En Ninaivygal Um Ninaivalla Lyrics Song Chords PPT - என் நினைவுகள் உம் நினைவல்ல

என் நினைவுகள் உம் நினைவல்ல
என் திட்டங்கள் உம் திட்டமல்ல
முழு மனதாய் பின்தொடர்வேனே
என் வாழ்க்கை முழுவதும் என்னை தாங்கினீரே

கருவினிலே என்னை சுமந்தீர்
என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர்
உள்ளங்கையிலே என்னை வரைந்தீர்
உம் நன்மையினால் முடிசூட்டினீர்

நன்றி நன்றி நன்றி
இதயத்தின் ஆழத்தின் நன்றி (2)

ஒரு தீமை அனுகாமல் காத்த
தஞ்சமும் கோட்டையும் நீரே (2)
தீயோர் சுற்றின போதும்
தீண்டாமல் காத்துக்கொண்டீரே (2)

தூங்காமல் உறங்காமல் காத்தீர்
மரணத்தின் பாதையில் மீட்டீர் (2)
எதிரிகள் முன்பே ஓர் பந்தி
எனக்காக ஆயத்தம் செய்தீர் (2)

பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிகொண்டீரே
பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிவிட்டீரே
அழிந்து போகாமல் காத்தீர்
எல்லாமே மேற்கொள்ள வைத்தீர்
அழிந்து போகாமல் என்னை காத்தீர்
எல்லாமே செய்து முடித்தீர்

En Ninaivygal Um Ninaivalla lyrics songs, En Ninaivygal Um Ninaivalla song lyrics, En Ninaivygal Um Ninaivalla Lyrics Song Chords PPT - என் நினைவுகள் உம் நினைவல்ல , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ninaivygal Um Ninaivalla Lyrics Song Chords PPT - என் நினைவுகள் உம் நினைவல்ல Lyrics in English

En ninaivugal um ninaivalla
En thittangal um thittamalla

Muzhu manadhaai pinthodarveney
En vaazhkkai muzhuvadhum ennai thaangineere

Karuvinile ennai sumandheer
En vaazhkkaiyaiyum magimaiyaal nirappineer

Ullangaiyile ennai varaintheer
Um nanmaiyinaal mudisootineer

Nandri nandri nandri
Idhayaththin aazhaththin nandri

Oru theemai anugaamal kaatha
Thanjamum kottaiyum neere

Theeyor sutrina podhum
Theendaamal kaaththukondeere

Thoongaamal urangamaal kaaththeer
Maranaththin paadhaiyil meettir

Edhirigal munbe or panthi
Enakkaaga aayaththam seidheer

Palavidha sothanai vandhum
Ennai balavaanaai maatrrikondeere

Palavidha sothanai vandhum
Ennai balavaanaai maatrrivitteere

Azhindhu pogaamal kaaththeer
Ellaame merkolla vaiththeer

Azhindhu pogaamal ennai kaaththeer
Ellaame seydhu mudiththeer

En Ninaivygal Um Ninaivalla Lyrics Song Chords PPT - என் நினைவுகள் உம் நினைவல்ல Lyrics in English (Tanglish)

என் நினைவுகள் உம் நினைவல்ல
என் திட்டங்கள் உம் திட்டமல்ல
En ninaivugal um ninaivalla
En thittangal um thittamalla

முழு மனதாய் பின்தொடர்வேனே
என் வாழ்க்கை முழுவதும் என்னை தாங்கினீரே
Muzhu manadhaai pinthodarveney
En vaazhkkai muzhuvadhum ennai thaangineere

கருவினிலே என்னை சுமந்தீர்
என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர்
Karuvinile ennai sumandheer
En vaazhkkaiyaiyum magimaiyaal nirappineer

உள்ளங்கையிலே என்னை வரைந்தீர்
உம் நன்மையினால் முடிசூட்டினீர்
Ullangaiyile ennai varaintheer
Um nanmaiyinaal mudisootineer

நன்றி நன்றி நன்றி
இதயத்தின் ஆழத்தின் நன்றி
Nandri nandri nandri
Idhayaththin aazhaththin nandri

ஒரு தீமை அனுகாமல் காத்த
தஞ்சமும் கோட்டையும் நீரே
Oru theemai anugaamal kaatha
Thanjamum kottaiyum neere

தீயோர் சுற்றின போதும்
தீண்டாமல் காத்துக்கொண்டீரே
Theeyor sutrina podhum
Theendaamal kaaththukondeere

தூங்காமல் உறங்காமல் காத்தீர்
மரணத்தின் பாதையில் மீட்டீர்
Thoongaamal urangamaal kaaththeer
Maranaththin paadhaiyil meettir

எதிரிகள் முன்பே ஓர் பந்தி
எனக்காக ஆயத்தம் செய்தீர்
Edhirigal munbe or panthi
Enakkaaga aayaththam seidheer

பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிகொண்டீரே
Palavidha sothanai vandhum
Ennai balavaanaai maatrrikondeere

பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிவிட்டீரே
Palavidha sothanai vandhum
Ennai balavaanaai maatrrivitteere

அழிந்து போகாமல் காத்தீர்
எல்லாமே மேற்கொள்ள வைத்தீர்
Azhindhu pogaamal kaaththeer
Ellaame merkolla vaiththeer

அழிந்து போகாமல் என்னை காத்தீர்
எல்லாமே செய்து முடித்தீர்
Azhindhu pogaamal ennai kaaththeer
Ellaame seydhu mudiththeer

En Ninaivygal Um Ninaivalla Lyrics Song Chords PPT - என் நினைவுகள் உம் நினைவல்ல Lyrics in English (Song Meaning)

என் நினைவுகள் உம் நினைவல்ல
என் திட்டங்கள் உம் திட்டமல்ல
My thoughts are not Your thoughts
My plans are not Your plans

முழு மனதாய் பின்தொடர்வேனே
என் வாழ்க்கை முழுவதும் என்னை தாங்கினீரே
With all my heart I will follow You
All my life You have sustained me

கருவினிலே என்னை சுமந்தீர்
என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர்
You carried me in the womb
You filled my life with glory

உள்ளங்கையிலே என்னை வரைந்தீர்
உம் நன்மையினால் முடிசூட்டினீர்
You engraved me in Your palm
You crowned me with Your goodness

நன்றி நன்றி நன்றி
இதயத்தின் ஆழத்தின் நன்றி
Thank You thank You thank You
Thanks from the depths of my heart

ஒரு தீமை அனுகாமல் காத்த
தஞ்சமும் கோட்டையும் நீரே
You protected me from all harm
You are my refuge and fortress

தீயோர் சுற்றின போதும்
தீண்டாமல் காத்துக்கொண்டீரே
Even when the wicked surrounded me
You kept me untouched

தூங்காமல் உறங்காமல் காத்தீர்
மரணத்தின் பாதையில் மீட்டீர்
Without sleep You guarded me
You rescued me from the path of death

எதிரிகள் முன்பே ஓர் பந்தி
எனக்காக ஆயத்தம் செய்தீர்
Before my enemies You prepared a table
You made provision for me

பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிகொண்டீரே
Through many trials You made me strong
You transformed me into strength

பலவித சோதனை வந்தும்
என்னை பலவானாய் மாற்றிவிட்டீரே
Through many trials You strengthened me
You have made me strong

அழிந்து போகாமல் காத்தீர்
எல்லாமே மேற்கொள்ள வைத்தீர்
You kept me from destruction
You enabled me to overcome all

அழிந்து போகாமல் என்னை காத்தீர்
எல்லாமே செய்து முடித்தீர்
You protected me from perishing
You have completed everything

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create