En Siluvai Eduthu Song Lyrics Chords PPT -என் சிலுவை எடுத்து என் இயேசுவ

என் சிலுவை எடுத்து என் இயேசுவ
இச்சணம் பின்னே வாறேன்

இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர்
இரட்சகரே எனக்குள்ள யாவும் விட்டு

உலகும்மை விட்டிடினும் உம் தயைாயால்
உம்மை நான் பின் செல்லுவேன்
அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும்
அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான்

என்றன் சுதந்தரத்தை இழக்கினும்
சொந்தம் நீரே எனக்கு
பந்து சனங்களும் பற்றுறு நேசரும்
பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ

பாடுகள் பட்டிடுவேன் உம்மோடு நான்
பாரநுகஞ் சுமப்பேன்
ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த
அன்பான மேய்ப்பரே ஆடுகளை மேய்ப்பேன்

ஆசை மேற்கொள்ள விடேன் கெட்டலோக
பாசம் அணுகவிடேன்
ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி
மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட

En Siluvai Eduthu Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, என் சிலுவை எடுத்து என் இயேசுவ, En Siluvai Eduthu Song, En Siluvai Eduthu Song lyrics.

Sign in to access this feature Sign Up

En Siluvai Eduthu Song Lyrics Chords PPT -என் சிலுவை எடுத்து என் இயேசுவ Lyrics in English

En siluvai eduthu en Yesuvai
Ichchanam pinne vaaren

Innila meethinil enakkaai uyir vitteer
Ratchagare enakkulla yaavum vittu

Ulagummai vittidinum um thayayaal
Ummai naan pin selluven

Alagai enmel paayndhu adhigamaai edhirthaalum
Anjaamal por seidhu avanai merkondu naan

Endran sudhandharathai izhakkinum
Sondham neere enakku

Bandhu sanangalum pattruru nesarum
Pagaiththu pazhippin en pangu neerallavo

Paadugal pattiduven ummodu naan
Paara nugam sumappen

Aadugalukkaaga ariya jeevan thandha
Anbaana meyppare aadugalai meyppen

Aasai merkolla viden kettaloga
Paasam anugaviden

Eesan logathil endrum nesamudane thangi
Maasugalara undhan dhaasanaai vilangida.

En Siluvai Eduthu Song Lyrics Chords PPT -என் சிலுவை எடுத்து என் இயேசுவ Lyrics in English (Tanglish)

என் சிலுவை எடுத்து என் இயேசுவை
இச்சணம் பின்னே வாறேன்
En siluvai eduthu en Yesuvai
Ichchanam pinne vaaren

இந்நில மீதினில் எனக்காய் உயிர் விட்டீர்
இரட்சகரே எனக்குள்ள யாவும் விட்டு
Innila meethinil enakkaai uyir vitteer
Ratchagare enakkulla yaavum vittu

உலகும்மை விட்டிடினும் உம் தயையால்
உம்மை நான் பின் செல்லுவேன்
Ulagummai vittidinum um thayayaal
Ummai naan pin selluven

அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும்
அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான்
Alagai enmel paayndhu adhigamaai edhirthaalum
Anjaamal por seidhu avanai merkondu naan

என்றன் சுதந்தரத்தை இழக்கினும்
சொந்தம் நீரே எனக்கு
Endran sudhandharathai izhakkinum
Sondham neere enakku

பந்து சனங்களும் பற்றுறு நேசரும்
பகைத்து பழிப்பின் என் பங்கு நீரல்லவோ
Bandhu sanangalum pattruru nesarum
Pagaiththu pazhippin en pangu neerallavo

பாடுகள் பட்டிடுவேன் உம்மோடு நான்
பார நுகம் சுமப்பேன்
Paadugal pattiduven ummodu naan
Paara nugam sumappen

ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த
அன்பான மேய்ப்பரே ஆடுகளை மேய்ப்பேன்
Aadugalukkaaga ariya jeevan thandha
Anbaana meyppare aadugalai meyppen

ஆசை மேற்கொள்ள விடேன் கெட்டலோக
பாசம் அணுகவிடேன்
Aasai merkolla viden kettaloga
Paasam anugaviden

ஈசன் லோகத்தில் என்றும் நேசமுடனே தங்கி
மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட
Eesan logathil endrum nesamudane thangi
Maasugalara undhan dhaasanaai vilangida

En Siluvai Eduthu Song Lyrics Chords PPT -என் சிலுவை எடுத்து என் இயேசுவ Lyrics in English (Song Meaning)

என் சிலுவை எடுத்து என் இயேசுவை
இச்சணம் பின்னே வாறேன்
Taking up my cross, I follow my Jesus,
From this very moment, I come after Him.

இந்நில மீதினில் எனக்காய் உயிர் விட்டீர்
இரட்சகரே எனக்குள்ள யாவும் விட்டு
You gave Your life for me upon this earth,
O Savior, I leave all that I have for You.

உலகும்மை விட்டிடினும் உம் தயையால்
உம்மை நான் பின் செல்லுவேன்
Even if the world forsakes me, by Your grace,
I will continue to follow You.

அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும்
அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான்
Though the enemy attacks and strongly opposes me,
I will fight fearlessly and overcome him.

என்றன் சுதந்தரத்தை இழக்கினும்
சொந்தம் நீரே எனக்கு
Even if I lose my inheritance,
You alone are my true possession.

பந்து சனங்களும் பற்றுறு நேசரும்
பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ
If relatives and beloved friends reject and reproach me,
Are You not the portion that remains with me?

பாடுகள் பட்டிடுவேன் உம்மோடு நான்
பாரநுகஞ் சுமப்பேன்
I will endure sufferings together with You,
And bear the burden You give me.

ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த
அன்பான மேய்ப்பரே ஆடுகளை மேய்ப்பேன்
O loving Shepherd who gave Your precious life for the sheep,
I too will care for and shepherd Your flock.

ஆசை மேற்கொள்ள விடேன் கெட்டலோக
பாசம் அணுகவிடேன்
I will not allow worldly desires to rule me,
Nor let the love of this evil world draw near.

ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி
மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட
May I dwell forever in the Lord’s presence and love,
Living as Your servant, free from every stain.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create