En Nesar Ennudayavar Lyrics Song Chords PPT - என் நேசர் என்னுடையவர்

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே

En Nesar Ennudayavar lyrics songs, En Nesar Ennudayavar song lyrics, En Nesar Ennudayavar Lyrics Song Chords PPT - என் நேசர் என்னுடையவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Nesar Ennudayavar Lyrics Song Chords PPT - என் நேசர் என்னுடையவர் Lyrics in English

En Nesar Ennudayavar
en naesar ennutaiyavar
naan ententum avarutaiyavan

saaronin rojaa pallaththaakkin leeli
ennaiyum kavarnthu konndavarae
tham naesaththaal ennaiyum
kavarnthu konndavarae

avar vaayin muththangalaal
ennai anuthinamum muththimidukiraar

thiraatchaை rasaththilum unga naesamae
athu inpamum mathuramaanathu

avar muttilum alakullavar
ivarae en sinaekithar

virunthusaalaikkullae ennai
alaiththu selkiraar
enmael parantha koti naesamae

En Nesar Ennudayavar Lyrics Song Chords PPT - என் நேசர் என்னுடையவர் Lyrics in English (Tanglish)

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
En nesar ennudaiyavar
Naan endrendrum avarudaiyavan

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
Saaronin roja pallaththaaqqin Leeli
Ennaiyum kavarndhu kondavare

தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
Tham nesathaal ennaiyum
Kavarndhu kondavare

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்
Avar vaayin muththangalal
Ennai anuthinamum muththimidugirar

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
Thiraatchai rasaththilum unga nesame
Adhu inbamum madhuramaanadhu

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
Avar muttrilum azhagullavar
Ivarae en sinegithar

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
Virundhusaalaikkulle ennai
Azaiththu selgiraar

என்மேல் பறந்த கொடி நேசமே
Enmel parandha kodi nesame

En Nesar Ennudayavar Lyrics Song Chords PPT - என் நேசர் என்னுடையவர் Lyrics in English (Song Meaning)

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
My Lover is mine
I am forever His

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
The Rose of Sharon, the Lily of the Valley
He captivates even me

தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
With His love, He draws me close
Captivating my heart completely

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்
With the kisses of His lips
He blesses me every day

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
Your love is sweeter than the grape’s juice
It is joy and sweetness

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
He is completely beautiful
This is my Friend, my Beloved

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
He leads me into the banquet hall
With love that flies over me

என்மேல் பறந்த கொடி நேசமே
His love waves like a flag over me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create