En Nesarae Um Paadhathil Lyrics Song Chords PPT - என் நேசரே உம் பாதத்தில்

1. என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தஎனக்கே
என் நேசரே உம் பாதத்தில் அமர்ந்தேனே அமர்ந்தேனே
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே

நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே எனக்கு

2. என் தேவைகள் என் தோல்விகள்
உம் கரத்தில் தந்தையின்
என் தேவைகள் என் தோல்விகள் தந்தையின்
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே

En Nesarae Um Paadhathil lyrics songs, En Nesarae Um Paadhathil song lyrics, En Nesarae Um Paadhathil Lyrics Song Chords PPT -என் நேசரே உம் பாதத்தில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Nesarae Um Paadhathil Lyrics Song Chords PPT - என் நேசரே உம் பாதத்தில் Lyrics in English

En nesare um paathathil
naan indru amarnthene enakke
En nesare um paathathil amarnthene amarnthene
neer mattum podhum endrum indru unarnthene
verondrum vendam unthan paatham podhume

Neere vendum yesuve
um paathame podhum yesuve enakku
En thevaigal en tholvigal
um karathil thanthayin

En thevaigal en tholvigal thanthayin
neer mattum podhum endrum indru unarnthene
verondrum vendam unthan paatham podhume

En Nesarae Um Paadhathil Lyrics Song Chords PPT - என் நேசரே உம் பாதத்தில் Lyrics in English (Tanglish)

என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தேனே எனக்கே
En nesare um paathathil
Naan indru amarnthene enakke

என் நேசரே உம் பாதத்தில் அமர்ந்தேனே அமர்ந்தேனே
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
En nesare um paathathil amarnthene amarnthene
Neer mattum podhum endrum indru unarnthene

வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
நீரே வேண்டும் இயேசுவே உம் பாதமே போதும் இயேசுவே எனக்கு
Verondrum vendam unthan paatham podhume
Neere vendum yesuve um paathame podhum yesuve enakku

என் தேவைகள் என் தோல்விகள்
உம் கரத்தில் தந்தையின்
En thevaigal en tholvigal
Um karathil thanthayin

என் தேவைகள் என் தோல்விகள் தந்தையின்
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
En thevaigal en tholvigal thanthayin
Neer mattum podhum endrum indru unarnthene

வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
verondrum vendam unthan paatham podhume

En Nesarae Um Paadhathil Lyrics Song Chords PPT - என் நேசரே உம் பாதத்தில் Lyrics in English (Song Meaning)

என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தேனே எனக்கே
My beloved Lord, at Your feet
I have sat down today for myself

என் நேசரே உம் பாதத்தில் அமர்ந்தேனே அமர்ந்தேனே
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
My beloved Lord, I have sat at Your feet, sat and stayed
I realized today that only You are enough

வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
நீரே வேண்டும் இயேசுவே உம் பாதமே போதும் இயேசுவே எனக்கு
Nothing else is needed, Your feet are enough
I need You alone, Jesus, Your presence is enough for me

என் தேவைகள் என் தோல்விகள்
உம் கரத்தில் தந்தையின்
My needs and my failures
I place them in the Father’s hands

என் தேவைகள் என் தோல்விகள் தந்தையின்
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
My needs and my failures are in the Father’s hands
I realized today that only You are enough

வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே
Nothing else is needed, Your feet are enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create