En Pavangal En Yesu Lyrics Song Chords PPT - என் பாவங்கள் என் இயேசு

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் நான்
திரும்பி பார்க்க மாட்டேன்

2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் என்
நேசரைத் துதிக்கின்றேன் இனி

3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே நான்
புதியன படைப்பானேன்

En Pavangal En Yesu ,En Pavangal En Yesu lyrics songs,En Pavangal En Yesu song lyrics,En Pavangal En Yesu Lyrics Song Chords PPT - என் பாவங்கள் என் இயேசு , Jebathotta Jeyageethangal Vol 1 , S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Pavangal En Yesu Lyrics Song Chords PPT - என் பாவங்கள் என் இயேசு Lyrics in English

En Paavangal En Yesu

En paavangal en Yesu
manniththu vittar
than maganai en Yesu
etruk kondar

Ini naan paaviyalla
parisuththamaagivitten
Nesarin pin selluven – naan
thirumbi paarka maatten

(Chorus)
En paavangal...

Aazhkadalil erinthu vittar
kaalale mithiththu vittar
ninaivukura maattar en
Nesarai thuthikkindren ini

(Chorus)
En paavangal...

Kiristhuvukkul vaazhkiren
marupadi pirandhuvitten
pazhaiyana kazhinthanaave – naan
puthiya padaippanen

(Chorus)
En paavangal...

En Pavangal En Yesu Lyrics Song Chords PPT - என் பாவங்கள் என் இயேசு Lyrics in English (Tanglish)

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
En paavangal en Yesu mannithu vittaar
Than maganai en Yesu etruk kondaer

1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
Ini naan paaviyalla
Parisuththamaagivitten

நேசரின் பின் செல்வேன் நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
Nesarin pin selven naan
Thirumbi paarka maatten

2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
Aazh kadalin erindhu vittaar
Kaalaale mithithu vittaar

நினைவுகூர மாட்டார் என்
நேசரைத் துதிக்கின்றேன் இனி
Ninaivukura maattaar en
Nesarai thudhikkindraen ini

3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
Christuvukkul vaazhgindraen
Marupadi pirandhu vitten

பழையன கழிந்தனவே நான்
புதியன படைப்பானேன்
Pazhaiyan kazhindhanavae naan
Pudhiyana padaippaanen

En Pavangal En Yesu Lyrics Song Chords PPT - என் பாவங்கள் என் இயேசு Lyrics in English (Song Meaning)

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
My sins, my Jesus has forgiven
As His Son, my Jesus has received me

1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
Now I am no longer a sinner
I have been made holy

நேசரின் பின் செல்வேன் நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
I will follow my Savior
And never look back

2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
He cast me into the deep sea
And carried me with His hands

நினைவுகூர மாட்டார் என்
நேசரைத் துதிக்கின்றேன் இனி
He will not remember my past
Now I praise my Savior

3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
I live in Christ
I have been born again

பழையன கழிந்தனவே நான்
புதியன படைப்பானேன்
The old has gone
I am made new

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create