En Paraloga Rajavukku Song Lyrics Chords PPT - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
நான் ஒன்றுமில்லை
என்னை படைத்த என் தெய்வத்திற்கு
முன்பாக நான் ஒன்றுமில்லை

என்னை உருவாக்கின தெய்வமும்
இயேசு தான்- என்னை வாழ வைத்த
தெய்வமும் இயேசு தான்

என்னை இயக்குகின்ற தெய்வமும்
இயேசு தான் – என்னை நடத்துகின்ற
தெய்வமும் இயேசு தான்

என்னை தேடி வந்த தெய்வமும்
இயேசு தான்- என்னை உயர்த்தி
வைத்த தெய்வமும் இயேசு தான்

என்னை அபிஷேகித்த தெய்வமும்
இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
தெய்வமும் இயேசு தான்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,K.s.willson songs lyrics, k.s.willson lyrics, en paraloga rajavukku lyrics, en paraloga rajavukku songs lyrics

Sign in to access this feature Sign Up

En Paraloga Rajavukku Song Lyrics Chords PPT - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக Lyrics in English

En Paraloka Raajaavirkku Munbaaga
Naan Ondrumillai
Ennai Padaitha En Deivaththirku
Munbaaga Naan Ondrumillai

Ennai Uruvaakkina Deivamum
Yesu Thaan – Ennai Vaazha Vaiththa
Deivamum Yesu Thaan

Ennai Iyakkugindra Deivamum
Yesu Thaan – Ennai Nadaththugindra
Deivamum Yesu Thaan

Ennai Thaedi Vandha Deivamum
Yesu Thaan – Ennai Uyarththi
Vaitha Deivamum Yesu Thaan

Ennai Abishegitha Deivamum
Yesu Thaan – Ennai Aaseervaditha
Deivamum Yesu Thaan

En Paraloga Rajavukku Song Lyrics Chords PPT - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக Lyrics in English (Tanglish)

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
நான் ஒன்றுமில்லை
En Paraloka Raajaavirkku Munbaaga
Naan Ondrumillai

என்னை படைத்த என் தெய்வத்திற்கு
முன்பாக நான் ஒன்றுமில்லை
Ennai Padaitha En Deivaththirku
Munbaaga Naan Ondrumillai

என்னை உருவாக்கின தெய்வமும்
இயேசு தான்- என்னை வாழ வைத்த
தெய்வமும் இயேசு தான்
Ennai Uruvaakkina Deivamum
Yesu Thaan – Ennai Vaazha Vaiththa
Deivamum Yesu Thaan

என்னை இயக்குகின்ற தெய்வமும்
இயேசு தான் – என்னை நடத்துகின்ற
தெய்வமும் இயேசு தான்
Ennai Iyakkugindra Deivamum
Yesu Thaan – Ennai Nadaththugindra
Deivamum Yesu Thaan

என்னை தேடி வந்த தெய்வமும்
இயேசு தான்- என்னை உயர்த்தி
வைத்த தெய்வமும் இயேசு தான்
Ennai Thaedi Vandha Deivamum
Yesu Thaan – Ennai Uyarththi
Vaitha Deivamum Yesu Thaan

என்னை அபிஷேகித்த தெய்வமும்
இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
தெய்வமும் இயேசு தான்
Ennai Abishegitha Deivamum
Yesu Thaan – Ennai Aaseervaditha
Deivamum Yesu Thaan

En Paraloga Rajavukku Song Lyrics Chords PPT - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக Lyrics in English (Song Meaning)

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
நான் ஒன்றுமில்லை
Before My Heavenly King
I Am Nothing

என்னை படைத்த என் தெய்வத்திற்கு
முன்பாக நான் ஒன்றுமில்லை
Before The God Who Created Me
I Am Nothing

என்னை உருவாக்கின தெய்வமும்
இயேசு தான்- என்னை வாழ வைத்த
தெய்வமும் இயேசு தான்
The God Who Created Me
Is Jesus – The God Who Gave Me Life
Is Jesus

என்னை இயக்குகின்ற தெய்வமும்
இயேசு தான் – என்னை நடத்துகின்ற
தெய்வமும் இயேசு தான்
The God Who Guides Me
Is Jesus – The God Who Leads Me
Is Jesus

என்னை தேடி வந்த தெய்வமும்
இயேசு தான்- என்னை உயர்த்தி
வைத்த தெய்வமும் இயேசு தான்
The God Who Sought Me
Is Jesus – The God Who Lifted Me Up
Is Jesus

என்னை அபிஷேகித்த தெய்வமும்
இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
தெய்வமும் இயேசு தான்
The God Who Anointed Me
Is Jesus – The God Who Blessed Me
Is Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create