En Sonthame En Pantham Lyrics Song Chords PPT - என் சொந்தமே என் பந்தமே

என் சொந்தமே என் பந்தமே
என்னுடையவரே இயேசையா
உம்மைத் துதித்து பாடிட-ஆயிரம்
நாவுகள் போதாது போதாதையா -2
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
துதிகளில் வாசம் செய்யும்
பரிசுத்தரே பரிசுத்தரே

பாவங்களைப் போக்கி சாபங்களை நீக்கி
பரலோக வாழ்வு தந்தீரே -2
உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில்
அணைத்து என் சொந்தமென்று அழைத்தீர்
உம்மை பாடாதிருப்பேனோ
உம்மை துதியாமல் இருப்பேனோ -2

2 ஜீவனதின் மேன்மையும் உலகத்தின்
ஆசையும் என்னிலிருந்து அகற்றினீரே
ஆவியினால் நிறைந்து அபிஷேகம்
கொடுத்து உம் சாயலாக்கினீரே
இன்னும் அபிஷேகம் தந்திடுமே
உந்தன் வரங்களால் நிரப்பிடுமே

En Sonthame En Pantham lyrics songs,En Sonthame En Panthamsong lyrics , En Sonthame En Pantham Lyrics Song Chords PPT - என் சொந்தமே என் பந்தமே

Sign in to access this feature Sign Up

En Sonthame En Pantham Lyrics Song Chords PPT - என் சொந்தமே என் பந்தமே Lyrics in English

En sondhame en bandhamé
Ennudaiyavare Yesaiyaa
Ummai thudhiththu paadida – aayiram
Naavugal podhaadhu podhaadhaiyaa – 2

Thudhiththiduven pugazhndhiduven
Thudhigalil vaasam seyyum
Parisuththare Parisuththare

Paavangalai pokki saabangalai neekki
Paraloga vaazhvu thandheere – 2
Uyarntha vasthiram thandhu um maarbil
Anaiththu en sondhamendru azhaiththeer
Ummai paadaadhiruppenō
Ummai thudhiyaamal iruppenō – 2

Jeevanaththin menmaiyum ulagaththin
Aasaiyum ennilirundhu agatrrineere
Aaviyinaal niraindhu abishegam
Koduththu um saayalaakkinire
Innum abishegam thandhidume
Undhan varangalaal nirappidume

En Sonthame En Pantham Lyrics Song Chords PPT - என் சொந்தமே என் பந்தமே Lyrics in English (Tanglish)

என் சொந்தமே என் பந்தமே
என்னுடையவரே இயேசையா
En sondhame en bandhamé
Ennudaiyavare Yesaiyaa

உம்மைத் துதித்து பாடிட – ஆயிரம்
நாவுகள் போதாது போதாதையா
Ummai thudhiththu paadida – aayiram
Naavugal podhaadhu podhaadhaiyaa

துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
துதிகளில் வாசம் செய்யும்
பரிசுத்தரே பரிசுத்தரே
Thudhiththiduven pugazhndhiduven
Thudhigalil vaasam seyyum
Parisuththare Parisuththare

பாவங்களைப் போக்கி சாபங்களை நீக்கி
பரலோக வாழ்வு தந்தீரே
Paavangalai pokki saabangalai neekki
Paraloga vaazhvu thandheere

உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில்
அணைத்து என் சொந்தமென்று அழைத்தீர்
Uyarntha vasthiram thandhu um maarbil
Anaiththu en sondhamendru azhaiththeer

உம்மை பாடாதிருப்பேனோ
உம்மை துதியாமல் இருப்பேனோ
Ummai paadaadhiruppenō
Ummai thudhiyaamal iruppenō

ஜீவனதின் மேன்மையும் உலகத்தின்
ஆசையும் என்னிலிருந்து அகற்றினீரே
Jeevanaththin menmaiyum ulagaththin
Aasaiyum ennilirundhu agatrrineere

ஆவியினால் நிறைந்து அபிஷேகம்
கொடுத்து உம் சாயலாக்கினீரே
Aaviyinaal niraindhu abishegam
Koduththu um saayalaakkinire

இன்னும் அபிஷேகம் தந்திடுமே
உந்தன் வரங்களால் நிரப்பிடுமே
Innum abishegam thandhidume
Undhan varangalaal nirappidume

En Sonthame En Pantham Lyrics Song Chords PPT - என் சொந்தமே என் பந்தமே Lyrics in English (Song Meaning)

என் சொந்தமே என் பந்தமே
என்னுடையவரே இயேசையா
My own, my closest bond,
You are mine, O Jesus.

உம்மைத் துதித்து பாடிட – ஆயிரம்
நாவுகள் போதாது போதாதையா
To praise and sing of You, even a thousand
Tongues would not be enough.

துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
துதிகளில் வாசம் செய்யும்
பரிசுத்தரே பரிசுத்தரே
I will praise You, I will glorify You,
O Holy One who dwells in praises,
Holy One, Holy One.

பாவங்களைப் போக்கி சாபங்களை நீக்கி
பரலோக வாழ்வு தந்தீரே
You removed my sins and broke the curses,
And gave me eternal life.

உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில்
அணைத்து என் சொந்தமென்று அழைத்தீர்
You clothed me with royal garments,
Held me close and called me Your own.

உம்மை பாடாதிருப்பேனோ
உம்மை துதியாமல் இருப்பேனோ
How can I not sing of You?
How can I remain without praising You?

ஜீவனதின் மேன்மையும் உலகத்தின்
ஆசையும் என்னிலிருந்து அகற்றினீரே
You removed from me
The pride of life and the desires of the world.

ஆவியினால் நிறைந்து அபிஷேகம்
கொடுத்து உம் சாயலாக்கினீரே
You filled me with Your Spirit,
Anointed me and made me like You.

இன்னும் அபிஷேகம் தந்திடுமே
உந்தன் வரங்களால் நிரப்பிடுமே
Grant me still more anointing,
Fill me with Your gifts.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create