En Porulaalum En Muthar Lyrics Song Chords PPT - என் பொருளாலும் என் முதற்பலனாலும்

என் பொருளாலும் என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2

என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும் – 2

1. என் வலதுகையில் தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2

2. என் அலங்கத்திற்குள் சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2

En Porulaalum En Muthar lyrics songs, En Porulaalum En Muthar song lyrics, En Porulaalum En Muthar Lyrics Song Chords PPT -என் பொருளாலும் என் முதற்பலனாலும்

Sign in to access this feature Sign Up

En Porulaalum En Muthar Lyrics Song Chords PPT - என் பொருளாலும் என் முதற்பலனாலும் Lyrics in English

En porulalum en mudharpalanalum
En aandavarai ganam panni magizhndhiduven – 2
En kalanjiyangal pooranamaai nirambiduthe
En alaigalil thiraatchai rasam purandodum – 2

En valadhu kaiyil theerkkaayugam
En idadhu kaiyil selvamum ganamum varugiradhu – 2
En idadhu kaiyil selvamum ganamum varugiradhu – 2

En alangathirkul samaadhanamum
En aranmanaikul sugamum belanum varugiradhu – 2
En aranmanaikul sugamum belanum varugiradhu – 2

En Porulaalum En Muthar Lyrics Song Chords PPT - என் பொருளாலும் என் முதற்பலனாலும் Lyrics in English (Tanglish)

என் பொருளாலும் என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2
En porulalum en mudharpalanalum
En aandavarai ganam panni magizhndhiduven – 2

என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும் – 2
En kalanjiyangal pooranamaai nirambiduthe
En alaigalil thiraatchai rasam purandodum – 2

என் வலதுகையில் தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது – 2
En valadhu kaiyil theerkkaayugam
En idadhu kaiyil selvamum ganamum varugiradhu – 2

என் அலங்கத்திற்குள் சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2
En alangathirkul samaadhanamum
En aranmanaikul sugamum belanum varugiradhu – 2

En Porulaalum En Muthar Lyrics Song Chords PPT - என் பொருளாலும் என் முதற்பலனாலும் Lyrics in English (Song Meaning)

என் பொருளாலும் என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2
By my wealth and my first fruits
I will honour and rejoice in the Lord – 2

என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும் – 2
My storehouses are filled completely
And my vats overflow with new wine – 2

என் வலதுகையில் தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது – 2
In my right hand is long life
In my left hand come riches and honour – 2

என் அலங்கத்திற்குள் சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2
Within my borders is peace
And in my dwelling come health and strength – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create