En Nenjam Nonthu Song Chords PPT -பாமாலை: 89 என் நெஞ்சம் நொந்து

1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே,
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.

2. தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.

3. என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.

4. என் மீட்பர் கரத்தால் சுகம்,
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.

5. அக்கரம் நீட்டும், இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.

பாமாலை: 89 - என் நெஞ்சம் நொந்து Pamalai Songs Lyrics ,En Nenjam Nonthu ,En Nenjam Nonthu lyrics songs, En Nenjam Nonthu song lyrics, En Nenjam Nonthu Song Chords PPT

Sign in to access this feature Sign Up

En Nenjam Nonthu Song Chords PPT -பாமாலை: 89 என் நெஞ்சம் நொந்து Lyrics in English

En Nenjam Nonthu Kaayaththaal
Avasthaippadavae
Kuththunda Meetpar Karaththaal
Akkaayam Aarumae

Theeraadha Dhukkam Minjiyae
Naan Kanneer Vidinum
Novuttra Yesu NenjamE
Mei Aarudhal Tharum

En Manasthaabath Thabasaal
Neengaadha Karaiyum
Vadindha Yesu Raththaththaal
Niviruththiyaagidum

En Meetpar Karaththaal Sugam
Sen Neeraal Thooymaiyaam
En Inba Thunbam An Nenjam
Anbaai Unarumam

Akkaram Neettum Yesuvae
Avvoottrai Thiravum
Kuththunda Unthan Pakkamae
Endran Adaikkalam

En Nenjam Nonthu Song Chords PPT -பாமாலை: 89 என் நெஞ்சம் நொந்து Lyrics in English (Tanglish)

என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே
En Nenjam Nonthu Kaayaththaal
Avasthaippadavae

குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே
Kuththunda Meetpar Karaththaal
Akkaayam Aarumae

தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
Theeraadha Dhukkam Minjiyae
Naan Kanneer Vidinum

நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்
Novuttra Yesu NenjamE
Mei Aarudhal Tharum

என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
En Manasthaaba Thabasaal
Neengaadha Karaiyum

வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்
Vadindha Yesu Raththaththaal
Niviruththiyaagidum

என் மீட்பர் கரத்தால் சுகம்
செந்நீரால் தூய்மையாம்
En Meetpar Karaththaal Sugam
Sen Neeraal Thooymaiyaam

என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்
En Inba Thunbam An Nenjam
Anbaai Unarumam

அக்கரம் நீட்டும் இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்
Akkaram Neettum Yesuvae
Avvoottrai Thiravum

குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்
Kuththunda Unthan Pakkamae
Endran Adaikkalam

En Nenjam Nonthu Song Chords PPT -பாமாலை: 89 என் நெஞ்சம் நொந்து Lyrics in English (Song Meaning)

என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே
My Heart Is Hurt And Wounded
And Suffers In Pain

குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே
By The Pierced Hand Of The Savior
That Wound Will Be Healed

தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
Even If Endless Sorrow
Makes Me Shed Tears

நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்
The Suffering Heart Of Jesus
Gives True Comfort

என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
The Stain That Cannot Be Removed
By My Repentant Efforts

வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்
Will Be Cleansed
By The Blood Of Jesus

என் மீட்பர் கரத்தால் சுகம்
செந்நீரால் தூய்மையாம்
Healing By My Savior’s Hand
Purified By His Blood

என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்
My Joy And Sorrow
That Heart Understands In Love

அக்கரம் நீட்டும் இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்
Stretch Out Your Hand O Jesus
Open That Fountain

குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்
Your Pierced Side
Is My Refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create