என் நெஞ்சமே நீ கலங்காதிரு
உன் தேவன் செயல் படுகிறார்-2
நம்பிக்கையை சோதிக்கும் வாழ்வினிலே
எதுவும் நிலையென்றே நினைத்தாயோ
நிலை பரலோக்தின் வாழ்வினிலே
கி உன் பலன் உண்டென்றே மறந்தாயோ
1. தன்னைப் போல் பிறரை நேசிக்கும்
உன்னை தம் பிள்ளை என்றழைக்கிறார்
நீதி வழி செல்லும் உன் பாதை அறிவார்
கஷ்டம் நஷ்டம் சகிக்க சமாதான பிரபு அவரே
2. இதுவரை உன்னை நடத்தினவர்
இமைப்பொழுதும் உன்னை மறப்பாரோ
இதுவரை சுமந்து ஏந்தினவர்
இங்கில்லை என்றே திகைத்தாயோ
உன்னை தாங்கும் கரங்கள்
உன்னை காத்திட உறங்கா இமைகள்
உன்னை மீட்கவே தன்னையே ஈந்தவர்
இறைவா உமதன்பிற்கு நிகரில்லையே
உம்மை அனுதினம் தொழுதிடுவேன்
உம்மை அனுதினம் துதித்திடுவேன்
En Nenjamae Nee lyrics songs, En Nenjamae Nee song lyrics , En Nenjamae Nee Lyrics Song Chords PPT - என் நெஞ்சமே நீ கலங்காதிரு
Sign in to access this feature Sign Up
En nenjame nee kalangaadhiru
Un dhevan seyal padugiraar
Nambikkaiyai sothikkum vaazhviniyile
Edhuvum nilaiyendru ninaithaayo
Nilai paralogathin vaazhviniyile
Un palan undendru marandhaayo
Thannai pol pirarai nesikkum
Unnai tham pillai endrazhaikkiraar
Neethi vazhi sellum un paadhai arivaar
Kashtam nashtam sagikka samaadhaana prabu avare
Idhuvarai unnai nadathinavar
Imaippozhudhum unnai marappaaro
Idhuvarai sumandhu endhinavar
Ingillai endre thigaithaayo
Unnai thaangum karangal
Unnai kaathida urangaa imaigal
Unnai meetkave thannaiye eendhavar
Iraivaa umadhanbirku nigarillaiye
Ummai anudhinam thozhudhiduven
Ummai anudhinam thudhithiduven
என் நெஞ்சமே நீ கலங்காதிரு
உன் தேவன் செயல் படுகிறார்
En nenjame nee kalangaadhiru
Un dhevan seyal padugiraar
நம்பிக்கையை சோதிக்கும் வாழ்வினிலே
எதுவும் நிலையென்றே நினைத்தாயோ
Nambikkaiyai sothikkum vaazhviniyile
Edhuvum nilaiyendru ninaithaayo
நிலை பரலோகத்தின் வாழ்வினிலே
உன் பலன் உண்டென்றே மறந்தாயோ
Nilai paralogathin vaazhviniyile
Un palan undendru marandhaayo
தன்னைப் போல் பிறரை நேசிக்கும்
உன்னை தம் பிள்ளை என்றழைக்கிறார்
Thannai pol pirarai nesikkum
Unnai tham pillai endrazhaikkiraar
நீதி வழி செல்லும் உன் பாதை அறிவார்
கஷ்டம் நஷ்டம் சகிக்க சமாதான பிரபு அவரே
Neethi vazhi sellum un paadhai arivaar
Kashtam nashtam sagikka samaadhaana prabu avare
இதுவரை உன்னை நடத்தினவர்
இமைப்பொழுதும் உன்னை மறப்பாரோ
Idhuvarai unnai nadathinavar
Imaippozhudhum unnai marappaaro
இதுவரை சுமந்து ஏந்தினவர்
இங்கில்லை என்றே திகைத்தாயோ
Idhuvarai sumandhu endhinavar
Ingillai endre thigaithaayo
உன்னை தாங்கும் கரங்கள்
உன்னை காத்திட உறங்கா இமைகள்
Unnai thaangum karangal
Unnai kaathida urangaa imaigal
உன்னை மீட்கவே தன்னையே ஈந்தவர்
இறைவா உமதன்பிற்கு நிகரில்லையே
Unnai meetkave thannaiye eendhavar
Iraivaa umadhanbirku nigarillaiye
உம்மை அனுதினம் தொழுதிடுவேன்
உம்மை அனுதினம் துதித்திடுவேன்
Ummai anudhinam thozhudhiduven
Ummai anudhinam thudhithiduven
என் நெஞ்சமே நீ கலங்காதிரு
உன் தேவன் செயல் படுகிறார்
O my heart, do not be troubled
Your God is at work
நம்பிக்கையை சோதிக்கும் வாழ்வினிலே
எதுவும் நிலையென்றே நினைத்தாயோ
In this life that tests your faith
Did you think anything would last forever?
நிலை பரலோகத்தின் வாழ்வினிலே
உன் பலன் உண்டென்றே மறந்தாயோ
Your true life is in heaven above
Have you forgotten your reward awaits?
தன்னைப் போல் பிறரை நேசிக்கும்
உன்னை தம் பிள்ளை என்றழைக்கிறார்
He calls you His child
Who loves others just like Himself
நீதி வழி செல்லும் உன் பாதை அறிவார்
கஷ்டம் நஷ்டம் சகிக்க சமாதான பிரபு அவரே
He knows your path of righteousness
He is the Lord of peace who helps you endure
இதுவரை உன்னை நடத்தினவர்
இமைப்பொழுதும் உன்னை மறப்பாரோ
The One who led you till now
Will He forget you even for a moment?
இதுவரை சுமந்து ஏந்தினவர்
இங்கில்லை என்றே திகைத்தாயோ
The One who carried you all along
Why do you feel He is not here?
உன்னை தாங்கும் கரங்கள்
உன்னை காத்திட உறங்கா இமைகள்
Hands that uphold you
Eyes that never sleep to guard you
உன்னை மீட்கவே தன்னையே ஈந்தவர்
இறைவா உமதன்பிற்கு நிகரில்லையே
The One who gave Himself to save you
O Lord, none can compare to Your love
உம்மை அனுதினம் தொழுதிடுவேன்
உம்மை அனுதினம் துதித்திடுவேன்
I will worship You every day
I will praise You every day
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List