1 என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே
ஈவாய் படைக்கிறேன்
நீர் இந்த காணிக்கையையே
கேட்டீர் என்றறிவேன்
2 அப்பா நீர் அதைத் தயவாய்
அங்கீகரிக்கவும்
நான் அதை உள்ள வண்ணமாய்
தந்தேன் அன்பாயிரும்
3 மெய்தானே அது தூய்மையும்
நற்சீரு மற்றது
அழுக்கும் தீட்டும் மாயையும்
அதில் நிரம்பிற்று
4 நான் உண்மையாய்க் குணப்பட
அதை நொறுக்குமேன்
இத்தயவை நீர் காண்பிக்க
பணிந்து கேட்கிறேன்
5. என் முழு நெஞ்சையும் அன்பாய்
நீர் ஸ்வாமீ என்றைக்கும்
அகமும் ஆலயமுமாய்
படைத்துக்கொண்டிரும்
பாமாலை - 301 -என் நெஞ்சை ஸ்வாமி உமக்கே Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, En Nenjai Swami Umakey songs, En Nenjai Swami Umakey songs lyrics
Sign in to access this feature Sign Up
En Nenjai Swaamee Umakkae
Eevaai Padaikkiraen
Neer Indha Kaanikkaiyaiyae
Kaetteer Endrarivaen
Appaa Neer Adhai Thayavaai
Angaeekarikkavum
Naan Adhai Ulla Vannamaai
Thandhaen Anbaayirum
Meithaanae Adhu Thooimaiyum
Narseeru Mattadhu
Azhukkum Theettum Maayaiyum
Adhil Nirambittru
Naan Unmaiyaai Gunappada
Adhai Norukkumaen
Iththayavai Neer Kaanbikka
Panindhu Kaetkiraen
En Muzhu Nenjaiyum Anbaai
Neer Swaamee Endraikkum
Agamum Aalayamumaai
Padaiththukkondirum
என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே
ஈவாய் படைக்கிறேன்
En Nenjai Swaamee Umakkae
Eevaai Padaikkiraen
நீர் இந்த காணிக்கையையே
கேட்டீர் என்றறிவேன்
Neer Indha Kaanikkaiyaiyae
Kaetteer Endrarivaen
அப்பா நீர் அதைத் தயவாய்
அங்கீகரிக்கவும்
Appaa Neer Adhai Thayavaai
Angaeekarikkavum
நான் அதை உள்ள வண்ணமாய்
தந்தேன் அன்பாயிரும்
Naan Adhai Ulla Vannamaai
Thandhaen Anbaayirum
மெய்தானே அது தூய்மையும்
நற்சீரு மற்றது
Meithaanae Adhu Thooimaiyum
Narseeru Mattadhu
அழுக்கும் தீட்டும் மாயையும்
அதில் நிரம்பிற்று
Azhukkum Theettum Maayaiyum
Adhil Nirambittru
நான் உண்மையாய்க் குணப்பட
அதை நொறுக்குமேன்
Naan Unmaiyaai Gunappada
Adhai Norukkumaen
இத்தயவை நீர் காண்பிக்க
பணிந்து கேட்கிறேன்
Iththayavai Neer Kaanbikka
Panindhu Kaetkiraen
என் முழு நெஞ்சையும் அன்பாய்
நீர் ஸ்வாமீ என்றைக்கும்
En Muzhu Nenjaiyum Anbaai
Neer Swaamee Endraikkum
அகமும் ஆலயமுமாய்
படைத்துக்கொண்டிரும்
Agamum Aalayamumaai
Padaiththukkondirum
என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே
ஈவாய் படைக்கிறேன்
My Heart, O Lord, I Offer To You
I Lay It Down As A Sacrifice
நீர் இந்த காணிக்கையையே
கேட்டீர் என்றறிவேன்
I Know That You Asked For
This Very Offering
அப்பா நீர் அதைத் தயவாய்
அங்கீகரிக்கவும்
Father, Kindly Accept It
With Your Grace
நான் அதை உள்ள வண்ணமாய்
தந்தேன் அன்பாயிரும்
I Have Given It As It Is
Receive It In Love
மெய்தானே அது தூய்மையும்
நற்சீரு மற்றது
Truly It Is Not Pure
Nor Perfect In Any Way
அழுக்கும் தீட்டும் மாயையும்
அதில் நிரம்பிற்று
It Is Filled With Impurity
Stain And Brokenness
நான் உண்மையாய்க் குணப்பட
அதை நொறுக்குமேன்
Break Me So I May Be Made True
And Restored In Righteousness
இத்தயவை நீர் காண்பிக்க
பணிந்து கேட்கிறேன்
I Humbly Ask You
To Show Me This Mercy
என் முழு நெஞ்சையும் அன்பாய்
நீர் ஸ்வாமீ என்றைக்கும்
Take My Whole Heart In Love
O Lord, Forever Yours
அகமும் ஆலயமுமாய்
படைத்துக்கொண்டிரும்
Make It Your Dwelling Place
And Your Holy Temple
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List