En Thakapanuku Thakapanaai Lyrics Song Chords PPT - என் தகப்பனுக்கு தகப்பனாய்

என் தகப்பனுக்கு தகப்பனாய்
இருந்தவரே ஸ்தோத்திரம்
என் தாயுக்கு தாயுமாய்
இருப்பவரே ஸ்தோத்திரம்
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் – என்
வேதனை நேரத்தில் கேடகம்

இயேசுவே இயேசுவே

உள்ளங்கையில் என்னை வரைந்து
என் பாதம் கல்லில் இடறாமல்
கழுகினைப் போலவே எனை
தூக்கியே சுமந்தீரே
பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி
பாடினார் அவர் பாதை முடியும் வரை

வியாதி நேரத்தில் வைத்தியராய்
என் விண்ணப்பங்களைக் கேட்டீரே
குணமாக்கி உயர்த்தினீர்
என்னை உளமாற கழுவினீர்
பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி
பாடினார் அவர் பாதை முடியும் வரை

En Thakapanuku Thakapanaai Lyrics Song,En Thakapanuku Thakapanaai Song lyrics,En Thakapanuku Thakapanaai Lyrics Song Chords PPT - என் தகப்பனுக்கு தகப்பனாய்

Sign in to access this feature Sign Up

En Thakapanuku Thakapanaai Lyrics Song Chords PPT - என் தகப்பனுக்கு தகப்பனாய் Lyrics in English

En Thakappanukku Thakappanaay
Irunthavarae Sthoaththiram
En Thaayukku Thaayumaay
Iruppavarae Sthoaththiram
Aapaththu Naeraththil Ataikkalam – En
Vaethanai Naeraththil Kaedakam

Iyaechuvae Iyaechuvae

Ullangkaiyil Ennai Varainhthu
En Paatham Kallil Idaraamal
Kazhukinaip Poalavae Enai
Thukkiyae Chumanthiirae
Paatuvaen En Paathai Mutiyum Varai Taeti
Paatinaar Avar Paathai Mutiyum Varai

Viyaathi Naeraththil Vaiththiyaraay
En Vinnappangkalaik Kaettiirae
Kunamaakki Uyarththiniir
Ennai Ulamaara Kazhuviniir
Paatuvaen En Paathai Mutiyum Varai Taeti
Paatinaar Avar Paathai Mutiyum Varai

En Thakapanuku Thakapanaai Lyrics Song Chords PPT - என் தகப்பனுக்கு தகப்பனாய் Lyrics in English (Tanglish)

என் தகப்பனுக்கு தகப்பனாய்
இருந்தவரே ஸ்தோத்திரம்
என் தாயுக்கு தாயுமாய்
இருப்பவரே ஸ்தோத்திரம்
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் – என்
வேதனை நேரத்தில் கேடகம்

En Thakappanukku Thakappanaay
Irunthavarae Sthoaththiram
En Thaayukku Thaayumaay
Iruppavarae Sthoaththiram
Aapaththu Naeraththil Ataikkalam – En
Vaethanai Naeraththil Kaedakam

இயேசுவே இயேசுவே

Iyaechuvae Iyaechuvae

உள்ளங்கையில் என்னை வரைந்து
என் பாதம் கல்லில் இடறாமல்
கழுகினைப் போலவே எனை
தூக்கியே சுமந்தீரே
பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி
பாடினார் அவர் பாதை முடியும் வரை

Ullangkaiyil Ennai Varainhthu
En Paatham Kallil Idaraamal
Kazhukinaip Poalavae Enai
Thukkiyae Chumanthiirae
Paatuvaen En Paathai Mutiyum Varai Taeti
Paatinaar Avar Paathai Mutiyum Varai

வியாதி நேரத்தில் வைத்தியராய்
என் விண்ணப்பங்களைக் கேட்டீரே
குணமாக்கி உயர்த்தினீர்
என்னை உளமாற கழுவினீர்
பாடுவேன் என் பாதை முடியும் வரை டேடி
பாடினார் அவர் பாதை முடியும் வரை

Viyaathi Naeraththil Vaiththiyaraay
En Vinnappangkalaik Kaettiirae
Kunamaakki Uyarththiniir
Ennai Ulamaara Kazhuviniir
Paatuvaen En Paathai Mutiyum Varai Taeti
Paatinaar Avar Paathai Mutiyum Varai

En Thakapanuku Thakapanaai Lyrics Song Chords PPT - என் தகப்பனுக்கு தகப்பனாய் Lyrics in English (Song Meaning)

true

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create