En Nesare En Deivame Lyrics Song Chords PPT - என் நேசரே என் தெய்வமே

என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன்

எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே

தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
பிள்ளையாய் மாற்றினீர்

பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்

En Nesare En Deivame lyrics songs, En Nesare En Deivame song lyrics, En Nesare En Deivame Lyrics Song Chords PPT - என் நேசரே என் தெய்வமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Nesare En Deivame Lyrics Song Chords PPT - என் நேசரே என் தெய்வமே Lyrics in English

En nesare en dheivame
Ummai paadi potri pugazhuven

Ella pugazhum thuthi magimaiyum
Endhan raajan oruvarukke

Endhan vaalvin menmaiyume
Endrum undhan paathathile

Yesuve Yesuve
Yesuve Yesuve

Thaayin karuvil therindhu kondeer
Umakkaaga oozhiyam seithida

Um siththam seithida
Umakkaaga vaazhnthida ennaiyum

Pillaiyaai maatrrineer

Paavangal kazhuvineer thooymaiyaakkineer
Um jeevan siluvaiyil thantheer

Um naamam paadida oyvindri thuthithida
Umakkaaga ennai pirithu kondeer

En Nesare En Deivame Lyrics Song Chords PPT - என் நேசரே என் தெய்வமே Lyrics in English (Tanglish)

என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன்
En nesare en dheivame
Ummai paadi potri pugazhuven

எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
Ella pugazhum thuthi magimaiyum
Endhan raajan oruvarukke

எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே
Endhan vaalvin menmaiyume
Endrum undhan paathathile

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Yesuve Yesuve
Yesuve Yesuve

தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
Thaayin karuvil therindhu kondeer
Umakkaaga oozhiyam seithida

உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
Um siththam seithida
Umakkaaga vaazhnthida ennaiyum

பிள்ளையாய் மாற்றினீர்
பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
Pillaiyaai maatrrineer
Paavangal kazhuvineer thooymaiyaakkineer

உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
Um jeevan siluvaiyil thantheer
Um naamam paadida oyvindri thuthithida

உமக்காக என்னை பிரித்து கொண்டீர்
உமக்காக என்னை பிரித்து கொண்டீர்
Umakkaaga ennai pirithu kondeer
Umakkaaga ennai pirithu kondeer

En Nesare En Deivame Lyrics Song Chords PPT - என் நேசரே என் தெய்வமே Lyrics in English (Song Meaning)

என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன்
My beloved, my God
I will sing and praise You

எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
All praise, worship, and glory
Belong to my one King alone

எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே
The greatness of my life
Is always at Your feet

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Jesus, Jesus
Jesus, Jesus

தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
You knew me in my mother’s womb
To serve You

உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
To do Your will
And to live for You

பிள்ளையாய் மாற்றினீர்
பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
You made me Your child
You washed my sins and made me pure

உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
You gave Your life on the cross
So I may sing and praise You endlessly

உமக்காக என்னை பிரித்து கொண்டீர்
உமக்காக என்னை பிரித்து கொண்டீர்
You set me apart for Yourself
You set me apart for Yourself

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create