En Sitham Alla Um Song Lyrics Chords PPT - என் சித்தமல்ல உம் சித்தம் நாதா

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
என்னாலேயல்ல உம்மாலே ஆகும்

அடிமை நானே எஜமானன் நீரே நாதா
பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா

காலையில் தோன்றி மாலையில்
மறைபவன் நாதா மலர் போல் பூத்து
நிழல் போல் மறைபவன் நாதா

களிமண் நானே குயவன் நீரே நாதா
மண்ணான மனிதன் நான்
மண்ணுக்கே திரும்புவேன் நாதா

பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா

உம் திருஇரத்தத்தால் மீட்டுக்
கொண்டீரே நாதா உம் செல்லப்
பிள்ளையாய் சொந்தமானேன் நாதா

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Worship songs, worship songs lyrics, en sitham alla um songs, en sitham alla um songs lyrics

Sign in to access this feature Sign Up

En Sitham Alla Um Song Lyrics Chords PPT - என் சித்தமல்ல உம் சித்தம் நாதா Lyrics in English

en siththamalla um siththam naathaa
ennaalaeyalla ummaalae aakum

atimai naanae ejamaanan neerae naathaa
pelaveenan naanae pelavaan neerae naathaa

kaalaiyil thonti maalaiyil
maraipavan naathaa-malar pol pooththu
nilal pol maraipavan naathaa

kalimann naanae kuyavan neerae naathaa
mannnnaana manithan naan
mannnukkae thirumpuvaen naathaa

paathakan enmael paasam konnteerae naathaa
paarellaam um pukal paati makilvaen naathaa

um thiruiraththaththaal meettuk
konnteerae naathaa-um sellap
pillaiyaay sonthamaanaen naathaa

En Sitham Alla Um Song Lyrics Chords PPT - என் சித்தமல்ல உம் சித்தம் நாதா Lyrics in English (Tanglish)

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
என்னாலேயல்ல உம்மாலே ஆகும்
En sithamalla um sitham naadha
Ennaalleyalla ummaaley aagum

அடிமை நானே எஜமானன் நீரே நாதா
பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா
Adimai naane ejamaanan neere naadha
Belaveenan naane belavaan neere naadha

காலையில் தோன்றி மாலையில் மறைபவன் நாதா
மலர் போல் பூத்து நிழல் போல் மறைபவன் நாதா
Kaalaiyil thondri maalaiyil maraibavan naadha
Malar pol poothu nizhal pol maraibavan naadha

களிமண் நானே குயவன் நீரே நாதா
மண்ணான மனிதன் நான் மண்ணுக்கே திரும்புவேன் நாதா
Kalimann naane kuyavan neere naadha
Mannana manithan naan mannukke thirumbuven naadha

பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா
Paathagan enmel paasam kondeere naadha
Paar ellaam um pugazh paadi magizhven naadha

உம் திருஇரத்தத்தால் மீட்டுக் கொண்டீரே நாதா
உம் செல்லப் பிள்ளையாய் சொந்தமானேன் நாதா
Um thiru irathathaal meettu kondeere naadha
Um chella pillaiyaai sondhamaanen naadha

En Sitham Alla Um Song Lyrics Chords PPT - என் சித்தமல்ல உம் சித்தம் நாதா Lyrics in English (Song Meaning)

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
என்னாலேயல்ல உம்மாலே ஆகும்
My will is not mine, it is Yours Lord
Nothing I do is possible without You Lord

அடிமை நானே எஜமானன் நீரே நாதா
பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா
I am Your servant, You are my Master Lord
I am weak, but You are my strength Lord

காலையில் தோன்றி மாலையில் மறைபவன் நாதா
மலர் போல் பூத்து நிழல் போல் மறைபவன் நாதா
I appear in the morning and fade by evening Lord
Like a flower blooming and shadow fading Lord

களிமண் நானே குயவன் நீரே நாதா
மண்ணான மனிதன் நான் மண்ணுக்கே திரும்புவேன் நாதா
I am the clay, You are the potter Lord
I am dust, and to dust I shall return Lord

பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா
You loved me even when I was unworthy Lord
All the world will sing and rejoice in Your praise Lord

உம் திருஇரத்தத்தால் மீட்டுக் கொண்டீரே நாதா
உம் செல்லப் பிள்ளையாய் சொந்தமானேன் நாதா
You redeemed me by Your precious blood Lord
Now I am Your beloved child and I belong to You Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create