En Nenjamae Nee Song Chords PPT- பாமாலை: 6 என் நெஞ்சமே நீ

1.என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித் தேடி கர்த்தரை
வணக்கத்துடனே
துதித்துப் பாடி என்றைக்கும்
புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே.

2. நட்சத்திரங்கள், சந்திரன்,
வெம் காந்தி வீசும் சூரியன்,
ஆகாச சேனைகள்,
மின் மேகம் காற்று மாரியே,
வானங்களின் வானங்களே,
ஒன்றாகப் பாடுங்கள்.

3. விஸ்தாரமான பூமியே,
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,
யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்.

4. பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்.

பாமாலை: 6- என் நெஞ்சமே நீ Pamalai Songs Lyrics ,En Nenjamae Nee ,En Nenjamae Nee lyrics songs,En Nenjamae Neesong lyrics,En Nenjamae Nee Song Chords PPT

Sign in to access this feature Sign Up

En Nenjamae Nee Song Chords PPT- பாமாலை: 6 என் நெஞ்சமே நீ Lyrics in English

1.En nenjamē nī mōṭchattai
virumpith thēdi karththarai
vaṇakkaththudanē
thudiththup pādi endraikkum
pugazhndhu pōattru niththamum
magizhchiyāgavē

2.Natsthirangal, chandiran
vem kaanthi veesum sooriyan
aakaasa senangal
min megam kaatru maariye
vaanangalin vaanangalē
ondraagap paadungal

3.Visthaaramaana bhoomiye
neeyum ezhundhu vaazhthal sei
yehova nallavar
saraasarangal anaiththum
avar sorpadi nadakkum
avarē aandavar

4.Parathilulla senaiye
buviyilulla maantharē
vaṇanga vaarungal
yehovaadham dhayaparar
ellaavatrirkum kaaranar
avarai poattrungal

En Nenjamae Nee Song Chords PPT- பாமாலை: 6 என் நெஞ்சமே நீ Lyrics in English (Tanglish)

என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித் தேடி கர்த்தரை
En nenjamē nī mōṭchattai
Virumpith thēdi karththarai

வணக்கத்துடனே
துதித்துப் பாடி என்றைக்கும்
Vaṇakkaththudanē
Thudiththup pādi endraikkum

புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே
Pugazhndhu pōattru niththamum
Magizhchiyāgavē

நட்சத்திரங்கள், சந்திரன்
வெம் காந்தி வீசும் சூரியன்
Natsthirangal, chandiran
Vem kaanthi veesum sooriyan

ஆகாச சேனைகள்
மின் மேகம் காற்று மாரியே
Aakaasa senangal
Min megam kaatru maariye

வானங்களின் வானங்களே
ஒன்றாகப் பாடுங்கள்
Vaanangalin vaanangalē
Ondraagap paadungal

விஸ்தாரமான பூமியே
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்
Visthaaramaana bhoomiye
Neeyum ezhundhu vaazhthal sei

யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
Yehova nallavar
Saraasarangal anaiththum

அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்
Avar sorpadi nadakkum
Avarē aandavar

பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
Parathilulla senaiye
Buviyilulla maantharē

வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
Vaṇanga vaarungal
Yehovaadham dhayaparar

எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்
Ellaavatrirkum kaaranar
Avarai poattrungal

En Nenjamae Nee Song Chords PPT- பாமாலை: 6 என் நெஞ்சமே நீ Lyrics in English (Song Meaning)

என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித் தேடி கர்த்தரை
My heart, you seek salvation
Searching for the Lord with devotion

வணக்கத்துடனே
துதித்துப் பாடி என்றைக்கும்
With reverence always
Praise and worship continuously

புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே
Always glorify Him
Rejoice in happiness forever

நட்சத்திரங்கள், சந்திரன்
வெம் காந்தி வீசும் சூரியன்
Stars and the moon
The sun shining with radiant light

ஆகாச சேனைகள்
மின் மேகம் காற்று மாரியே
Heavenly hosts
Wind and lightning clouds, O Mary

வானங்களின் வானங்களே
ஒன்றாகப் பாடுங்கள்
Heavens above the heavens
Sing together as one

விஸ்தாரமான பூமியே
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்
Expansive earth
Rise up and give your praise

யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
Jehovah is good
All creation obeys Him

அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்
He acts according to His word
He alone is the Lord

பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
Hosts in heaven
People on earth

வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
Come to worship
Jehovah, the gracious One

எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்
Creator of all things
Praise Him forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create