என் பிரியமே கலங்காதே
நான் உன்னை நேசிக்கிறேன்
அநாதி ஸ்நேகத்தால் உன்னை
ஸ்நேகித்தேன் ஆதரவாய் இருப்பேன் -2
1. இஸ்ரவேல் கன்னிகையே-உன்னை
மீண்டும் நான் கட்டுவிப்பேன் -2
மேள வாத்தியத்தோடும்
ஆடல் பாடலோடும் மீண்டும்
மகிழ்ச்சி கொள்ளுவாய் நீ -2
2. இஸ்ரேலே பயப்படாதே-உன்னை
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
உன்னை வாலாக்காமல்
உன்னை தலையாக்குவேன்
கீழாகாமல் மேலாவாய் நீ
3. இஸ்ரேலே கலங்கிடாதே
உன்னை ஆசீர்வதிப்பதென் பிரியம்
மந்திரவாதம் இல்லை
குறி சொல்லுதல் இல்லை
ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ
En Piriyamae Kalangaathae lyrics songs,En Piriyamae Kalangaathae song lyrics ,En Piriyamae Kalangaathae Lyrics Song Chords PPT - என் பிரியமே கலங்காதே
Sign in to access this feature Sign Up
En Priyame kalangade
Naan unnai nesikkiren
Anadhi sneghathaal unnai
Sneghithen aatharava iruppen -2
Israel Kannigiye unnai
Meendum naan kattuvippen -2
Mela vaathiyathodum
Aadal paadalodum meendum
Magizhchi kolluvai nee -2
Israele bayappadade unnai
Peyar solli naan azhaithen
Unnai vaalaakkamal
Unnai thalaiaakkuven
Keezhagamamal melaavai nee
Israele kalangidade
Unnai aseervadhipadhen priyam
Mandhiravaatham illai
Kuri solluthal illai
Aseervadhamaai iruppai nee
என் பிரியமே கலங்காதே
நான் உன்னை நேசிக்கிறேன்
En priyame kalangade
Naan unnai nesikkiren
அநாதி ஸ்நேகத்தால் உன்னை
ஸ்நேகித்தேன் ஆதரவாய் இருப்பேன்
Anadhi sneghathaal unnai
Sneghithen aatharava iruppen
இஸ்ரவேல் கன்னிகையே உன்னை
மீண்டும் நான் கட்டுவிப்பேன்
Israel Kannigiye unnai
Meendum naan kattuvippen
மேள வாத்தியத்தோடும்
ஆடல் பாடலோடும் மீண்டும்
Mela vaathiyathodum
Aadal paadalodum meendum
இஸ்ரேலே பயப்படாதே உன்னை
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
Israele bayappadade unnai
Peyar solli naan azhaithen
உன்னை வாலாக்காமல்
உன்னை தலையாக்குவேன்
Unnai vaalaakkamal
Unnai thalaiaakkuven
கீழாகாமல் மேலாவாய் நீ
இஸ்ரேலே கலங்கிடாதே
Keezhagamamal melaavai nee
Israele kalangidade
உன்னை ஆசீர்வதிப்பதென் பிரியம்
மந்திரவாதம் இல்லை
Unnai aseervadhipadhen priyam
Mandhiravaatham illai
குறி சொல்லுதல் இல்லை
ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ
Kuri solluthal illai
Aseervadhamaai iruppai nee
என் பிரியமே கலங்காதே
நான் உன்னை நேசிக்கிறேன்
My beloved, do not be shaken
I love you forever
அநாதி ஸ்நேகத்தால் உன்னை
ஸ்நேகித்தேன் ஆதரவாய் இருப்பேன்
With orphaned love I embraced you
I will stay as your support
இஸ்ரவேல் கன்னிகையே-உன்னை
மீண்டும் நான் கட்டுவிப்பேன்
O virgin Israel, I will restore you
With music and dance you will rejoice
மேள வாத்தியத்தோடும்
ஆடல் பாடலோடும் மீண்டும்
With melodies and instruments
With dance and song again
இஸ்ரேலே பயப்படாதே-உன்னை
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
Israel, do not fear, I have called you by name
I will lift you up and make you flourish
உன்னை வாலாக்காமல்
உன்னை தலையாக்குவேன்
I will not let you fall
I will make you rise high
கீழாகாமல் மேலாவாய் நீ
இஸ்ரேலே கலங்கிடாதே
Do not fall, but rise above
Israel, do not be troubled
உன்னை ஆசீர்வதிப்பதென் பிரியம்
மந்திரவாதம் இல்லை
My love will bless you always
There is no magic spell
குறி சொல்லுதல் இல்லை
ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ
No instructions or warnings
You will remain as a blessing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List