En Paavam Theerntha Naalaiyae Lyrics Song Chords PPT - என் பாவம் தீர்ந்த நாளையே

1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!

2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்

3. என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்

4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்

En Paavam Theerntha Naalaiyae lyrics songs, En Paavam Theerntha Naalaiyae song lyrics, En Paavam Theerntha Naalaiyae Lyrics Song Chords PPT - என் பாவம் தீர்ந்த நாளையே , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

En Paavam Theerntha Naalaiyae Lyrics Song Chords PPT - என் பாவம் தீர்ந்த நாளையே Lyrics in English

1.En paavam theerndha naalaiye
Anbodu enni jeevippen
Annaalil petra eevaiye
Santhoshamaai kondaaduven

Inba naal! Inba naal!
En paavam theerndhu pona naal!
Peranbar ennai ratchithaar
Seeraakki inbam nalkinaar
Inba naal! Inba naal!
En paavam theerndhu pona naal!

2.Immanuel ippaaviyai
Tham sondhamaakki kondanar
Sandhegam neekki mannippai
Thandhennai anbaai serththanaar

3.En ullame un meetparai
Endraikkum saarndhu vaazhuvaai
Aaruyir thandha naatharai
Orkaalum vittu neengidaai

4.Aatkonda naathaa! endhanai
Naadorum thaththam seigven
Pin motcha veettil peranbai
Innosaiyaale paaduven

En Paavam Theerntha Naalaiyae Lyrics Song Chords PPT - என் பாவம் தீர்ந்த நாளையே Lyrics in English (Tanglish)

1.என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
En paavam theerndha naalaiye
Anbodu enni jeevippen

அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
Annaalil petra eevaiye
Santhoshamaai kondaaduven

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
Inba naal! Inba naal!
En paavam theerndhu pona naal!

பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
Peranbar ennai ratchithaar
Seeraakki inbam nalkinaar

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
Inba naal! Inba naal!
En paavam theerndhu pona naal!

2.இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
Immanuel ippaaviyai
Tham sondhamaakki kondanar

சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்
Sandhegam neekki mannippai
Thandhennai anbaai serththanaar

3.என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
En ullame un meetparai
Endraikkum saarndhu vaazhuvaai

ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்
Aaruyir thandha naatharai
Orkaalum vittu neengidaai

4.ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
Aatkonda naathaa! endhanai
Naadorum thaththam seigven

பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்
Pin motcha veettil peranbai
Innosaiyaale paaduven

En Paavam Theerntha Naalaiyae Lyrics Song Chords PPT - என் பாவம் தீர்ந்த நாளையே Lyrics in English (Song Meaning)

1.என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
The day my sins were washed away
With love I’ll remember and live each day

அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
The gift I received on that blessed day
With joy and gladness I will celebrate

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
O happy day! O happy day!
The day my sins were washed away!

பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
The loving Lord has rescued me
He made me whole and set me free

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
O happy day! O happy day!
The day my sins were washed away!

2.இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
Immanuel took this sinner as His own
He claimed me with love, I am not alone

சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்
He cleared my doubts and gave me grace
With love He drew me to His embrace

3.என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
O my soul, cling to your Savior always
Live trusting Him through all your days

ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்
The Lord who gave His life for you
Never leave Him, forever be true

4.ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
O Lord who claimed me, I am Yours
Each day I’ll follow and serve You more

பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்
In heaven’s home with endless love
I’ll sing Your praise in joy above

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create