En Thakappanum Thaayum Kaivittalum Lyrics Song Chords PPT - என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்

என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்

கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
யாருக்கு பயப்படுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானதால்
யாருக்கு நான் அஞ்சுவேன் -2

2. கூடார மறைவில் என்னை மறைத்து
தீங்குக்கு காத்திடுவார்
கன்மலையின் மேல் என்னை உயர்த்தி
கண்மணிபோல் காப்பார்

5. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
அதையே நாடிடுவேன்
கர்த்தரின் மகிமை பார்க்கும் படியாய்
ஆலயத்தில் தங்குவேன்

En Thakappanum Thaayum Kaivittalum lyrics songs, En Thakappanum Thaayum Kaivittalum song lyrics , En Thakappanum Thaayum Kaivittalum Lyrics Song Chords PPT - என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்

Sign in to access this feature Sign Up

En Thakappanum Thaayum Kaivittalum Lyrics Song Chords PPT - என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் Lyrics in English

En thagappanum thaayum kaivittaalum
Karthar ennai serthukkolvaar

Karthar en velichamum ratchippumaanadhaal
Yaarukku bayappaduven
Karthar en jeevanin belanumaanadhaal
Yaarukku naan anjuven

Koodara maraivil ennai maraithu
Theengukku kaathiduvaar
Kanmalaiyin mel ennai uyarthi
Kanmanipol kaappaar

Kartharidathil ondrai naan ketten
Adhaiye naadiduven
Kartharin magimai paarkkum padiyaai
Aalayathil thanguven

En Thakappanum Thaayum Kaivittalum Lyrics Song Chords PPT - என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் Lyrics in English (Tanglish)

என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
En thagappanum thaayum kaivittaalum
Karthar ennai serthukkolvaar

கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
யாருக்கு பயப்படுவேன்
Karthar en velichamum ratchippumaanadhaal
Yaarukku bayappaduven

கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானதால்
யாருக்கு நான் அஞ்சுவேன்
Karthar en jeevanin belanumaanadhaal
Yaarukku naan anjuven

கூடார மறைவில் என்னை மறைத்து
தீங்குக்கு காத்திடுவார்
Koodara maraivil ennai maraithu
Theengukku kaathiduvaar

கன்மலையின் மேல் என்னை உயர்த்தி
கண்மணிபோல் காப்பார்
Kanmalaiyin mel ennai uyarthi
Kanmanipol kaappaar

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
அதையே நாடிடுவேன்
Kartharidathil ondrai naan ketten
Adhaiye naadiduven

கர்த்தரின் மகிமை பார்க்கும் படியாய்
ஆலயத்தில் தங்குவேன்
Kartharin magimai paarkkum padiyaai
Aalayathil thanguven

En Thakappanum Thaayum Kaivittalum Lyrics Song Chords PPT - என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் Lyrics in English (Song Meaning)

என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
Even if my father and mother forsake me
The Lord will receive and hold me close

கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
யாருக்கு பயப்படுவேன்
The Lord is my light and my salvation
Whom shall I fear

கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானதால்
யாருக்கு நான் அஞ்சுவேன்
The Lord is the strength of my life
Of whom shall I be afraid

கூடார மறைவில் என்னை மறைத்து
தீங்குக்கு காத்திடுவார்
He will hide me in His shelter
And protect me from all harm

கன்மலையின் மேல் என்னை உயர்த்தி
கண்மணிபோல் காப்பார்
He will set me high upon a rock
And guard me like the apple of His eye

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
அதையே நாடிடுவேன்
One thing I have asked of the Lord
That alone I will seek

கர்த்தரின் மகிமை பார்க்கும் படியாய்
ஆலயத்தில் தங்குவேன்
To behold the beauty of the Lord
And dwell in His temple forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create