என் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
என் நேசர் லிலியீலும் வென்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்.
1. பெலனற்று போகையில் என் பெலனவரே
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
பொற்றள வீதியில் பாடி மகிழ
என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே
2. கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும்
கண்ணுக்கெட்டா கரைதனில் உள்ளம் நாடிடும்
பொற்கரம் நீட்டி என் கரம் கொடுப்பேன்
என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே
3. எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட
எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல
ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
En Nesar Yesuvai lyrics songs, En Nesar Yesuvai song lyrics, En Nesar Yesuvai Lyrics Song Chords PPT - என் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
En Nesar Yesuavai naan endrum paaduven
En aathumaavai niththam nesikkindravar
En Nesar liliyilum venmaiyaanavar
En vaazhvil narumanam eendhavar
1.Belanatru pogaiyil en belanavare
Inba thunba nerathil en nanbaravare
Potrala veedhiyil paadi magizha
En Nesar Yesu meettukkolvaare
2.Kadum puyal seeridum alaigal modhidum
Kannukketta karai thanil ullam naadidum
Porkaram neetti en karam koduppen
En Nesar Yesu meettukkolvaare
3.Ettiyaai kasanditta en vaazhvu inithida
Eththanaai alaindhidaadhu niththam pin sella
Endhittaar porkarathil aavalaai ennai
Ennaalum inba thudhigal paadave
என் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
En Nesar Yesuavai naan endrum paaduven
En aathumaavai niththam nesikkindravar
என் நேசர் லிலியீலும் வென்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
En Nesar liliyilum venmaiyaanavar
En vaazhvil narumanam eendhavar
பெலனற்று போகையில் என் பெலனவரே
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
Belanatru pogaiyil en belanavare
Inba thunba nerathil en nanbaravare
பொற்றள வீதியில் பாடி மகிழ
என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே
Potrala veedhiyil paadi magizha
En Nesar Yesu meettukkolvaare
கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும்
கண்ணுக்கெட்டா கரைதனில் உள்ளம் நாடிடும்
Kadum puyal seeridum alaigal modhidum
Kannukketta karai thanil ullam naadidum
பொற்கரம் நீட்டி என் கரம் கொடுப்பேன்
என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே
Porkaram neetti en karam koduppen
En Nesar Yesu meettukkolvaare
எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட
எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல
Ettiyaai kasanditta en vaazhvu inithida
Eththanaai alaindhidaadhu niththam pin sella
ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
Endhittaar porkarathil aavalaai ennai
Ennaalum inba thudhigal paadave
என் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
I will always sing of my loving Jesus
The one who loves my soul forever
என் நேசர் லிலியீலும் வென்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
My beloved is whiter than the lilies
He fills my life with sweet fragrance
பெலனற்று போகையில் என் பெலனவரே
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
When I grow weak, He is my strength
In joy and sorrow, He is my friend
பொற்றள வீதியில் பாடி மகிழ
என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே
I will rejoice and sing in golden streets
My loving Jesus will redeem me
கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும்
கண்ணுக்கெட்டா கரைதனில் உள்ளம் நாடிடும்
When storms rage and waves arise
My heart longs for the unseen shore
பொற்கரம் நீட்டி என் கரம் கொடுப்பேன்
என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே
I will hold His golden hand
My loving Jesus will save me
எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட
எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல
My bitter life has turned so sweet
I will no longer wander, I’ll follow Him
ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
He lifted me in His loving hands
I will sing joyful praises forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List