En Nilamai Nantraai Song Lyrics Chords PPT - என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை

தேடி வந்த நேசமே
ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pr.Johnsam Joyson songs lyrics, Album : um azhagana kangal songs lyrics, worship songs, en nilamai nantraai songs, en nilamai nantraai songs lyrics, Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

En Nilamai Nantraai Song Lyrics Chords PPT - என் நிலைமை நன்றாய் அறிந்தவர் Lyrics in English

en nilaimai nantay arinthavar
paavi ennai alaiththavar
meerina pinpum verukkaathavar

ummaippol naesikka oruvarum illai
naesiththavaril ithu pol
anpai innum kaanavillai

vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai
um anpai mattum ennaventu
solla theriyavillai

thaeti vantha naesamae
aaruyir Yesuvae
um anpil onte
unnmai unndentu kanntaen

En Nilamai Nantraai Song Lyrics Chords PPT - என் நிலைமை நன்றாய் அறிந்தவர் Lyrics in English (Tanglish)

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்
En nilai mai nandraai arindhavar
Paavi ennai azhaiththavar
Meerina pinbum verukkaadhavar

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை
Ummaipol nesikka oruvarum illai
Nesiththavaril idhu pol
Anbai innum kaanavillai

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை
Vivarikka mudiyavillai varnikka vaarthai illai
Um anbai mattum ennavenru
Solla theriyavillai

தேடி வந்த நேசமே
ஆருயிர் இயேசுவே
Thedi vandha nesame
Aariyir Yesuve

உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன்
Um anbil ondray
Unmai undendru kanden

En Nilamai Nantraai Song Lyrics Chords PPT - என் நிலைமை நன்றாய் அறிந்தவர் Lyrics in English (Song Meaning)

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்
The one who knows my situation well,
The one who called me though I am a sinner,
The one who never hated me even after I strayed.

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை
There is no one who loves like You,
Among all who have loved me like this,
I have never seen such love again.

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை
I cannot explain it, I have no words to describe,
Your love alone — I don’t know
How to express what it truly is.

தேடி வந்த நேசமே
ஆருயிர் இயேசுவே
Oh Love that came seeking me,
My life, my Jesus,

உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன்
In Your love alone
I found the only true reality.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create