En Ninaivugalai Neer Thumaiaakkum Lyrics Song Chords PPT- என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும்

பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்

என்னைப் பரிசுத்தமாக்கும் ஆண்டவரே
உம் சித்தம் செய்ய என்னை ஒப்புக்கொடுக்கிறேன்
உம் அன்பினால் என்னை மாற்றும் இயேசுவே
உமக்காக வாழ என் உள்ளம் ஆசைப்படுகிறது

என் இருதயம் தூய்மையாகட்டும் ஆண்டவரே
உம் பிரசன்னத்தில் நான் நிலைத்திருக்கச் செய்யும்
பாவம் எல்லாம் அகற்றி என்னை புதுப்பியும்
உமக்கு ஏற்ற பாத்திரமாக என்னை மாற்றும்

En Ninaivugalai Neer Thumaiaakkum lyrics songs, En Ninaivugalai Neer Thumaiaakkum song lyrics, En Ninaivugalai Neer Thumaiaakkum Lyrics Song Chords PPT - என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ninaivugalai Neer Thumaiaakkum Lyrics Song Chords PPT- என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் Lyrics in English

En ninaivugalai neer thooymaiyaakkum
Idhayathai neer suthikarikkum
Kangal kaigal seyalgal ellam
Ummai piriyappaduthattum

Parisutham onre alangaaramaagattum
Parisuthare um siththam seiya udhavum

Ennai parisuthamaakkum Aandavare
Um siththam seiya ennai oppukkodukkiren
Um anbininaal ennai maatrum Yesuve
Umakkaaga vaazha en ullam aasaipadugiradhu

En irudhayam thooymaiyaagattum Aandavare
Um prasannathil naan nilaithirukka seiyum
Paavam ellam agatri ennai puduppiyum
Umakku etra paaththiramaaga ennai maattrum

En Ninaivugalai Neer Thumaiaakkum Lyrics Song Chords PPT- என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் Lyrics in English (Tanglish)

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
En ninaivugalai neer thooymaiyaakkum
Idhayathai neer suthikarikkum

கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும்
Kangal kaigal seyalgal ellam
Ummai piriyappaduthattum

பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்
Parisutham onre alangaaramaagattum
Parisuthare um siththam seiya udhavum

என்னைப் பரிசுத்தமாக்கும் ஆண்டவரே
உம் சித்தம் செய்ய என்னை ஒப்புக்கொடுக்கிறேன்
Ennai parisuthamaakkum Aandavare
Um siththam seiya ennai oppukkodukkiren

உம் அன்பினால் என்னை மாற்றும் இயேசுவே
உமக்காக வாழ என் உள்ளம் ஆசைப்படுகிறது
Um anbininaal ennai maatrum Yesuve
Umakkaaga vaazha en ullam aasaipadugiradhu

என் இருதயம் தூய்மையாகட்டும் ஆண்டவரே
உம் பிரசன்னத்தில் நான் நிலைத்திருக்கச் செய்யும்
En irudhayam thooymaiyaagattum Aandavare
Um prasannathil naan nilaithirukka seiyum

பாவம் எல்லாம் அகற்றி என்னை புதுப்பியும்
உமக்கு ஏற்ற பாத்திரமாக என்னை மாற்றும்
Paavam ellam agatri ennai puduppiyum
Umakku etra paaththiramaaga ennai maattrum

En Ninaivugalai Neer Thumaiaakkum Lyrics Song Chords PPT- என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் Lyrics in English (Song Meaning)

என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
Purify my thoughts, O Lord
Cleanse my heart within

கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும்
Let my eyes, hands, and all my actions
Be pleasing unto You

பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்
Let holiness alone be my adornment
Holy One, help me do Your will

என்னைப் பரிசுத்தமாக்கும் ஆண்டவரே
உம் சித்தம் செய்ய என்னை ஒப்புக்கொடுக்கிறேன்
Sanctify me, O Lord
I surrender myself to Your will

உம் அன்பினால் என்னை மாற்றும் இயேசுவே
உமக்காக வாழ என் உள்ளம் ஆசைப்படுகிறது
Transform me through Your love, Jesus
My heart longs to live for You

என் இருதயம் தூய்மையாகட்டும் ஆண்டவரே
உம் பிரசன்னத்தில் நான் நிலைத்திருக்கச் செய்யும்
Let my heart be pure, O Lord
Keep me steadfast in Your presence

பாவம் எல்லாம் அகற்றி என்னை புதுப்பியும்
உமக்கு ஏற்ற பாத்திரமாக என்னை மாற்றும்
Remove all sin and renew me
Make me a vessel worthy for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create