thoonginaalum unga
nenappu thaanappa
Naan kadandha vandha
paathaiyellam neenga thaan

Naan nadandhu vandha
paathaiyellam neenga thaan
Naan sugamaaga vaazhvadhum
um kirubaiyappa

Naan sorndhu pona
neramellam neengappa
Naan vayadhaanaalum kaathuk
kollunga Yesappa
Ennai vazhuvaamal kaathuk
kollunga Yesappa

En nenappellam neenga Yesappa Lyrics Song Chords PPT - என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா Lyrics in English (Tanglish)

என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா
என் மனசெல்லாம் நீங்க தானப்பா
En nenappellam neenga Yesappa
En manasellam neenga thaanappa

நான் நடந்தாலும் உங்க நெனப்பு இயேசப்பா
நான் தூங்கினாலும் உங்க நெனப்பு தானப்பா
Naan nadandhaalum unga nenappu Yesappa
Naan thoonginaalum unga nenappu thaanappa

நான் கடந்த வந்த பாதையெல்லாம் நீங்க தான்
நான் நடந்து வந்த பாதையெல்லாம் நீங்க தான்
Naan kadandha vandha paathaiyellam neenga thaan
Naan nadandhu vandha paathaiyellam neenga thaan

நான் சுகமாக வாழ்வதும் உம் கிருபையப்பா
நான் சோர்ந்து போன நேரமெல்லாம் நீங்கப்பா
Naan sugamaaga vaazhvadhum um kirubaiyappa
Naan sorndhu pona neramellam neengappa

நான் வயதானாலும் காத்துக் கொள்ளுங்க இயேசப்பா
என்னை வழுவாமல் காத்துக் கொள்ளுங்க இயேசப்பா
Naan vayadhaanaalum kaathuk kollunga Yesappa
Ennai vazhuvaamal kaathuk kollunga Yesappa

En nenappellam neenga Yesappa Lyrics Song Chords PPT - என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா Lyrics in English (Song Meaning)

என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா
என் மனசெல்லாம் நீங்க தானப்பா
All my thoughts are filled with You Jesus
My whole heart belongs only to You

நான் நடந்தாலும் உங்க நெனப்பு இயேசப்பா
நான் தூங்கினாலும் உங்க நெனப்பு தானப்பா
Even when I walk, I think of You Lord
Even when I sleep, You are in my thoughts

நான் கடந்த வந்த பாதையெல்லாம் நீங்க தான்
நான் நடந்து வந்த பாதையெல்லாம் நீங்க தான்
Every path I have crossed, it was You Lord
Every step I have walked, it was You Lord

நான் சுகமாக வாழ்வதும் உம் கிருபையப்பா
நான் சோர்ந்து போன நேரமெல்லாம் நீங்கப்பா
The reason I live in peace is Your grace Lord
In all my weary moments, You are with me Lord

நான் வயதானாலும் காத்துக் கொள்ளுங்க இயேசப்பா
என்னை வழுவாமல் காத்துக் கொள்ளுங்க இயேசப்பா
Even when I grow old, please protect me Jesus
Keep me steady and not let me fall Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create