En Thagappan En Nanmaikkae Lyrics Song Chords PPT - என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார்

என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார்
என் தகுதிகள் பார்க்காமல் உதவி செய்வார்
தப்பிதங்கள் பாராமல் தகுதிகள் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்

என் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்பேன்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்பேன்
நம் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்போம்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்போம்

1. என் முன்னே சென்று எதிரியை அழிப்பவர்
உமக்கே ஆராதனை
எனக்காக எல்லா யுத்தங்களைச் செய்பவர்
உமக்கே ஆராதனை
நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்

2. வறண்ட நிலங்களை வயல்வெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
அவாந்தர வெளிகளை நீரூற்றாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்

3. உயர்ந்த மேடுகளை சமவெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
உலர்ந்த எலும்புகளை உயிரோடு எழுப்பிடுவீர்
உமக்கே ஆராதனை
சூழ்நிலைகள் பாராமல் சூழும் ஜனம் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்

En Thagappan En Nanmaikkae lyrics songs, En Thagappan En Nanmaikkaee song lyrics, En Thagappan En Nanmaikkae Lyrics Song Chords PPT -என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Thagappan En Nanmaikkae Lyrics Song Chords PPT - என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார் Lyrics in English

En Thagappan En Nanmaikke Ellaam Seivaar
En thagappan en nanmaikke ellaam seivaar
En thaguthigal paarkkaamal uthavi seivaar
Thappithangal paaraamal thaguthigal paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar

En thagappanai uyarththiye aaraathippen
Yesu raajanai uyarththiye aaraathippen
Nam thagappanai uyarththiye aaraathippom
Yesu raajanai uyarththiye aaraathippom

1.En munne sendru ethiriyai azhippavar
Umakke aaraathanai
Enakkaaga ellaa yuththangalaiyum seipavar
Umakke aaraathanai
Nanmaigal paaraamal kuttrangkurai paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar

2.Varanda nilangalai vayalveliyaai maatriduveer
Umakke aaraathanai
Avaanthara veligalai neerootraai maatriduveer
Umakke aaraathanai
Nanmaigal paaraamal kuttrangkurai paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar

3.Uyarntha medugalai samaveliyaai maatriduveer
Umakke aaraathanai
Ularntha elumbugalai uyirodu ezhuppiduveer
Umakke aaraathanai
Soozhnilaigal paaraamal soozhum janam paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar.

En Thagappan En Nanmaikkae Lyrics Song Chords PPT - என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார் Lyrics in English (Tanglish)

என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார்
என் தகுதிகள் பார்க்காமல் உதவி செய்வார்
En thagappan en nanmaikke ellaam seivaar
En thaguthigal paarkkaamal uthavi seivaar

தப்பிதங்கள் பாராமல் தகுதிகள் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Thappithangal paaraamal thaguthigal paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar

என் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்பேன்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்பேன்
En thagappanai uyarththiye aaraathippen
Yesu raajanai uyarththiye aaraathippen

நம் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்போம்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்போம்
Nam thagappanai uyarththiye aaraathippom
Yesu raajanai uyarththiye aaraathippom

1.என் முன்னே சென்று எதிரியை அழிப்பவர்
உமக்கே ஆராதனை
En munne sendru ethiriyai azhippavar
Umakke aaraathanai

எனக்காக எல்லா யுத்தங்களைச் செய்பவர்
உமக்கே ஆராதனை
Enakkaaga ellaa yuththangalaiyum seipavar
Umakke aaraathanai

நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Nanmaigal paaraamal kuttrangkurai paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar

2.வறண்ட நிலங்களை வயல்வெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
Varanda nilangalai vayalveliyaai maatriduveer
Umakke aaraathanai

அவாந்தர வெளிகளை நீரூற்றாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
Avaanthara veligalai neerootraai maatriduveer
Umakke aaraathanai

நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Nanmaigal paaraamal kuttrangkurai paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar

3.உயர்ந்த மேடுகளை சமவெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
Uyarntha medugalai samaveliyaai maatriduveer
Umakke aaraathanai

உலர்ந்த எலும்புகளை உயிரோடு எழுப்பிடுவீர்
உமக்கே ஆராதனை
Ularntha elumbugalai uyirodu ezhuppiduveer
Umakke aaraathanai

சூழ்நிலைகள் பாராமல் சூழும் ஜனம் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Soozhnilaigal paaraamal soozhum janam paaraamal
Enakkaai yaavaiyum seythu mudiththaar

En Thagappan En Nanmaikkae Lyrics Song Chords PPT - என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார் Lyrics in English (Song Meaning)

என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார்
என் தகுதிகள் பார்க்காமல் உதவி செய்வார்
My Father does everything for my good.
He helps me without looking at my qualifications.

தப்பிதங்கள் பாராமல் தகுதிகள் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Without considering my failures or worthiness,
He has accomplished everything for me.

என் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்பேன்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்பேன்
I will worship and exalt my Father.
I will worship and exalt King Jesus.

நம் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்போம்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்போம்
Let us worship and exalt our Father.
Let us worship and exalt King Jesus.

1.என் முன்னே சென்று எதிரியை அழிப்பவர்
உமக்கே ஆராதனை
You go before me and destroy the enemy.
Worship belongs to You alone.

எனக்காக எல்லா யுத்தங்களைச் செய்பவர்
உமக்கே ஆராதனை
You fight every battle on my behalf.
Worship belongs to You alone.

நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Without looking at my goodness or shortcomings,
He has accomplished everything for me.

2.வறண்ட நிலங்களை வயல்வெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
You turn dry lands into fruitful fields.
Worship belongs to You alone.

அவாந்தர வெளிகளை நீரூற்றாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
You turn barren places into springs of water.
Worship belongs to You alone.

நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Without looking at my goodness or shortcomings,
He has accomplished everything for me.

3.உயர்ந்த மேடுகளை சமவெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
You make the high places into level ground.
Worship belongs to You alone.

உலர்ந்த எலும்புகளை உயிரோடு எழுப்பிடுவீர்
உமக்கே ஆராதனை
You raise dry bones back to life.
Worship belongs to You alone.

சூழ்நிலைகள் பாராமல் சூழும் ஜனம் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
Without regard to circumstances or surrounding people,
He has accomplished everything for me.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create