En Paarangal Thaangiduvaar Lyrics Song Chords PPT - என் பாரங்கள் போக்கிட

என் பாரங்கள் போக்கிட
என் பாவங்கள் நீக்கிட
உம்மையே தேடியே வந்தேன் - இயேசு
என் கைகளை உயர்த்தி
உம்மையே நம்புவேன்
தேவனே நீர் எனக்கு நன்மை செய்தீரே
இயேசு... இன்றைய நாள் தந்தீரே
மகிழுவோம் களிகூர்ந்திடுவோம்

நாளையைக் குறித்து கவலையில்லை
உம் வார்த்தையை நம்புவேன்
இன்றைய நாள் ஓஓஓ -2
என் பாரங்கள் தீர

En Paarangal Thaangiduvaar lyrics songs,En Paarangal Thaangiduvaar song lyrics , En Paarangal Thaangiduvaar Lyrics Song Chords PPT - என் பாரங்கள் போக்கிட

Sign in to access this feature Sign Up

En Paarangal Thaangiduvaar Lyrics Song Chords PPT - என் பாரங்கள் போக்கிட Lyrics in English

En baarangal pokkida
En paavangal neekkida
Ummaiye thediye vandhen – Yesu

En kaigalai uyarththi
Ummaiye nambuven
Devane neer enakku nanmai seidheere
Yesu... indraiya naal thandheere
Magizhvom kalikoornthiduvom

Naalaiyai kuriththu kavalai illai
Um vaarthaiyai nambuven
Indraiya naal oooo – 2
En baarangal theera

En Paarangal Thaangiduvaar Lyrics Song Chords PPT - என் பாரங்கள் போக்கிட Lyrics in English (Tanglish)

என் பாரங்கள் போக்கிட
என் பாவங்கள் நீக்கிட
En baarangal pokkida
En paavangal neekkida

உம்மையே தேடியே வந்தேன் – இயேசு
என் கைகளை உயர்த்தி
Ummaiye thediye vandhen – Yesu
En kaigalai uyarththi

உம்மையே நம்புவேன்
தேவனே நீர் எனக்கு நன்மை செய்தீரே
Ummaiye nambuven
Devane neer enakku nanmai seidheerē

இயேசு... இன்றைய நாள் தந்தீரே
மகிழுவோம் களிகூர்ந்திடுவோம்
Yesu… indraiya naal thandheerē
Magizhvom kalikoornthiduvom

நாளையைக் குறித்து கவலையில்லை
உம் வார்த்தையை நம்புவேன்
Naalaiyaik kuriththu kavalai illai
Um vaarthaiyai nambuven

இன்றைய நாள் ஓஓஓ – 2
என் பாரங்கள் தீர
Indraiya naal oooo – 2
En baarangal theera

En Paarangal Thaangiduvaar Lyrics Song Chords PPT - என் பாரங்கள் போக்கிட Lyrics in English (Song Meaning)

என் பாரங்கள் போக்கிட
என் பாவங்கள் நீக்கிட
To remove my burdens
To take away my sins

உம்மையே தேடியே வந்தேன் – இயேசு
என் கைகளை உயர்த்தி
I came seeking only You – Jesus
I lift up my hands

உம்மையே நம்புவேன்
தேவனே நீர் எனக்கு நன்மை செய்தீரே
I will trust only You
O God, You have done good to me

இயேசு... இன்றைய நாள் தந்தீரே
மகிழுவோம் களிகூர்ந்திடுவோம்
Jesus… You gave this day
Let us rejoice and be glad

நாளையைக் குறித்து கவலையில்லை
உம் வார்த்தையை நம்புவேன்
I have no worry about tomorrow
I will trust Your word

இன்றைய நாள் ஓஓஓ – 2
என் பாரங்கள் தீர
This is the day, oh oh – 2
My burdens are gone.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create