En Rakshaka Neer Ennile Song Chords PPT -பாமாலை: 369- என் ரக்ஷகா நீர் என்னிலே

என் ரக்ஷகா, நீர் என்னிலே
மென்மேலும் விளங்கும்
பொல்லாத சிந்தை நீங்கவே
சகாயம் புரியும்

என் பலவீனம் தாங்குவீர்
மா வல்ல் கரத்தால்
சாவிருள் யாவும் நீக்குவீர்
மெய் ஜீவன் ஜோதியால்

துராசாபாசம் நீங்கிடும்
உந்தன் பிரகாசத்தால்
சுத்தாங்க குணம் பிறக்கும்
நல்லாவி அருளால்

மாசற்ற திவ்விய சாயலை
உண்டாக்கியருளும்
என்னில் தெய்வீக மகிமை
மென்மேலும் காண்பியும்

சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்
ஒப்பற்ற பலத்தால்
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
பேரன்பின் ஸ்வாலையால்

நீர் பெருக நான் சிறுக
நீர் நற்கிரியை செய்திடும்
மெய் பக்தியில் நான் வளர
கடாட்சித்தருளும்

பாமாலை: 369- என் ரக்ஷகா நீர் என்னிலே Pamalai Songs Lyrics ,En Rakshaka Neer Ennile ,En Rakshaka Neer Ennile lyrics songs,En Rakshaka Neer Ennile song lyrics,En Rakshaka Neer Ennile Song Chords PPT

Sign in to access this feature Sign Up

En Rakshaka Neer Ennile Song Chords PPT -பாமாலை: 369- என் ரக்ஷகா நீர் என்னிலே Lyrics in English

en rakshakaa, neer ennilae
menmaelum vilangum
pollaatha sinthai neengavae
sakaayam puriyum

en palaveenam thaanguveer
maa vall karaththaal
saavirul yaavum neekkuveer
mey jeevan jothiyaal

thuraasaapaasam neengidum
unthan pirakaasaththaal
suththaanga kunam pirakkum
nallaavi arulaal

maasatta thivviya saayalai
unndaakkiyarulum
ennil theyveeka makimai
menmaelum kaannpiyum

santhokshippiththu thaanguveer
oppatta palaththaal
en nenjil anal moottuveer
paeranpin svaalaiyaal

neer peruka naan siruka
neer narkiriyai seythidum
mey pakthiyil naan valara
kadaatchiththarulum

En Rakshaka Neer Ennile Song Chords PPT -பாமாலை: 369- என் ரக்ஷகா நீர் என்னிலே Lyrics in English (Tanglish)

என் ரக்ஷகா, நீர் என்னிலே
மென்மேலும் விளங்கும்
En Ratchagaa, neer ennile
Menmelum vilangum

பொல்லாத சிந்தை நீங்கவே
சகாயம் புரியும்
Pollaadha sindhai neengave
Sahaayam puriyum

என் பலவீனம் தாங்குவீர்
மா வல்ல கரத்தால்
En balaveenam thaanguveer
Maa valla karathaal

சாவிருள் யாவும் நீக்குவீர்
மெய் ஜeevan jothiyaal
Saavirul yaavum neekkuveer
Mei jeevan jothiyaal

துராசாபாசம் நீங்கிடும்
உந்தன் பிரகாசத்தால்
Dhuraasa paasam neengidum
Undhan prakaasaththaal

சுத்தாங்க குணம் பிறக்கும்
நல்லாவி அருளால்
Suththaanga gunam pirakkum
Nallaavi arulaal

மாசற்ற திவ்விய சாயலை
உண்டாக்கியருளும்
Maasatra dhivviya saayalai
Undaakkiyarulum

என்னில் தெய்வீக மகிமை
மென்மேலும் காண்பியும்
Ennil dheiveega magimai
Menmelum kaanbiyyum

சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்
ஒப்பற்ற பலத்தால்
Sandhoshippiththu thaanguveer
Oppatra balaththaal

என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
பேரன்பின் svaalaiyaal
En nenjil anal moottuveer
Peranbin svaalaiyaal

நீர் பெருக நான் சிறுக
நீர் நற்கிரியை செய்திடும்
Neer peruga naan siruga
Neer narkiriyai seithidum

மெய் பக்தியில் நான் வளர
கடாட்சித்தருளும்
Mei bhakthiyil naan valara
Kadaatchiththarulum

En Rakshaka Neer Ennile Song Chords PPT -பாமாலை: 369- என் ரக்ஷகா நீர் என்னிலே Lyrics in English (Song Meaning)

என் ரக்ஷகா, நீர் என்னிலே
மென்மேலும் விளங்கும்
My Savior, shine more and more within me.

பொல்லாத சிந்தை நீங்கவே
சகாயம் புரியும்
Help me so that every evil thought may depart.

என் பலவீனம் தாங்குவீர்
மா வல்ல் கரத்தால்
Bear my weakness
With Your mighty hand.

சாவிருள் யாவும் நீக்குவீர்
மெய் ஜீவன் ஜோதியால்
Remove all the darkness of death
With the true light of life.

துராசாபாசம் நீங்கிடும்
உந்தன் பிரகாசத்தால்
Let sinful desires and bonds depart
By Your radiant light.

சுத்தாங்க குணம் பிறக்கும்
நல்லாவி அருளால்
May holy character be born in me
Through the grace of the Holy Spirit.

மாசற்ற திவ்விய சாயலை
உண்டாக்கியருளும்
Create in me
A spotless divine likeness.

என்னில் தெய்வீக மகிமை
மென்மேலும் காண்பியும்
Cause Your divine glory
To be seen in me more and more.

சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்
ஒப்பற்ற பலத்தால்
Sustain me with joy
By Your incomparable strength.

என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
பேரன்பின் ஸ்வாலையால்
Ignite a flame in my heart
With the fire of Your great love.

நீர் பெருக நான் சிறுக
நீர் நற்கிரியை செய்திடும்
May You increase and I decrease;
Accomplish Your good work in me.

மெய் பக்தியில் நான் வளர
கடாட்சித்தருளும்
Grant me Your grace
So that I may grow in true devotion.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create