En Snegame Song Lyrics Chords PPT

என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜானே என் இயேசுவே

அநாதி ஸ்நேகமே
அழைத்த ஸ்நேகமே
கரம்பிடித்த ஸ்நேகமே
கைவிடா ஸ்நேகமே

மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் ஸ்நேகமே எனை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான், உயிர் வாழுவேன்

அநாதி ஸ்நேகத்தால் என்னை அனைத்துக் கொண்டீரே
உம் கிருபையால் எனை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்துக் கொள்ளுமே
உமக்காகவே நான், உயிர் வாழுவேன்

En snegame song lyrics,en snegame songs lyrics, anitha sangeetha kingsly songs lyrics,En snegame song lyrics,en snegame songs lyrics, anitha sangeetha kingsly songs lyrics

Sign in to access this feature Sign Up

En Snegame Song Lyrics Chords PPT Lyrics in English

En Snegame
en snaekamae en thaevanae
en raajanae en Yesuvae (2)
anaathi snaekamae alaiththa snaekamae
karam pitiththa snaekamae kaividaa snaekamae (2)

1. maapaavi enakkaay siluvaiyil mariththeer
parisuththanaakkida um aavi thanthittir
maaridaa um sinaekam ennai sukamaakittu
um sevaikkaay naan uyir vaaluvaen - anaathi snaekamae

2. anaathi snaekaththaal ennai annaiththukkonnteerae
um kirupaiyaal ennai uyarththi vaiththeerae
um siththam pol ennai vanainthu kollumae
umakkaakavae naan uyir vaaluvaen - en sinaekamae

En Snegame Song Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

என் ஸ்நேகமே என் தேவனே
en snaekamae en thaevanae
என் ராஜனே என் இயேசுவே (2)
en raajanae en Yesuvae (2)
அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
anaathi snaekamae alaiththa snaekamae
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2)
karam pitiththa snaekamae kaividaa snaekamae (2)
1. மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
1. maapaavi enakkaay siluvaiyil mariththeer
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
parisuththanaakkida um aavi thanthittir
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
maaridaa um sinaekam ennai sukamaakittu
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே
um sevaikkaay naan uyir vaaluvaen - anaathi snaekamae
2. அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
2. anaathi snaekaththaal ennai annaiththukkonnteerae
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
um kirupaiyaal ennai uyarththi vaiththeerae
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
um siththam pol ennai vanainthu kollumae
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என் சினேகமே
umakkaakavae naan uyir vaaluvaen - en sinaekamae

En Snegame Song Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create