என் நேசர் இயேசுவை எங்கோ
நான் தேடினேன்
எனக்குள் இருப்பதை கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
எனக்குள் இருப்பதைக்
கண்டுக்கொண்டேன் -2
1. உம்மை அறியாத வாழ்வில் நானும்
உறவுகள் தேடி அலைந்தேன் ஐயா
உம்மை அறிந்த நாள் முதலாய்
உறவுகள் பல என்னில் உணர்ந்தேன் ஐயா
உயிரே... உறவே...
உணர்வே... இயேசுவே...
2. துன்பங்களில் பல விதங்கள் இருந்தாலும்
துன்பமும், துயரமும் இருந்திடுமே
நீர் என்னில் இருப்பதை நான் அறிந்ததினால்
எந்தன் துன்பம், துயரங்கள் ஒழிந்திடுதே -2
இன்பமே... இனிமையே.
இதயமே...இயேசுவே...
En Nesar Yesuvai Enge lyrics songs,En Nesar Yesuvai Enge song lyrics , En Nesar Yesuvai Enge Lyrics Song Chords PPT - என் நேசர் இயேசுவை எங்கோ
Sign in to access this feature Sign Up
En Nesar Yesuvaai Engo
Naan Thedinen
Enakkul Irupadhai Kandu Konden
Kandu Konden Kandu Konden
Enakkul Irupadhai
Kandukonden
Ummai Ariyaadha Vaazhvill Naanum
Uravugal Thedi Alaindhen Aiyya
Ummai Arindha Naal Mudhalaai
Uravugal Pala Ennil Unarndhen Aiyya
Uyirae Uravae
Unarvae Yesuve
Thunbangalil Pala Vidhangal Irundhaalum
Thunbamum Thuyaramum Irundhidumae
Neer Ennil Irupadhai Naan Arindhadhinaal
Endhan Thunbam Thuyarangal Ozhindhidudhae
Inbamae Inimaiyae
Idhayamae Yesuve
என் நேசர் இயேசுவை எங்கோ
நான் தேடினேன்
En Nesar Yesuvai Engo
Naan Thedinen
எனக்குள் இருப்பதை கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
Enakkul Irupathai Kandu Konden
Kandu Konden Kandu Konden
எனக்குள் இருப்பதைக்
கண்டுக்கொண்டேன்
Enakkul Irupathaik
Kandukonden
உம்மை அறியாத வாழ்வில் நானும்
உறவுகள் தேடி அலைந்தேன் ஐயா
Ummai Ariyaadha Vaazhvil Naanum
Uravugal Thedi Alaindhen Aiya
உம்மை அறிந்த நாள் முதலாய்
உறவுகள் பல என்னில் உணர்ந்தேன் ஐயா
Ummai Arindha Naal Mudhalaai
Uravugal Pala Ennil Unarndhen Aiya
உயிரே உறவே
உணர்வே இயேசுவே
Uyire Urave
Unarve Yesuve
துன்பங்களில் பல விதங்கள் இருந்தாலும்
துன்பமும் துயரமும் இருந்திடுமே
Thunbangalil Pala Vidhangal Irundhaalum
Thunbamum Thuyaramum Irundhidume
நீர் என்னில் இருப்பதை நான் அறிந்ததினால்
எந்தன் துன்பம் துயரங்கள் ஒழிந்திடுதே
Neer Ennil Irupathai Naan Arindhadhinaal
Endhan Thunbam Thuyarangal Ozhindhidudhe
இன்பமே இனிமையே
இதயமே இயேசுவே
Inbame Inimaye
Idhayame Yesuve
என் நேசர் இயேசுவை எங்கோ
நான் தேடினேன்
My beloved Jesus somewhere
I searched for Him
எனக்குள் இருப்பதை கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
I found that He is within me
I found Him I found Him
எனக்குள் இருப்பதைக்
கண்டுக்கொண்டேன்
I realized He lives
inside me
உம்மை அறியாத வாழ்வில் நானும்
உறவுகள் தேடி அலைந்தேன் ஐயா
In a life without knowing You
I wandered seeking relationships
உம்மை அறிந்த நாள் முதலாய்
உறவுகள் பல என்னில் உணர்ந்தேன் ஐயா
From the day I knew You
I experienced many true bonds within
உயிரே உறவே
உணர்வே இயேசுவே
My life my relationship
My very feeling O Jesus
துன்பங்களில் பல விதங்கள் இருந்தாலும்
துன்பமும் துயரமும் இருந்திடுமே
Though there are many kinds of troubles
Pain and sorrow do exist
நீர் என்னில் இருப்பதை நான் அறிந்ததினால்
எந்தன் துன்பம் துயரங்கள் ஒழிந்திடுதே
But knowing You are in me
My sorrows and grief fade away
இன்பமே இனிமையே
இதயமே இயேசுவே
O Joy O Sweetness
My Heart O Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List