En Nesar Varukintrar Nal Lyrics Song Chords PPT - என் நேசர் வருகின்றார் நல்

என் நேசர் வருகின்றார்
நல் ஆசி தருகின்றார்
என் வேதனைகள் போக்கிடுவார்
என்னை மார்போடு அணைத்திடுவார்

1. கொடிய பாவ இருளினின்று
தவித்து என்னைக் காக்கின்றார்
தேவனே என் ஜீவனே
பாருமே அப்பா பாருமே

2. மீட்பின் நாட்கள் நெருங்கிடுதே
முன் வந்து என்னைப் பாருமே
எல்லாம் வல்ல இறைவனே
வாருமே ஆசை தாருமே

3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும்
கஷ்டம் வராமல் என்னைக் காத்தீரே
தூதர்கள் போற்றும் தூய தேவா
துதியின் தேவனே வாருமே

En Nesar Varukintrar Nal lyrics songs, En Nesar Varukintrar Nal song lyrics, En Nesar Varukintrar Nal Lyrics Song Chords PPT - என் நேசர் வருகின்றார் நல் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Nesar Varukintrar Nal Lyrics Song Chords PPT - என் நேசர் வருகின்றார் நல் Lyrics in English

En Nesar Varugindraar
Nal Aasi Tharugindraar
En Vedhanaigal Pokkiduvar
Ennai Maarbodu Anaiththiduvar

Kodiya Paava Irulinindru
Thaviththu Ennai Kaakkindraar
Devane En Jeevane
Paarume Appa Paarume

Meetpin Naadkal Nerungiduthe
Mun Vandhu Ennai Paarume
Ellaam Valla Iraivane
Vaarume Aasai Thaarume

Dushta Mirugam Ennai Edhirththaalum
Kashtam Varaamal Ennai Kaaththire
Thoothargal Potrum Thooya Deva
Thudhiyin Devane Vaarume

En Nesar Varukintrar Nal Lyrics Song Chords PPT - என் நேசர் வருகின்றார் நல் Lyrics in English (Tanglish)

என் நேசர் வருகின்றார்
நல் ஆசி தருகின்றார்
En Nesar Varugiraar
Nal Aasi Tharugiraar

என் வேதனைகள் போக்கிடுவார்
என்னை மார்போடு அணைத்திடுவார்
En Vedhanaigal Pokkiduvar
Ennai Maarbodu Anaiththiduvar

கொடிய பாவ இருளினின்று
தவித்து என்னைக் காக்கின்றார்
Kodiya Paava Irulinindru
Thaviththu Ennai Kaakkindrar

தேவனே என் ஜீவனே
பாருமே அப்பா பாருமே
Devane En Jeevane
Paarume Appa Paarume

மீட்பின் நாட்கள் நெருங்கிடுதே
முன் வந்து என்னைப் பாருமே
Meetpin Naadkal Nerungidudhe
Mun Vandhu Ennai Paarume

எல்லாம் வல்ல இறைவனே
வாருமே ஆசை தாருமே
Ellaam Valla Iraivane
Vaarume Aasai Thaarume

துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும்
கஷ்டம் வராமல் என்னைக் காத்தீரே
Dhushta Mirugam Ennai Ethirththaalum
Kashtam Varaamal Ennai Kaaththire

தூதர்கள் போற்றும் தூய தேவா
துதியின் தேவனே வாருமே
Thoodhargal Potrum Thooya Deva
Thuthiyin Devane Vaarume

En Nesar Varukintrar Nal Lyrics Song Chords PPT - என் நேசர் வருகின்றார் நல் Lyrics in English (Song Meaning)

என் நேசர் வருகின்றார்
நல் ஆசி தருகின்றார்
My Beloved Is Coming
He Is Giving Good Blessings

என் வேதனைகள் போக்கிடுவார்
என்னை மார்போடு அணைத்திடுவார்
He Will Remove My Sorrows
He Will Embrace Me To His Bosom

கொடிய பாவ இருளினின்று
தவித்து என்னைக் காக்கின்றார்
From The Dark Evil Of Sin
He Struggled And Saved Me

தேவனே என் ஜீவனே
பாருமே அப்பா பாருமே
O God My Life
Look Upon Me Father Look

மீட்பின் நாட்கள் நெருங்கிடுதே
முன் வந்து என்னைப் பாருமே
The Days Of Redemption Draw Near
Come Before Me And See Me

எல்லாம் வல்ல இறைவனே
வாருமே ஆசை தாருமே
Almighty Lord
Come And Grant My Desire

துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும்
கஷ்டம் வராமல் என்னைக் காத்தீரே
Though Fierce Beasts Oppose Me
You Guarded Me From Trouble

தூதர்கள் போற்றும் தூய தேவா
துதியின் தேவனே வாருமே
Holy God Praised By Angels
God Of Praise Come

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create