En parangkal thangkituvar Lyrics Song Chords PPT - bஎன் பாரங்கள் தாங்கிடுவார்

என் பாரங்கள் தாங்கிடுவார்
நாதா நீரல்லால் யாருமில்லை
என் ஜீவியம் உம் கையிலே
உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை

காலம் கடந்திடுதே
ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே
நாதா உம்மையே பின் செல்லவே
கிருபை வரம் தாருமே
நாதா நீரல்லால் யாருமில்லை

மாய உலகினிலே
ஓடி அலைந்து நான் தவிக்கையிலே
நாதா உந்தனின் கிருபை தந்து
அனுதினம் நடத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை

சோர்ந்திடும் வேளையிலே
சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே
நாதா உந்தனின் பெலனைத் தந்து
தினந்தோறும் காத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை

En parangkal thangkituvar Lyrics Song,En parangkal thangkituvar Song lyrics,En parangkal thangkituvar Lyrics Song Chords PPT - என் பாரங்கள் தாங்கிடுவார்

Sign in to access this feature Sign Up

En parangkal thangkituvar Lyrics Song Chords PPT - bஎன் பாரங்கள் தாங்கிடுவார் Lyrics in English

En parangkal thangkituvar
natha nirallal yarumillai
en jiviyam um kaiyile
umpantamay ennai marritume
natha nirallal yarumillai

kalam katanthituthe
jiviyam mutivinai nerungkituthe
natha ummaiye pin sellave
kirupai varam tharume
natha nirallal yarumillai

maya ulakinile
ooti alainthu nan thavikkaiyile
natha unthanin kirupai thanthu
anuthinam nataththitume
natha nirallal yarumillai

sornthitum velaiyile
sarnthu nan unthanil ninritave
natha unthanin pelanaith thanthu
thinanthorum kaththitume
natha nirallal yarumillai

En parangkal thangkituvar Lyrics Song Chords PPT - bஎன் பாரங்கள் தாங்கிடுவார் Lyrics in English (Tanglish)

true

En parangkal thangkituvar Lyrics Song Chords PPT - bஎன் பாரங்கள் தாங்கிடுவார் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create