என் நேசர் இயேசுவே
உம்மை துதித்துப் பாடுவேன்
உம் கிருபை என்றும் என்னை நடத்துமே
நீர் அற்புதர் என் வாழ்விலே
நீர் பெரியவர் என் வாழ்விலே
என்னை நேசிக்கும் தெய்வம் நீர் ஒருவரே
1. உந்தன் வசனம் அனுதினமும்
ருசித்துப் பார்க்கின்றேன்
எந்தன் உள்ளத்தில் ஜீவநதி பெருகி ஓடுதே
உந்தன் சிறகின் நிழலிலே
என்னை மறைந்து காக்கின்றீர்
செம்மையான பாதையிலே
என்னை நடத்திச் செல்கின்றீர்
En Nesar Yesuve Ummai lyrics songs,En Nesar Yesuve Ummai song lyrics , En Nesar Yesuve Ummai Lyrics Song Chords PPT - என் நேசர் இயேசுவே
Sign in to access this feature Sign Up
En Nesar Yesuve ummai thudhithu paaduven
Um kirubai endrum ennai nadathume
Neer arpudhar en vaazhvile
Neer periyavar en vaazhvile
Ennai nesikkum Deivam Neer oruvarae
1. Unthan vasanam anudhinamum rusithu paarkindren
Enthan ullathil jeeva nadhi perugi ooduthe
Unthan siragin nizhalile ennai marainthu kaakkindreer
Semmaiyaana paadhaiyile ennai nadathi selgindreer
என் நேசர் இயேசுவே உம்மை துதித்துப் பாடுவேன்
En nesar Yesuve ummai thuthithu paaduven
உம் கிருபை என்றும் என்னை நடத்துமே
Um kirubai endrum ennai nadaththume
நீர் அற்புதர் என் வாழ்விலே
நீர் பெரியவர் என் வாழ்விலே
Neer arputhar en vaazhvile
Neer periyavar en vaazhvile
என்னை நேசிக்கும் தெய்வம் நீர் ஒருவரே
Ennai nesikkum Dheivam neer oruvarae
உந்தன் வசனம் அனுதினமும் ருசித்துப் பார்க்கின்றேன்
Unthan vasanam anudhinamum rusiththu paarkkiren
எந்தன் உள்ளத்தில் ஜீவநதி பெருகி ஓடுதே
Enthan ullathil jeevanadhi perugi oduthe
உந்தன் சிறகின் நிழலிலே என்னை மறைந்து காக்கின்றீர்
Unthan siragin nizhalile ennai marainthu kaakkindreer
செம்மையான பாதையிலே என்னை நடத்திச் செல்கின்றீர்
Semmaiyaana paathaiyile ennai nadaththi selgindreer
என் நேசர் இயேசுவே உம்மை துதித்துப் பாடுவேன்
உம் கிருபை என்றும் என்னை நடத்துமே
My beloved Jesus, I will praise and sing to You
Your grace always leads and guides me
நீர் அற்புதர் என் வாழ்விலே, நீர் பெரியவர் என் வாழ்விலே
என்னை நேசிக்கும் தெய்வம் நீர் ஒருவரே
You are wonderful in my life, You are great in my life
You alone are the God who loves me
உந்தன் வசனம் அனுதினமும் ருசித்துப் பார்க்கின்றேன்
எந்தன் உள்ளத்தில் ஜீவநதி பெருகி ஓடுதே
I taste Your Word every day
A river of life flows within my heart
உந்தன் சிறகின் நிழலிலே என்னை மறைந்து காக்கின்றீர்
செம்மையான பாதையிலே என்னை நடத்திச் செல்கின்றீர்
You hide and protect me under the shadow of Your wings
You lead me in the path of righteousness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List