En Samugam Un Mun Lyrics Song Chords PPT - என் சமூகம் உன் முன் செல்லும்

என் சமூகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒரு போதும் கைவிடமாட்டேன்
அழைத்தது நான் தானே

1. ஆதி தகப்பனான அந்த ஆபிரகாமை
அழைத்தது நான் – 2
கரம் பிடித்தவனை கடல் மணலளவாய்
கர்த்தர் நான் நடத்தவில்லையா? – 2

2. ஈசாக்கின் தேவனும் நான் அந்த
யாக்கோபின் தேவனும் நான்
அடிமையாய் போன யோசேப்பை தேசத்தின்
அதிபதியாக்கியதும் நான்

3. ஆடுகள் பின் அலைந்த அந்த
தாவீதை அழைத்ததும் நான்
அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர்
தலையை நான் உயர்த்தவில்லையா?

4. யாருக்கும் அடிமை இல்லை – நீ
எவரிலும் தாழ்வதில்லை
ராஜாவைத் தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும்
ராஜாதி ராஜனும் நான்

En Samugam Un Mun lyrics songs, En Samugam Un Mun song lyrics, En Samugam Un Mun Lyrics Song Chords PPT -என் சமூகம் உன் முன் செல்லும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Samugam Un Mun Lyrics Song Chords PPT - என் சமூகம் உன் முன் செல்லும் Lyrics in English

En samugam un mun sellum
Ondrukkum kalangadhathe
Unnai oru podhum kaividamaatten
Azaithadhu naan thaane

Aadhi thakappanan andha Abiragaamai
Azaithadhu naan
Karam pidiththavanai kadal manalalavai
Karththar naan nadaththavillaiya?

Eesaakkin Devanum naan andha
Yaakopin Devanum naan
Adimaiyaa pona Yoseppai desaththin
Athipathiyaakkiyadhum naan

Aadugal pin alaindha andha
Daaveedhai azaiththadhum naan
Andha Daaveedin veril kilaiyaa thulirththavar
Thalaiyai naan uyarththavillaiya?

Yaarukkum adimai illai – nee
Evarilum thazhvdathillai
Raajaavai thalli unnai raajaavaai aakkum
Raajathi raajanum naan

En Samugam Un Mun Lyrics Song Chords PPT - என் சமூகம் உன் முன் செல்லும் Lyrics in English (Tanglish)

என் சமூகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒரு போதும் கைவிடமாட்டேன்
அழைத்தது நான் தானே
En samugam un mun sellum
Ondrukkum kalangadhathe
Unnai oru podhum kaividamaatten
Azaithadhu naan thaane

ஆதி தகப்பனான அந்த ஆபிரகாமை
அழைத்தது நான்
கரம் பிடித்தவனை கடல் மணலளவாய்
கர்த்தர் நான் நடத்தவில்லையா?
Aadhi thakappanan andha Abiragaamai
Azaithadhu naan
Karam pidiththavanai kadal manalalavai
Karththar naan nadaththavillaiya?

ஈசாக்கின் தேவனும் நான் அந்த
யாக்கோபின் தேவனும் நான்
அடிமையாய் போன யோசேப்பை தேசத்தின்
அதிபதியாக்கியதும் நான்
Eesaakkin Devanum naan andha
Yaakopin Devanum naan
Adimaiyaa pona Yoseppai desaththin
Athipathiyaakkiyadhum naan

ஆடுகள் பின் அலைந்த அந்த
தாவீதை அழைத்ததும் நான்
அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர்
தலையை நான் உயர்த்தவில்லையா?
Aadugal pin alaindha andha
Daaveedhai azaiththadhum naan
Andha Daaveedin veril kilaiyaa thulirththavar
Thalaiyai naan uyarththavillaiya?

யாருக்கும் அடிமை இல்லை – நீ
எவரிலும் தாழ்வதில்லை
ராஜாவைத் தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும்
ராஜாதி ராஜனும் நான்
Yaarukkum adimai illai – nee
Evarilum thazhvdathillai
Raajaavai thalli unnai raajaavaai aakkum
Raajathi raajanum naan

En Samugam Un Mun Lyrics Song Chords PPT - என் சமூகம் உன் முன் செல்லும் Lyrics in English (Song Meaning)

என் சமூகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒரு போதும் கைவிடமாட்டேன்
அழைத்தது நான் தானே
My people will go before You
They will not be disturbed by anything
I will never leave You
It is I who called You

ஆதி தகப்பனான அந்த ஆபிரகாமை
அழைத்தது நான் – 2
கரம் பிடித்தவனை கடல் மணலளவாய்
கர்த்தர் நான் நடத்தவில்லையா? – 2
It was I who called Abraham, the first father – 2
I guided him like the sand on the sea – 2
Didn’t the Lord lead him?

ஈசாக்கின் தேவனும் நான் அந்த
யாக்கோபின் தேவனும் நான்
அடிமையாய் போன யோசேப்பை தேசத்தின்
அதிபதியாக்கியதும் நான்
I am the God of Isaac
I am the God of Jacob
I raised Joseph from slavery
And made him ruler of the land

ஆடுகள் பின் அலைந்த அந்த
தாவீதை அழைத்ததும் நான்
அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர்
தலையை நான் உயர்த்தவில்லையா?
It was I who called David from the flock
I raised him as the branch from David’s root
Didn’t I lift his head high?

யாருக்கும் அடிமை இல்லை – நீ
எவரிலும் தாழ்வதில்லை
ராஜாவைத் தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும்
ராஜாதி ராஜனும் நான்
No one is a slave to anyone – You
You bow to no one
I will dethrone kings and make You king
I am the King of kings

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create