En Sinthanai Muluvathum Lyrics Song Chords PPT - என் சிந்தனை முழுவதும் இயேசு

என் சிந்தனை முழுவதும் இயேசு
என் சொல்லும் செயலும் இயேசு
என் நடையும் என் உடையும் இயேசு
என் வாழ்வும் என் ஜீவனும் இயேசு

1. தேவ வசனத்தின்படி நான் நடந்திடுவேன்
பரிசுத்த ஆவியில் செயல்படுவேன்
இரட்சகர் இயேசுவை ஆண்டவர் என்று
எல்லா ஜனத்திற்கும் கூறிடுவேன்

2. ஏழைகளை நான் நேசிப்பேன்
கல்வாரி அன்பை கூறிடுவேன்
கர்த்தர் இயேசுவே இரட்சகர் என்று
எட்டு திசையெல்லாம் சொல்லிடுவேன்

En Sinthanai Muluvathum lyrics songs,En Sinthanai Muluvathum song lyrics ,En Sinthanai Muluvathum Lyrics Song Chords PPT - என் சிந்தனை முழுவதும் இயேசு

Sign in to access this feature Sign Up

En Sinthanai Muluvathum Lyrics Song Chords PPT - என் சிந்தனை முழுவதும் இயேசு Lyrics in English

En sindhanai muzhuvadhum Yesu
En sollum seyalum Yesu
En nadaiyum en udaiyum Yesu
En vaazhvum en jeevanum Yesu

Deva vasanaththinbadi naan nadandhiduven
Parisutha Aaviyil seyalpaduven
Ratchagar Yesuvai Aandavar endru
Ellaa janaththirkkum kooriduven

Ezhaigalai naan nesippen
Kalvaari anbai kooriduven
Karthar Yesuve Ratchagar endru
Ettu thisaiyellaam solliduven

En Sinthanai Muluvathum Lyrics Song Chords PPT - என் சிந்தனை முழுவதும் இயேசு Lyrics in English (Tanglish)

என் சிந்தனை முழுவதும் இயேசு
என் சொல்லும் செயலும் இயேசு
En Sindhanai Muzhuvadhum Yesu
En Sollum Seyalum Yesu

என் நடையும் என் உடையும் இயேசு
என் வாழ்வும் என் ஜீவனும் இயேசு
En Nadaiyum En Udaiyum Yesu
En Vaazhvum En Jeevanum Yesu

1. தேவ வசனத்தின்படி நான் நடந்திடுவேன்
பரிசுத்த ஆவியில் செயல்படுவேன்
Deva Vasanathinbadi Naan Nadandhiduven
Parisutha Aaviyil Seyalpaduven

இரட்சகர் இயேசுவை ஆண்டவர் என்று
எல்லா ஜனத்திற்கும் கூறிடுவேன்
Ratchagar Yesuvai Aandavar Endru
Ella Janathirkum Kooriduven

2. ஏழைகளை நான் நேசிப்பேன்
கல்வாரி அன்பை கூறிடுவேன்
Ezhaiyai Naan Nesippen
Kalvaari Anbai Kooriduven

கர்த்தர் இயேசுவே இரட்சகர் என்று
எட்டு திசையெல்லாம் சொல்லிடுவேன்
Karthar Yesuve Ratchagar Endru
Ettu Thisaiyellaam Solliduven

En Sinthanai Muluvathum Lyrics Song Chords PPT - என் சிந்தனை முழுவதும் இயேசு Lyrics in English (Song Meaning)

என் சிந்தனை முழுவதும் இயேசு
என் சொல்லும் செயலும் இயேசு
Jesus fills all of my thoughts,
Jesus is in all I say and do.

என் நடையும் என் உடையும் இயேசு
என் வாழ்வும் என் ஜீவனும் இயேசு
Jesus guides my walk and all I am,
Jesus is my life and my very being.

தேவ வசனத்தின்படி நான் நடந்திடுவேன்
பரிசுத்த ஆவியில் செயல்படுவேன்
I will walk according to God's Word,
I will live and act through the Holy Spirit.

இரட்சகர் இயேசுவை ஆண்டவர் என்று
எல்லா ஜனத்திற்கும் கூறிடுவேன்
I will proclaim that Jesus the Savior is Lord,
I will tell it to all people everywhere.

ஏழைகளை நான் நேசிப்பேன்
கல்வாரி அன்பை கூறிடுவேன்
I will love and care for the poor,
I will share the love of Calvary.

கர்த்தர் இயேசுவே இரட்சகர் என்று
எட்டு திசையெல்லாம் சொல்லிடுவேன்
I will declare that Jesus is the Savior,
I will proclaim it to the ends of the earth.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create